புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சட்டசபைத் தேர்தலில் திமுகவே வெல்லும்: சர்வே Poll_c10சட்டசபைத் தேர்தலில் திமுகவே வெல்லும்: சர்வே Poll_m10சட்டசபைத் தேர்தலில் திமுகவே வெல்லும்: சர்வே Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
சட்டசபைத் தேர்தலில் திமுகவே வெல்லும்: சர்வே Poll_c10சட்டசபைத் தேர்தலில் திமுகவே வெல்லும்: சர்வே Poll_m10சட்டசபைத் தேர்தலில் திமுகவே வெல்லும்: சர்வே Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
சட்டசபைத் தேர்தலில் திமுகவே வெல்லும்: சர்வே Poll_c10சட்டசபைத் தேர்தலில் திமுகவே வெல்லும்: சர்வே Poll_m10சட்டசபைத் தேர்தலில் திமுகவே வெல்லும்: சர்வே Poll_c10 
11 Posts - 4%
prajai
சட்டசபைத் தேர்தலில் திமுகவே வெல்லும்: சர்வே Poll_c10சட்டசபைத் தேர்தலில் திமுகவே வெல்லும்: சர்வே Poll_m10சட்டசபைத் தேர்தலில் திமுகவே வெல்லும்: சர்வே Poll_c10 
9 Posts - 4%
Jenila
சட்டசபைத் தேர்தலில் திமுகவே வெல்லும்: சர்வே Poll_c10சட்டசபைத் தேர்தலில் திமுகவே வெல்லும்: சர்வே Poll_m10சட்டசபைத் தேர்தலில் திமுகவே வெல்லும்: சர்வே Poll_c10 
4 Posts - 2%
Rutu
சட்டசபைத் தேர்தலில் திமுகவே வெல்லும்: சர்வே Poll_c10சட்டசபைத் தேர்தலில் திமுகவே வெல்லும்: சர்வே Poll_m10சட்டசபைத் தேர்தலில் திமுகவே வெல்லும்: சர்வே Poll_c10 
3 Posts - 1%
jairam
சட்டசபைத் தேர்தலில் திமுகவே வெல்லும்: சர்வே Poll_c10சட்டசபைத் தேர்தலில் திமுகவே வெல்லும்: சர்வே Poll_m10சட்டசபைத் தேர்தலில் திமுகவே வெல்லும்: சர்வே Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சட்டசபைத் தேர்தலில் திமுகவே வெல்லும்: சர்வே Poll_c10சட்டசபைத் தேர்தலில் திமுகவே வெல்லும்: சர்வே Poll_m10சட்டசபைத் தேர்தலில் திமுகவே வெல்லும்: சர்வே Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சட்டசபைத் தேர்தலில் திமுகவே வெல்லும்: சர்வே Poll_c10சட்டசபைத் தேர்தலில் திமுகவே வெல்லும்: சர்வே Poll_m10சட்டசபைத் தேர்தலில் திமுகவே வெல்லும்: சர்வே Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சட்டசபைத் தேர்தலில் திமுகவே வெல்லும்: சர்வே Poll_c10சட்டசபைத் தேர்தலில் திமுகவே வெல்லும்: சர்வே Poll_m10சட்டசபைத் தேர்தலில் திமுகவே வெல்லும்: சர்வே Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டசபைத் தேர்தலில் திமுகவே வெல்லும்: சர்வே

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Oct 12, 2010 10:07 am

தமிழக கிராமங்களில் திமுகவுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதாம். எனவே 2011ல் நடக்கும் சட்டசபைத் தேர்தலில் திமுகவே வெற்றி பெறும் என பட்டதாரிகள் சங்கம் என்ற அமைப்பு கூறியுள்ளது.

நகர்ப்புறங்களில் திமுக செல்வாக்கு குறைந்தது:

இதுகுறித்து தமிழ்நாடு பிராந்திய பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கே.கனகராஜ் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எங்கள் சங்கத்தை சேர்ந்த பிரதிநிதிகள் 2 ஆயிரம் பேர், தமிழகம் முழுவதும் நேரடியாக சென்று பொதுமக்களை சந்தித்து, கருத்துக்கணிப்பு நடத்தினார்கள். கருத்துக்கணிப்புப்படி, கிராமப்புற தொகுதிகளில் தி.மு.க. கூட்டணிக்கு செல்வாக்கு அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் நகர்ப்புறங்களில் செல்வாக்கு குறைந்துள்ளது.

அதிமுகவுக்கு வாக்களிக்கும் மன நிலையில் வாக்காளர்கள்:

மேலும், தி.மு.க. 5 ஆண்டுகள் ஆட்சி செய்துவிட்டது, அதனால் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தால் என்ன? என்ற எண்ணம் நகர மக்கள் மத்தியில் அரும்புகிறது. தனிநபர் செல்வாக்கு என்று எடுத்துக் கொண்டால் முதல்வர் கருணாநிதிக்குத்தான் முதல் இடம் கிடைக்கிறது.

அதிமுக வாக்குகள் அதிகரித்துள்ளன:

அதே நேரத்தில், அ.தி.மு.கவுக்கு 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும், 2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் வாக்குகள் சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாமக நிலை படு மோசம்:

இன்றைய நிலவரப்படி, தி.மு.க. கூட்டணிக்கு 42.59 சதவீத வாக்குகளும், அ.தி.மு.க கூட்டணிக்கு 41.15 சதவீத வாக்குகளும், தே.மு.தி.கவுக்கு 7.02 சதவீத வாக்குகளும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பா.ம.கவுக்கு 4 சதவீதத்திற்கும் குறைவான அளவு வாக்குகளே கிடைக்கும்.

திமுகவின் பலம் டிவி-கேஸ்-அரிசி:

தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் வாக்களிக்க, இலவச கலர் டி.வி, சமையல் எரிவாயு இணைப்பு திட்டம், கலைஞர் காப்பீட்டு திட்டம், ஒரு ரூபாய் அரிசி திட்டம், 100 நாள் வேலை திட்டம் ஆகியவை காரணமாக அமைகிறது.

அதே நேரத்தில், பெட்ரோல் விலை உயர்வு, மின் வெட்டு, விலைவாசி உயர்வு, அரசு நிர்ணயித்த விலையைவிட புரோக்கர்களிடம் அதிக கட்டணம் செலுத்தி மணல் வாங்கும் நிலை உள்ளிட்டவைகள் தி.மு.க கூட்டணிக்கு எதிராக மக்கள் வாக்களிக்க காரணமாகின்றன.

ஜெ. குற்றச்சாட்டுக்கள் எடுபடுகின்றன:

அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் வாக்களிக்க காரணமாக, முதல்வர் கருணாநிதி அவரது குடும்பத்தினருக்கு அதிக அளவு அரசியல் பதவிகள் வழங்குகிறார் என்ற ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு படித்தவர்கள் மத்தியில் எடுபடுகிறது.

அ.தி.மு.கவின் கூட்டணி கட்சியினர் யாருமே மக்கள் மத்தியில் எடுபடாதவர்கள். கம்யூனிஸ்டு கட்சிகள் கூட்டணியில் இருந்தாலும் பொருந்தாத கூட்டணி என்று மக்கள் நினைக்கிறார்கள். இது அ.தி.மு.க கூட்டணியின் பலவீனத்திற்கு காரணம் ஆகும்.

காங்.குக்கு எதிராக மக்கள்:

மேலும், தமிழக மக்களிடம் காங்கிரசுக்கு எதிரான எண்ணம் அதிகமாகிக் கொண்டே வருவதால் அந்த வாக்குகள் அ.தி.மு.க கூட்டணிக்கு மாறும் நிலை உள்ளது.

இந்த கருத்துக்கணிப்பு தற்போதைய கூட்டணியை வைத்தே எடுக்கப்பட்டது. கூட்டணி மாறும் பட்சத்தில் வாக்கு சதவீதத்தின் அளவு மாறுபடும். 2வது கட்டமாக அடுத்த ஆண்டு (2011) பிப்ரவரி மாதம் கருத்துக்கணிப்பு நடத்த உள்ளோம் என்றார் கனகராஜ்.

தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Oct 12, 2010 10:31 am

இவங்களே முடிவு பண்ணிட்டாங்க போல ....

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Oct 12, 2010 12:16 pm

இப்படி ஒரு சர்வே இனி மாதம் ஒருமுறை வரும்.. மக்களை மூளைச்சலவை செய்யும் யுக்தி இது.

மக்களே மயங்காதீர்கள்..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 12, 2010 12:18 pm

இந்த முறை யாரு ஓட்டுக்கு அதிகமா பணம் கொடுக்குரான்களோ அவுங்களுக்குதான் என் ஒட்டு, என்ன எனக்கு முன்னாடி யாராவது என் ஓட்ட போடாம இருக்கணும்

ஈகரை தமிழ் களஞ்சியம் சட்டசபைத் தேர்தலில் திமுகவே வெல்லும்: சர்வே 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Oct 12, 2010 1:02 pm

கலை wrote:இப்படி ஒரு சர்வே இனி மாதம் ஒருமுறை வரும்.. மக்களை மூளைச்சலவை செய்யும் யுக்தி இது.

மக்களே மயங்காதீர்கள்..

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

இது நடந்து விட்டால் !

தமிழ்நாடு தி.மு.க விக்கு சொந்தம்....
தமிழ் மக்கள் அனைவரும் திருக்குவளை மு.க விக்கு அடிமை ....
மற்ற மாநில மக்களிடம் நாம் பிச்சை எடுக்க வேண்டும் ...............

என் இனிய தமிழ் மக்களை தயவு செய்து ஓட்டு போடும் போது பணம், பேச்சுக்கு மயங்காதீர்கள்...

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Oct 12, 2010 1:16 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:
கலை wrote:இப்படி ஒரு சர்வே இனி மாதம் ஒருமுறை வரும்.. மக்களை மூளைச்சலவை செய்யும் யுக்தி இது.

மக்களே மயங்காதீர்கள்..

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

இது நடந்து விட்டால் !

தமிழ்நாடு தி.மு.க விக்கு சொந்தம்....
தமிழ் மக்கள் அனைவரும் திருக்குவளை மு.க விக்கு அடிமை ....
மற்ற மாநில மக்களிடம் நாம் பிச்சை எடுக்க வேண்டும் ...............

என் இனிய தமிழ் மக்களை தயவு செய்து ஓட்டு போடும் போது பணம், பேச்சுக்கு மயங்காதீர்கள்...

சியர்ஸ் :suspect: சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக