புதிய பதிவுகள்
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_c10ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_m10ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_c10 
76 Posts - 48%
heezulia
ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_c10ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_m10ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_c10 
59 Posts - 38%
T.N.Balasubramanian
ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_c10ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_m10ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_c10 
8 Posts - 5%
Anthony raj
ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_c10ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_m10ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_c10ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_m10ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_c10 
4 Posts - 3%
bhaarath123
ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_c10ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_m10ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_c10ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_m10ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_c10 
1 Post - 1%
Shivanya
ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_c10ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_m10ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_c10 
1 Post - 1%
eraeravi
ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_c10ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_m10ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_c10ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_m10ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_c10ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_m10ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_c10 
261 Posts - 47%
ayyasamy ram
ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_c10ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_m10ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_c10 
218 Posts - 40%

21 Posts - 4%

16 Posts - 3%
prajai
ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_c10ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_m10ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_c10ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_m10ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_c10 
9 Posts - 2%
Anthony raj
ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_c10ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_m10ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_c10 
4 Posts - 1%
jairam

Jenila
ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_c10ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_m10ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 7:23 pm

தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் மூட்டைப்பூச்சி
தொல்லை அதிகரித்து வருவதால், பணம் கொடுத்து டிக்கெட்டை முன்பதிவு செய்யும்
பயணிகள் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். தென்னக ரயில்வே அதிகாரிகள்,
எக்ஸ்பிரஸ் ரயில்களின் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளை முறையாக
பராமரிக்காததே இதற்கு காரணம் என்று புகார் எழுந்துள்ளது.

சென்னை நகரின் அசுர வளர்ச்சி காரணமாக கடந்த சில ஆண்டுகளில்
ஆயிரக்கணக்கானோர் தென் மாவட்டங்களில் இருந்து இங்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
தலைமை செயலகம் மற்றும் அனைத்து துறை அரசு தலைமை அலுவலகங்களும் சென்னையில்
இயங்கி வருவதால், அலுவலக பணிகள் காரணமாக சென்னைக்கு வந்து செல்பவர்களின்
எண்ணிக்கையும், சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும்
நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு வருபவர்கள் பஸ் பயணத்தை
காட்டிலும், ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர்.

சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக தென்மாவட்டங்களுக்கு
தினசரி 12 எக்ஸ்பிரஸ் ரயில்களும், குறிப்பிட்ட தினங்களில் மட்டுமே
செல்லும் ஏழு எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகின்றன. பண்டிகை நாட்களில்
சிறப்பு ரயில்கள் விடப்படுகின்றன. நடுத்தர மக்கள் பெரும்பாலும் இரண்டாம்
வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் முன்பதிவு செய்கின்றனர். இதற்கு
பல நூறு ரூபாய் கட்டணமாக ரயில்வே நிர்வாகம் வசூலிக்கிறது. "தத்கல்'
முறையில் முன்பதிவு செய்ய மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளை முறையாக பராமரிக்காததால், பயணிகளுக்கு
பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக, தூங்கும் வசதி கொண்ட
பெட்டிகளில், படுக்கைகளின் இடுக்குகளில் மறைந்திருக்கும் மூட்டைப்
பூச்சிகள் கடிப்பதால், தூங்க முடியாமல் பயணிகள் விழித்துக் கொண்டே பயணம்
செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காசு கொடுத்து முன்பதிவு
செய்தும், அவஸ்தை பயணத்தை தான் பயணிகள் அனுபவிக்க முடிகிறது.

இது குறித்து ரயில் பயணிகள் கூறியதாவது: தென் மாவட்டங்களுக்கு
செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சமீப காலமாக முறையாக பராமரிக்கப்படுவதில்லை.
தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் கழிவறைகள் நாறுகின்றன. கழிவறையில்
தண்ணீர் வருவதில்லை. கழிவறை தாழ்ப்பாள் உடைந்து கிடக்கிறது. மொபைல்போன்
சார்ஜர் பாயின்ட் உடைந்து தொங்குகிறது. ஜன்னல், கதவுகள் துருப்பிடித்து
இறுகி போயிருப்பதால், அவசரத்திற்கு திறந்து மூட முடியவில்லை. பெயருக்கு
தான் "பெர்த்'. படுத்தால் மூட்டை பூச்சிகள் தொல்லை தாங்க முடியவில்லை.
தூங்குவதற்காக கூடுதல் செலவு செய்து, முன்பதிவு செய்தும் எந்த பயனும்
இல்லை. "ஏசி' முதல் வகுப்பில் பயணம் செய்யும் ரயில்வே உயர் அதிகாரிகள்,
இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் பயணித்தால் மட்டுமே
பயணிகளின் கஷ்டம் தெரியும். இவ்வாறு ரயில் பயணிகள் கூறினர்.

ஆ...! ஆஸ்துமா ஆபத்து! எக்ஸ்பிரஸ் ரயில் "பெர்த்'துகளில்
மூட்டைப்பூச்சிகள் கடிப்பதால், தோலில் அலர்ஜி ஏற்படுகிறது. மென்மையான தோல்
கொண்ட குழந்தைகளை மூட்டைப்பூச்சி கடிப்பதால், அதிக பாதிப்பு ஏற்படுகிறது.
மூட்டைப்பூச்சி கடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஓய்வு பெற்ற
அரசு மருத்துவர் ஒருவரை கேட்டபோது, "மூட்டைப்பூச்சி கடிப்பதால் அலர்ஜி
பாதிப்பு ஏற்படும். உடல் முழுவதும் தடிப்பு ஏற்படும். தொடர்ந்து
மூட்டைப்பூச்சி கடிப்பதால் சொரி, சிரங்கு ஏற்படும். அலர்ஜி உடலில்
தொடர்ந்தால், அது ஆஸ்துமாவாகவும் மாறும் ஆபத்து உள்ளது. இதைத்தவிர
மூட்டைப்பூச்சி கடித்தால் நிம்மதியாக தூங்க முடியாது. தூக்கத்தை
தொலைத்தால் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உருவாகும்' என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக