புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_m10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10 
5 Posts - 71%
Manimegala
எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_m10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_m10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_m10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_m10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_m10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10 
11 Posts - 4%
prajai
எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_m10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10 
9 Posts - 4%
Jenila
எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_m10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_m10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_m10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_m10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_m10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10 
2 Posts - 1%
jairam
எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_m10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 16, 2010 11:11 am

சில வருடங்கள் முன்பு நடந்த காமெடி இது. எங்கள் பக்கதிவீடு அக்காவின் பதிமூன்று வயது மகன் என்னிடம் வந்து எங்கள் தமிழாசிரியை குடியரசு தின விழாவைப் பற்றி ஐந்து வரிகள் எழுதி வர சொல்லியிருந்தார்கள் . நீதான் தலைப்பே இல்லாம பத்துபக்கதுக்கு எழுதுவியே அதான் மிஸ்கிட்ட எங்க மாமா நல்லா எழுதுவாருன்னு சொன்னேன். எழுதிக் கொடு என்றான் நானும் வெகு ஜோராக ஆரம்பித்தேன் ”இந்தியா 1950 ,ஜனவரி 26ஆம் தேதி குடியரசானது” அப்புறம்? எவ்ளோ யோசிச்சும் அடுத்த வரி வரவில்லை. என்னடா என்பது போல் பார்த்தான் அந்த வாண்டு . இருடா செல்லம் என என் நண்பனுக்கு அலைபேசினேன். அந்த உரையாடல்

ஹலோ

சொல்லு மச்சி . பிரச்சினை முடிஞ்சுதா?

இருங்க. இது வேற மேட்டர் (மேட்டர் விளக்கப்படுகிறது)

இவ்ளோதானா? எழுதிக்கோ மாப்ள “இன்றோடு இந்தியா குடியரசாகி 60 ஆண்டுகள் ஆகின்றன”. ………….

அப்புறம் மாப்பு …

அப்புறம் என்ன மாமா ? வீட்டுல எல்லாம் செளக்கியமா?

யோவ். குடியரசு தினம் பற்றி…

இரு இரு . என் நண்பர் ஒருத்தர்.. நல்லா சொல்லுவார் (கான்ஃப்ரன்ஸ் போடுகிறார்)

ஹலோ நான் $%^& பேசறேன். குடியரசு தினத்தைப் பத்தி ஒரு அஞ்சு லைன் வேணும். கார்த்தி தெரியும்ல? லைன்லதான் இருக்காரு

அப்படியா? நல்லா இருக்கிங்களா தோழா?

ஆங். இருக்கேன். சொல்ல்லுங்க எழுதிக்கிறேன்

இப்பவேவா? நாளைக்கு சொல்லவா?

டொக்.

நான் என்ன ஆனந்த விகடனில் போடவா கேட்டேன்? மீண்டும் நானும் நண்பனும் தொடர்ந்தோம். இரு மச்சி கூகிளில் தேடலாமென்றார். சரியென்றேன்

குடியரசு தினத்தைப் பற்றி…(கூகிளாண்டவர் கருணை காட்டுகிறார்)

மச்சி சொல்றேன் எழுதிக்கோ

இருங்க. பேனா எடுக்கிறேன்.ம்ம்

“தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்ப காந்திஜி முதற் கட்டமாக, நாடு முழுவதும் ஜனவரி 26ஆம் தேதி (1930) அன்று அமைதியாகச் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதன்படி அன்றைய தினம் நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்திஜி வழங்கிய சுதந்திர தினப் பிரக்ஞையை எடுத்துரைத்தனர். அந்த நாள் தான் பிறகு குடியரசு தினமாக கொண்டாடப்பட்டது” இந்த மேட்டர் சேர்த்து அஞ்சு வரி எழுதலாமே சகா.

(எழுதும்போதே வாண்டு பையனின் பால் கலர், சிவப்பாக மாறியதை நான் கவனிக்கவில்லை )

ஆமாம். போதும். ரொம்ப டேங்க்ஸூங்க

அட இதுல என்ன. சரி. நாளைக்கு என்ன போஸ்ட்.

இனிமேல்தான் யோசிக்கனும்.

டொக்.

வைத்த பின் தான் படித்துப் பார்த்தேன், பிரக்ஞை என்பது போன்ற வார்த்தைகள் குறித்த பிரக்ஞை எனக்கே இல்லாதபோது அந்த சின்ன பையன் என்ன செய்வான்? அந்த பேப்பரைக் காட்டு என்றான். இல்லடா நான் வேற எழுதறேன்னு அடுத்த கால் போட்டேன் மற்றுமொரு நண்பருக்கு அவர் பி.ஏ ஹிஸ்டரி.

சொல்லு தோஸ்த்

(மேட்டர் இவருக்கும் விளக்கப்படுகிறது)

இதெல்லாம் என்னை கேட்கனும். %^&* க்கு என்ன தெரியும்? நான் ஹிஸ்டரி ஸ்டூடண்ட் தெரியுமில்ல?

நீ ஸ்டூண்டட்டா இருந்த ஹிஸ்டரி எனக்குத் தெரியும். ஆனா.

டேய். ஏதோ சின்னபையனுகாக அப்படிங்கறதுனால சொல்லுறேன் .1947ல சுதந்திரம் வாங்கினோமா?அப்புறமா அம்பேத்கர் தலைமையில் அரசியல் சட்டம் இயற்ற ஒரு குழு அமைச்சாங்க. அந்த குழு இப்ப இருக்கிற குழு மாதிரி பஜ்ஜி போண்டா சாப்பிடமா ரெண்டு வருஷத்தில ரெடி பண்ணிட்டாங்க. அந்த நாள் தான் குடியசுதினம்.

இதுவா அவனுக்கு எழுதி கொடுக்கறது எப்படி தோஸ்த் அஞ்சு வரில?

அது உன் வேலை. எனக்கு வேற வேலை இருக்கு

டொக்.

மீண்டும் வாண்டு . மீண்டும் சிவப்பு. மீண்டும் ஃபோன் எடுக்க போனவனைத் தடுத்தான். நீ ஆணியே புடுங்க வேணாம், நான் பார்த்துக்கிறேன். நீ போய் உன்னுடைய வெட்டி வேலைய பாரு என்றான். என் பின்னால் சுற்றி வந்த ஒளிவட்டம் மெல்ல மறைந்து கொண்டிருந்தது.

அது சரி. நம்ம வேலை அதானே என்று இதோ இந்த மொக்கையை எழுதுகிறேன். யோசிச்சுப் பாருங்க. எதையும் ரெஃபர் செய்யாம குடியரசு தினத்தைப் பற்றி அஞ்சு வரி எழுத முடிகிறதா?

ஈகரை தமிழ் களஞ்சியம் எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Oct 16, 2010 11:38 am

அது சரி. நம்ம வேலை அதானே என்று இதோ இந்த மொக்கையை எழுதுகிறேன். யோசிச்சுப் பாருங்க. எதையும் ரெஃபர் செய்யாம குடியரசு தினத்தைப் பற்றி அஞ்சு வரி எழுத முடிகிறதா?

இந்த கொடுமையில நாம் இந்தியன் என்று சொல்லி கொள்வதில் பெருமை கொள்கிறோம் ....

அனைவரும் யோசிக்க வேண்டிய விஷயம் ....
முதல்ல நம்ம ஈகரை உறுப்பினர்களிடம் இந்த கேள்வியை வைப்போம் .. எல்லாரும் வாங்க... பாலாவோட இந்த கேள்விக்கு பதில் எழுதுங்க ... நான் எஸ்கேப் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 16, 2010 11:42 am

சாந்தன் wrote:முதல்ல நம்ம ஈகரை உறுப்பினர்களிடம் இந்த கேள்வியை வைப்போம் .. எல்லாரும் வாங்க... பாலாவோட இந்த கேள்விக்கு பதில் எழுதுங்க ... நான் எஸ்கேப் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

நீங்கதான் ஒரு பெர்பெக்ட் இந்தியன் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஈகரை தமிழ் களஞ்சியம் எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Oct 16, 2010 11:58 am

அந்த பையன்கிட்ட இருந்து உங்களுக்கு அன்னைக்கு சுதந்திர தினம்னு சொல்லுங்க...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 16, 2010 12:01 pm

Jotheshree wrote:அந்த பையன்கிட்ட இருந்து உங்களுக்கு அன்னைக்கு சுதந்திர தினம்னு சொல்லுங்க...

எக்கோவ் அதுக்காக சந்தோஷம் பட முடியாது ஏன்னா இது பள்ளில டூர் கூட்டிகிட்டு போய்ட்டு வந்து அது பற்றி கட்டுரை எழுதசொல்லுவான்களே அது போல கொடுமையானது

ஈகரை தமிழ் களஞ்சியம் எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 16, 2010 12:11 pm

பாலா பஞ்ச்.. ரசித்தேன்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Oct 16, 2010 12:16 pm

நீ கேட்டு இருக்கற கேள்வி யோசிக்க வேண்டிய கேள்விதான் பாலா. எதையும் ரெபர் பண்ணாமா நம்மளால குடியரசு தினம் பத்தி எழுதமுடியலைன்னு கேவல படத்தான் முடியுது.நமக்கு மட்டும் இல்லை பாலா பள்ளிகூட ஆசிரியர்களில் கூட எத்தனை பேருக்கு குடியரசு தினம் பத்தி சொல்ல தெரியும்ங்கிறது கேள்வி குறிதான்.

எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Uஎதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Dஎதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Aஎதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Yஎதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Aஎதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Sஎதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Uஎதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Dஎதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Hஎதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 16, 2010 12:29 pm

உதயசுதா wrote:நீ கேட்டு இருக்கற கேள்வி யோசிக்க வேண்டிய கேள்விதான் பாலா. எதையும் ரெபர் பண்ணாமா நம்மளால குடியரசு தினம் பத்தி எழுதமுடியலைன்னு கேவல படத்தான் முடியுது.நமக்கு மட்டும் இல்லை பாலா பள்ளிகூட ஆசிரியர்களில் கூட எத்தனை பேருக்கு குடியரசு தினம் பத்தி சொல்ல தெரியும்ங்கிறது கேள்வி குறிதான்.

சரியாய் சொன்னிர்கள் அக்கா சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ஈகரை தமிழ் களஞ்சியம் எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக