புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபுதேவாவுக்கு நயன்தாரா கொடுத்த காதல் பரிசு Poll_c10பிரபுதேவாவுக்கு நயன்தாரா கொடுத்த காதல் பரிசு Poll_m10பிரபுதேவாவுக்கு நயன்தாரா கொடுத்த காதல் பரிசு Poll_c10 
16 Posts - 59%
heezulia
பிரபுதேவாவுக்கு நயன்தாரா கொடுத்த காதல் பரிசு Poll_c10பிரபுதேவாவுக்கு நயன்தாரா கொடுத்த காதல் பரிசு Poll_m10பிரபுதேவாவுக்கு நயன்தாரா கொடுத்த காதல் பரிசு Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபுதேவாவுக்கு நயன்தாரா கொடுத்த காதல் பரிசு Poll_c10பிரபுதேவாவுக்கு நயன்தாரா கொடுத்த காதல் பரிசு Poll_m10பிரபுதேவாவுக்கு நயன்தாரா கொடுத்த காதல் பரிசு Poll_c10 
58 Posts - 62%
heezulia
பிரபுதேவாவுக்கு நயன்தாரா கொடுத்த காதல் பரிசு Poll_c10பிரபுதேவாவுக்கு நயன்தாரா கொடுத்த காதல் பரிசு Poll_m10பிரபுதேவாவுக்கு நயன்தாரா கொடுத்த காதல் பரிசு Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
பிரபுதேவாவுக்கு நயன்தாரா கொடுத்த காதல் பரிசு Poll_c10பிரபுதேவாவுக்கு நயன்தாரா கொடுத்த காதல் பரிசு Poll_m10பிரபுதேவாவுக்கு நயன்தாரா கொடுத்த காதல் பரிசு Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பிரபுதேவாவுக்கு நயன்தாரா கொடுத்த காதல் பரிசு Poll_c10பிரபுதேவாவுக்கு நயன்தாரா கொடுத்த காதல் பரிசு Poll_m10பிரபுதேவாவுக்கு நயன்தாரா கொடுத்த காதல் பரிசு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபுதேவாவுக்கு நயன்தாரா கொடுத்த காதல் பரிசு

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Sep 28, 2010 2:18 pm

நடிகை நயன்தாரா - நடிகர் பிரபுதேவா இடையே காதல் என்ற செய்தி அதர பழசாகி விட்டாலும், இவர்களது காதல் குறித்த செய்தி மட்டும் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் புதிதாக வெளியாகியிருக்கும் செய்தி பிரபுதேவாவுக்கு, நடிகை நயன்தாரா வைர டாலர் பதித்த தங்க செயினை காதல் பரிசாக வழங்கியிருக்கிறார் என்பதுதான். பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ரமலத் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கும் நிலையில் நயன்தாராவுடன் காதல் வயப்பட்டார். நயன்தாராவும் சிம்புவுடனான காதல் முறிவுக்கு பிறகு ஆறுதலுக்காக பிரபுதேவாவிடம் நட்பாக பழக ஆரம்பித்து மனதை பறிகொடுத்தார். காதல் ஜோடிகளாக சென்னைக்கும், மும்பைக்கும் பறந்து கொண்டிருக்கும் பிரபுதேவாவும், நயன்தாராவும் தங்களது காதலை இதுவரை வெளிப்படையாக தெரிவிக்க வில்லை. இதுபற்றி நிருபர்கள் கேள்வி கேட்டால், அது எங்கள் சொந்த விஷயம், பர்சனல் கேள்விகள் வேண்டாமே... என்று ஒற்றை வரியில் பதில் சொல்லி முடித்து விடுகிறார்கள்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கேரளாவில் இந்த காதல் ஜோடிகளுக்கு திருமணம் ஆகி விட்டது என்ற செய்தி வெளியானது. ஆனால் அதனை உடனடியாக இருவருமே மறுத்தனர். இந்நிலையில் நயன்தாரா தனது காதல் பரிசாக பிரபுதேவாவுக்கு வைர டாலர் பதித்த தங்கச் சஙகிலியை அணிவித்து இருக்கிறார். பிரவு தேவாவின் கழுத்தில் தொங்கும் அந்த செயின் டாலரில் என் (நயன்தாரா) பி (பிரபுதேவா) என்று பதிக்கப்பட்டுள்ளன. காதலி அளித்த காதல் பரிசு செயினை பிரபுதேவா எப்போதும் தன் கழுத்திலேயே அணிந்திருக்கிறாராம்.
( அடுத்த திருமணம் வரை)

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Sep 28, 2010 3:52 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 28, 2010 5:47 pm

நமக்கு ஒரு பள்ளி மிட்டாய் கூட வாங்கித்தர மாட்டேன்கிறாங்கப்பா எல்லாம் நாமதான் வாங்கிதரவேண்டியிருக்கு இப்பலாம் சகேனண்டுக்குதான் மதிப்பு போல

ஈகரை தமிழ் களஞ்சியம் பிரபுதேவாவுக்கு நயன்தாரா கொடுத்த காதல் பரிசு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 28, 2010 5:49 pm

balakarthik wrote:நமக்கு ஒரு பள்ளி மிட்டாய் கூட வாங்கித்தர மாட்டேன்கிறாங்கப்பா எல்லாம் நாமதான் வாங்கிதரவேண்டியிருக்கு இப்பலாம் சகேனண்டுக்குதான் மதிப்பு போல

அதென்ன பள்ளி மிட்டாய் ஒன்னும் புரியல

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 28, 2010 5:53 pm

கார்த்திக் wrote:
balakarthik wrote:நமக்கு ஒரு பள்ளி மிட்டாய் கூட வாங்கித்தர மாட்டேன்கிறாங்கப்பா எல்லாம் நாமதான் வாங்கிதரவேண்டியிருக்கு இப்பலாம் சகேனண்டுக்குதான் மதிப்பு போல
அதென்ன பள்ளி மிட்டாய் ஒன்னும் புரியல

இதுகூட தெரியாதா இதுதான்
பிரபுதேவாவுக்கு நயன்தாரா கொடுத்த காதல் பரிசு 1407026810_7ef4a58c15_b_d

ஈகரை தமிழ் களஞ்சியம் பிரபுதேவாவுக்கு நயன்தாரா கொடுத்த காதல் பரிசு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 28, 2010 5:55 pm

balakarthik wrote:
கார்த்திக் wrote:
balakarthik wrote:நமக்கு ஒரு பள்ளி மிட்டாய் கூட வாங்கித்தர மாட்டேன்கிறாங்கப்பா எல்லாம் நாமதான் வாங்கிதரவேண்டியிருக்கு இப்பலாம் சகேனண்டுக்குதான் மதிப்பு போல
அதென்ன பள்ளி மிட்டாய் ஒன்னும் புரியல

இதுகூட தெரியாதா இதுதான்
பிரபுதேவாவுக்கு நயன்தாரா கொடுத்த காதல் பரிசு 1407026810_7ef4a58c15_b_d

இது சீராக மிட்டாய் ஜாலி ஜாலி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 28, 2010 5:59 pm

[quote="கார்த்திக்"]
balakarthik wrote:
கார்த்திக் wrote:
அதென்ன பள்ளி மிட்டாய் ஒன்னும் புரியல

இதுகூட தெரியாதா இதுதான்
இது சீராக மிட்டாய் ஜாலி ஜாலி

இதுதான் எங்க ஊருல பள்ளி மிட்டாய்

ஈகரை தமிழ் களஞ்சியம் பிரபுதேவாவுக்கு நயன்தாரா கொடுத்த காதல் பரிசு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Sep 28, 2010 6:02 pm

வர வர கள்ளக்காதலன் கு தான் மௌஸ் அதிக மாகுது ...என்ன பண்றது ... ஜாலி ஜாலி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 28, 2010 6:03 pm

[quote="balakarthik"]
கார்த்திக் wrote:
balakarthik wrote:

இதுகூட தெரியாதா இதுதான்
இது சீராக மிட்டாய் ஜாலி ஜாலி

இதுதான் எங்க ஊருல பள்ளி மிட்டாய்

நீங்க நல்லா ஏமாந்துடிங்க ..... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக