புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 23:59

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 22:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:40

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:55

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 20:57

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 20:56

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:54

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீடுகளிலிருந்த "டிவி'க்கள் வெடித்தன Poll_c10வீடுகளிலிருந்த "டிவி'க்கள் வெடித்தன Poll_m10வீடுகளிலிருந்த "டிவி'க்கள் வெடித்தன Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
வீடுகளிலிருந்த "டிவி'க்கள் வெடித்தன Poll_c10வீடுகளிலிருந்த "டிவி'க்கள் வெடித்தன Poll_m10வீடுகளிலிருந்த "டிவி'க்கள் வெடித்தன Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
வீடுகளிலிருந்த "டிவி'க்கள் வெடித்தன Poll_c10வீடுகளிலிருந்த "டிவி'க்கள் வெடித்தன Poll_m10வீடுகளிலிருந்த "டிவி'க்கள் வெடித்தன Poll_c10 
11 Posts - 4%
prajai
வீடுகளிலிருந்த "டிவி'க்கள் வெடித்தன Poll_c10வீடுகளிலிருந்த "டிவி'க்கள் வெடித்தன Poll_m10வீடுகளிலிருந்த "டிவி'க்கள் வெடித்தன Poll_c10 
10 Posts - 4%
Jenila
வீடுகளிலிருந்த "டிவி'க்கள் வெடித்தன Poll_c10வீடுகளிலிருந்த "டிவி'க்கள் வெடித்தன Poll_m10வீடுகளிலிருந்த "டிவி'க்கள் வெடித்தன Poll_c10 
4 Posts - 2%
Rutu
வீடுகளிலிருந்த "டிவி'க்கள் வெடித்தன Poll_c10வீடுகளிலிருந்த "டிவி'க்கள் வெடித்தன Poll_m10வீடுகளிலிருந்த "டிவி'க்கள் வெடித்தன Poll_c10 
3 Posts - 1%
Baarushree
வீடுகளிலிருந்த "டிவி'க்கள் வெடித்தன Poll_c10வீடுகளிலிருந்த "டிவி'க்கள் வெடித்தன Poll_m10வீடுகளிலிருந்த "டிவி'க்கள் வெடித்தன Poll_c10 
3 Posts - 1%
Barushree
வீடுகளிலிருந்த "டிவி'க்கள் வெடித்தன Poll_c10வீடுகளிலிருந்த "டிவி'க்கள் வெடித்தன Poll_m10வீடுகளிலிருந்த "டிவி'க்கள் வெடித்தன Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வீடுகளிலிருந்த "டிவி'க்கள் வெடித்தன Poll_c10வீடுகளிலிருந்த "டிவி'க்கள் வெடித்தன Poll_m10வீடுகளிலிருந்த "டிவி'க்கள் வெடித்தன Poll_c10 
2 Posts - 1%
jairam
வீடுகளிலிருந்த "டிவி'க்கள் வெடித்தன Poll_c10வீடுகளிலிருந்த "டிவி'க்கள் வெடித்தன Poll_m10வீடுகளிலிருந்த "டிவி'க்கள் வெடித்தன Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீடுகளிலிருந்த "டிவி'க்கள் வெடித்தன


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed 11 Aug 2010 - 10:01

உடுமலை:

உடுமலையில், வீட்டு மின் இணைப்புகளில் திடீர் உயர் மின் அழுத்தம்
பாய்ந்ததால், அடுத்தடுத்து பல வீடுகளிலிருந்த "டிவி', மின் விளக்குகள்
உட்பட மின் சாதன பொருட்கள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.உடுமலை ராமசாமி
நகர், எம்.ஜி.ஆர்., நகர் பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதி மக்கள் நேற்று காலை 7.30 மணிக்கு வழக்கமான வேலைகளில்
ஈடுபட்டிருந்தனர். ஒரு சில வீடுகளில் "டிவி'க்கள்
ஓடிக்கொண்டிருந்தன.திடீரென அதிக அழுத்தத்துடன் மின்சாரம் பாய்ந்ததால்,
இப்பகுதியிலுள்ள வீடுகளில் உபயோகத்தில் இருந்த மின் சாதன பொருட்கள்
வெடித்து சிதறின.வீடுகளில் எரிந்து கொண்டிருந்த மின் விளக்குகள் வெடித்து
சிதறின. அதோடு, "டிவி'க்களும் வெடித்ததால், "டிவி' பார்த்துக்
கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியில் ஓடிவந்தனர்.சுவிட்ச்
போர்டுகள், மிக்ஷி, கிரைண்டர் உட்பட உபயோகத்திலிருந்த அனைத்து மின் சாதன
பொருட்களும் வெடித்தன. ஒரு சில வீடுகளில் மின்சாதன பொருட்கள்
தீப்பிடித்து, கருகின. ஒரு சில வினாடிகளில், அடுத்தடுத்து வீடுகளிலிருந்த
மின் சாதன பொருட்கள் வெடித்து சிதறியதால் பொதுமக்கள்
அதிர்ச்சியடைந்தனர்.இச்சம்பவத்தில், 30க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த
"டிவி'க்கள் வெடித்தன. உடுமலை நகராட்சி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக
தமிழக அரசின் இலவச கலர் "டிவி'க்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில்,
25க்கும் மேற்பட்ட இலவச கலர் "டிவி'க்கள் இதில் வெடித்து
சிதறின.வீட்டிற்குள் எரிந்து கொண்டிருந்த மின் சாதன பொருட்களால் தீ
விபத்து ஏற்படாமல் தடுக்கும் வகையில் வீட்டிற்கு வெளியில் கொண்டு வந்து
வைத்து, அணைத்தனர். இதனால், இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது
குறித்து தகவல் கிடைத்ததும் மின் வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து
ஆய்வு செய்து, மீண்டும் மின் இணைப்பு வழங்க முயற்சித்தனர். ஆனால்,
தொடர்ந்து இதே போல் மின் சாதனங்கள் வெடித்ததால், மின் இணைப்பு
இப்பகுதியில் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக