புதிய பதிவுகள்
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:06

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_c10கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_m10கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_c10 
48 Posts - 46%
heezulia
கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_c10கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_m10கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_c10கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_m10கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_c10கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_m10கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_c10 
3 Posts - 3%
Guna.D
கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_c10கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_m10கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_c10கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_m10கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_c10கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_m10கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_c10கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_m10கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_c10கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_m10கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_c10 
190 Posts - 38%
mohamed nizamudeen
கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_c10கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_m10கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_c10கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_m10கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_c10 
12 Posts - 2%
prajai
கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_c10கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_m10கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_c10கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_m10கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_c10 
9 Posts - 2%
jairam
கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_c10கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_m10கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_c10கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_m10கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_c10கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_m10கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_c10கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_m10கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருப்பு கொடி அகற்றி தேசிய கொடி ஏற்றினாள்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu 19 Aug 2010 - 19:37

கயா : பீகாரில் சுதந்திர தினத்தில் பள்ளிக்குள் புகுந்து மாவோயிஸ்ட்டுகள் ஏற்றிய கருப்பு கொடியை கிழித்தெறிந்து தேசிய கொடியை ஏற்றினாள் பள்ளி மாணவி.பீகாரில் மாவோயிஸ்ட் அட்டகாசம் நீடித்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை துமாரியா நகரில் உள்ள பள்ளியில் சுதந்திர தின கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தலைமை ஆசிரியை தேசிய கொடி ஏற்ற இருந்தார். மாணவ, மாணவிகள் சீருடையில் தேச பக்தியுடன் காத்திருந்தனர். அப்போது திடீரென மோட்டார் பைக்குகளில் மாவோயிஸ்ட்டுகள் கும்பல் புகுந்தது. பைக்கில் இருந்து இறங்கிய மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கொடிக் கம்பத்தை நோக்கி சென்றனர். அங்கே ஏற்றுவதற்காக கயிற்றில் மலர்களுடன் சுற்றி வைக்கப்பட்டிருந்த தேசியக் கொடியை தரையில் எறிந்தனர். அதற்கு பதிலாக கருப்பு கொடியை வைத்து உயரத்தில் ஏற்றினர்.சுதந்திர தினத்தில் கருப்பு கொடியை ஏற்றுவதைக் கண்டு கொதித்துப் போன மாணவி ஒருவர் கொடிக் கம்பத்தை நோக்கி ஓடினாள். கண்ணிமைக்கும் நேரத்தில் கருப்பு கொடியை கீழிறக்கி கிழித்தெறிந்தாள். தரையில் வீசப்பட்டிருந்த தேசியக் கொடியை கயிற்றில் கட்டி சரசரவென கம்பத்தின் உச்சிக்கு ஏற்றினாள். விரைப்புடன் ஒரு சல்யூட் அடித்தாள். பட்டொளி வீசிப் பறந்தது தேசியக் கொடி. மாணவிக்கு ஆதரவாக மாணவர்கள் அனைவரும் அவளை நோக்கி ஓடிச் சென்று கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். ஆசிரியர்களும் அந்த மாணவியை பாராட்டினர். இதை எதிர்பார்க்காத மாவோயிஸ்ட்டுகள் அதிர்ந்தனர். உடனே அந்த இடத்தை விட்டு கிளம்பினர். திரும்பிச் செல்லும்போது எச்சரிக்கும் விதமாக வானத்தை நோக்கி சரமாரியாக சுட்டபடி சென்று மறைந்தனர்.சுதந்திர தின கொண்டாட்டத்தில் அத்துமீறிய மாவோக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவர்கள் ஊர்வலம் நடத்தினர். அதற்கு ஆதரவு அளிக்கும் விதத்தில் அந்த பகுதியில் வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். இந்த சம்பவங்களை கேள்விப்பட்டு மாவட்ட கல்வி அதிகாரி பிரஜேஷ் ஓஜா, பள்ளிக்கு விரைந்து வந்தார். மாணவர்களின் துணிச்சல், தேச பக்தியை பாராட்டினார்.

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu 19 Aug 2010 - 19:41

அந்த மாணவிக்கு ஒரு சல்யூட் நன்றி ஐ லவ் யூ



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக