புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி மகள் திருமணம்  Poll_c10ரஜினி மகள் திருமணம்  Poll_m10ரஜினி மகள் திருமணம்  Poll_c10 
20 Posts - 65%
heezulia
ரஜினி மகள் திருமணம்  Poll_c10ரஜினி மகள் திருமணம்  Poll_m10ரஜினி மகள் திருமணம்  Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி மகள் திருமணம்  Poll_c10ரஜினி மகள் திருமணம்  Poll_m10ரஜினி மகள் திருமணம்  Poll_c10 
62 Posts - 63%
heezulia
ரஜினி மகள் திருமணம்  Poll_c10ரஜினி மகள் திருமணம்  Poll_m10ரஜினி மகள் திருமணம்  Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
ரஜினி மகள் திருமணம்  Poll_c10ரஜினி மகள் திருமணம்  Poll_m10ரஜினி மகள் திருமணம்  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ரஜினி மகள் திருமணம்  Poll_c10ரஜினி மகள் திருமணம்  Poll_m10ரஜினி மகள் திருமணம்  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி மகள் திருமணம்


   
   
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Sat Sep 04, 2010 10:39 am

ரஜினி மகள் திருமணம்  Tamil-daily-news-736சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும் சென்னை தொழிலதிபர் ஆர்.ராம்குமார் & ஹேமா தம்பதியின் மகன் அஸ்வினுக்கும் சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடந்தது. இதற்காக மணமேடை பிரத்யேகமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. ரஜினிகாந்த் பட்டு வேட்டி, சட்டையுடன் தலைப்பாகை அணிந்திருந்தார்.ரஜினி & லதா தம்பதியருக்கு மணமக்கள் அஸ்வின் & சவுந்தர்யா பாதபூஜை செய்தனர். மணமகனின் கால்களை ரஜினி கழுவி சடங்குகள் செய்தார். மகளை தாரைவார்த்துக் கொடுத்தார். பின்னர், ரஜினியின் மடியில் சவுந்தர்யா அமர்ந்திருக்க, அவரது கழுத்தில் அஸ்வின் தாலி கட்டினார். சவுந்தர்யா அரக்கு நிறத்தில் மடிசார் கூரைப்பட்டு உடுத்தியிருந்தார். மணமகன் பஞ்சக்கச்சம் & அங்கவஸ்திரம் அணிந்திருந்தார். தாலி கட்டி முடித்ததும் அக்னிக் குண்டத்தை தம்பதிகள் வலம் வந்தனர். அவர்களது கையை பிடித்தபடி ரஜினியும் முன்னே சென்றார்.திருமண விழாவில் ஏராளமான அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள், திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், டைரக்டர் கே.பாலசந்தர், ஆர்.எம் வீரப்பன், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் நல்லக்கண்ணு, தா.பாண்டியன், உள்ளிட்டோர் மேடைக்கு எதிரே போடப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்தனர். அந்த இடத்துக்கு வந்து மணமக்கள் ஆசிபெற்றனர்.தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மதிமுக தலைவர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், பா.ஜ. முன்னாள் தலைவர் இல.கணேசன், திருநாவுக்கரசர், கார்த்திக் ப. சிதம்பரம், ஏ.சி.சண்முகம், திரைப்பட இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், மணிரத்னம்&சுகாசினி, பாக்யராஜ்&பூர்ணிமா, கே.எஸ்.ரவிகுமார், பி.வாசு, பாண்டியராஜன், ஹரி, தயாரிப்பாளர்கள் டி.ஜி.தியாகராஜன், எஸ்.தாணு, புஷ்பா கந்தசாமி, கவிஞர் வைரமுத்து, கமல்ஹாசன், கவுதமி, சிரஞ்சீவி, வெங்கடேஷ், ரவிச்சந்திரன், அம்பரீஷ், பிரபு, ராம்குமார், சுமன், சிவகுமார், மோகன்பாபு, சின்னிஜெயந்த், ஒய்.ஜி.மகேந்திரன், நடிகைகள் மீனா, ஆண்ட்ரியா, ஸ்ரேயா ரெட்டி, வைஜெயந்திமாலா, விஜயகுமார் & மஞ்சுளா, பாடகிகள் பி.சுசீலா, விஜய் ஜேசுதாஸ் உட்பட ஏராளமானோர் வாழ்த்தினர். விழாவுக்கு வந்தவர்களை தனுஷ் & ஐஸ்வர்யா மற்றும் மணமகன் குடும்பத்தினர் வரவேற்றனர்.மாலையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்ச்சியில் முதல்வர் கருணாநிதி மணமக்களை வாழ்த்தினார். அவருடன் தயாளு அம்மாளும் வாழ்த்தினார். மேலும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன், சன் நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன், காவேரி கலாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், மத்திய இணை அமைச்சர் நெப்போலியன், தமிழக அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ராஜாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி, விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி. விசுவநாதன், மேயர் மா.சுப்பிரமணியன், திராவிடகழக தலைவர் கி.வீரமணி, இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், அவர் மனைவி சாயிரா, அன்புமணி ராமதாஸ், சவுமியா அன்புமணி, முன்னாள் சிபிஐ இயக்குனர் கார்த்திகேயன், இயக்குனர் ஷங்கர், ஜெயப்பிரதா, தரணி, சூர்யா, நடன இயக்குனர் ராஜு சுந்தரம், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, சுந்தர். சி, குஷ்பு, இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், சுரேஷ் கிருஷ்ணா,செல்வராகவன், சந்தான பாரதி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், பட்டிமன்றம் ராஜா, தயாரிப்பாளர்கள் கே.ஆர்.ஜி, காட்ரகட்ட பிரசாத், புஷ்பா கந்தசாமி, கமலா தியேட்டர் வி.என்.சிதம்பரம், லேனா தமிழ்வாணன், நடிகை ரம்யா கிருஷ்ணன், காவல்துறை அதிகாரி நட்ராஜ், இயக்குனர்கள் கே.நட்ராஜ், ஆர்.வி.உதயகுமார், லிங்குசாமி, ஜெயம் ராஜா, ஆர்.கே.செல்வமணி, ரோஜா, விட்டல், மதுவந்தி, ஒய்.ஜி மகேந்திரன், ராகவேந்தர், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன், எடிட்டர் மோகன், நடிகர்கள் ஜெயம் ரவி, நிழல்கள் ரவி, நரேன், ஆர்த்தி, சரண்ராஜ், சங்கவி, பாடலாசிரியர் நா.முத்துக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கண்ணன் குழுவினரின் வீணை கச்சேரி நடந்தது.முன்னதாக நேற்றுமுன்தினம் மாலை நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் மத்திய அமைச்சர் அழகிரி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தயாநிதி அழகிரி, ஐஸ்வர்யா ராய் & அபிஷேக் பச்சன், ஸ்ரீதேவி & போனிகபூர், வசந்தகுமார் எம்.எல்.ஏ, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் ராம.நாராயணன், அன்பாலயா பிரபாகரன், சிவஸ்ரீ சீனிவாசன், முரளிதரன், பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், இந்து என். ராம், கே.பாலசந்தர், நல்லிகுப்புசாமி செட்டியார், தெலுங்கு நடிகர் மோகன்பாபு, புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Sep 04, 2010 10:40 am

நன்றி அன்பு மலர்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக