புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_c10மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_m10மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_c10 
68 Posts - 49%
heezulia
மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_c10மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_m10மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_c10 
54 Posts - 39%
mohamed nizamudeen
மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_c10மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_m10மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_c10 
5 Posts - 4%
prajai
மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_c10மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_m10மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_c10 
4 Posts - 3%
Jenila
மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_c10மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_m10மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
jairam
மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_c10மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_m10மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
kargan86
மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_c10மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_m10மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_c10மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_m10மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_c10மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_m10மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_c10 
1 Post - 1%
M. Priya
மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_c10மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_m10மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_c10மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_m10மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_c10 
97 Posts - 50%
ayyasamy ram
மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_c10மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_m10மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_c10 
68 Posts - 35%

9 Posts - 5%
prajai
மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_c10மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_m10மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_c10 
6 Posts - 3%
Jenila
மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_c10மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_m10மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_c10 
4 Posts - 2%
Rutu
மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_c10மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_m10மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_c10 
3 Posts - 2%
Baarushree
மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_c10மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_m10மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

manikavi
மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_c10மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_m10மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2008 1:35 am

இந்த அவசர யுகத்தில் பலருக்கும் பலவிதமான டென்ஷன். வீட்டிலிருக்கும் பெண்களுக்கு, குடும்ப பிரச்னை மட்டும் உள்ளதென்றால், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, அலுவலகப் பிரச்னைகளும் சேர்ந்து, இரட்டை சுமையாகிறது. இதனால், மனஅழுத்தம் உண்டாகி, அது பலவித வியாதிகளுக்கு வழிவகுக்கிறது. இதிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி? இதோ சில டிப்ஸ்...

* யோகா செய்யுங்கள்:

தியானம் செய்யுங்கள். குறைந்தது 20 நிமிடமாவது தியானம் செய்யப் பழகுங்கள். இது மனதிற்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் தரும்; மனம் பக்குவப்படும். தியானம் செய்ய, முறையான பயிற்சி தேவை. முறையான ஆசிரியரிடம் பயின்று யோகா செய்யுங்கள்.

* நல்ல இசையை கேளுங்கள்: உங்களுக்கு பிடித்தமான மெல்லிய இசையை கேளுங்கள். இது டென்ஷனிலிருந்து, உங்களை விடுவிக்க உதவும். சோர்ந்த மனதை சுறுசுறுப் பாக்க, இசை உதவுகிறது. நல்ல மென்மையான இசை டென்ஷனை குறைக்கிறது. நம் நரம்புகள் விரைத்துப் போய் உடல் கல்லாக ஆகிவிடும் போது, இசை அதை கனிய வைக்கிறது.

* வாரம் ஒரு முறை வெளி இடங்களுக்கு செல்லுங்கள்: அலுவலகம் செல்லும் பெண்கள், ஒரு நாளும் ஓய்வில்லாமல், வீட்டு வேலை, அலுவலக வேலை என மாற்றி மாற்றி பார்த்து அலுத்து விடுவீர்கள். விடுமுறை தினத்தை ரிலாக்சாக, மனதுக்கு பிடித்த வகையில் செலவிடுங் கள். அன்றைக்கும் வீட்டு வேலையே கதி என்று இருந்துவிட்டால், மனம் அமைதி இல்லாமல் தவிக்கும். ஓய்வு தினத்தில் சிறிது நேரமாவது வெளியிடங்களுக்கு சென்று மனதை "ரிலாக்ஸ்' செய்யுங்கள். மனது புத்துணர்வுடன் இருந்தாலே நாம் சுறுசுறுப்பாக எவ்வித நோயும் இன்றி ஆரோக்கியமாக வாழலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2008 1:36 am

* உணவில் கவனம் தேவை: உணவில் கவனம் செலுத்துங்கள். நேரம் தவறாமல் உண்பது மிகவும் அவசியம். அது, சத்தான உணவாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான உணவு வகைகளே, நாம் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும்.

* பாசிடிவ் திங்கிங்: எதிலும், "பாசிடிவ் திங்கிங்' வேண்டும். அப்போது தான், உங்களால் எடுத்த காரியத்தில் வெற்றி பெற முடியும். எதிர்மறையான எண் ணங்கள் உங்களை கோழையாக்கிவிடும்.

* பதற்றம் வேண்டாம்: ஒவ் வொரு விஷயத்திற்கும் பெண்கள் மிகுந்த பதற்றம் அடைவர். பதற்றம் அடையும் போது மன அழுத்தம் அதிகரிப்பதோடு செய்ய நினைத்த வேலையையும் ஒழுங்காக செய்ய முடியாது. இதனால், வீட்டிலும், அலுவலகத்திலும் கெட்ட பெயர் வாங்க வேண்டிய சூழ்நிலை உரு வாகும். அதைத் தவிர்க்க, எதிலும் பதற்றம் அடையாமல் நிதானமாக செயல்படுவது நல்லது.

* திட்டமிடுதல் அவசியம்: எந்த வேலையையும் செய்யத் துவங் கும் முன், திட்டமிடுதல் அவசியம். திட்டமிட்டால் மட்டும் போதாது; திட்டமிட்டபடி வேலைகளை செய்து முடிக்க வேண்டும். திட்டமிட்டபடி வேலை செய்து முடித்தால், கிடைக்கும் சந்தோஷமே அலாதி தான்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Feb 03, 2010 5:13 pm

நன்றி சிவா அண்ணா. மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? 678642 இந்த பதிவு ஆழ்கடல் களஞ்சித்தில் உள்ளது. சென்று பாருங்கள். மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? 102564

என் சகி போட்டு இருக்காங்க. மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? 755837 மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? 755837மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? 755837

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 03, 2010 5:37 pm

மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? 677196 நல்ல கருத்து தான் முயற்சி செய்வோம்...

avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Wed Feb 03, 2010 7:07 pm

மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? 677196 மன அழுத்தத்திலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? 677196

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக