புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்ட விரோத சுரங்கத் தொழிலை முறியடிக்கபுதிய சட்டம் : மொய்லி தகவல் Poll_c10சட்ட விரோத சுரங்கத் தொழிலை முறியடிக்கபுதிய சட்டம் : மொய்லி தகவல் Poll_m10சட்ட விரோத சுரங்கத் தொழிலை முறியடிக்கபுதிய சட்டம் : மொய்லி தகவல் Poll_c10 
56 Posts - 49%
heezulia

47 Posts - 41%
T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 3%
D. sivatharan
சட்ட விரோத சுரங்கத் தொழிலை முறியடிக்கபுதிய சட்டம் : மொய்லி தகவல் Poll_c10சட்ட விரோத சுரங்கத் தொழிலை முறியடிக்கபுதிய சட்டம் : மொய்லி தகவல் Poll_m10சட்ட விரோத சுரங்கத் தொழிலை முறியடிக்கபுதிய சட்டம் : மொய்லி தகவல் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP

Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சட்ட விரோத சுரங்கத் தொழிலை முறியடிக்கபுதிய சட்டம் : மொய்லி தகவல் Poll_c10சட்ட விரோத சுரங்கத் தொழிலை முறியடிக்கபுதிய சட்டம் : மொய்லி தகவல் Poll_m10சட்ட விரோத சுரங்கத் தொழிலை முறியடிக்கபுதிய சட்டம் : மொய்லி தகவல் Poll_c10 
249 Posts - 49%

198 Posts - 39%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
சட்ட விரோத சுரங்கத் தொழிலை முறியடிக்கபுதிய சட்டம் : மொய்லி தகவல் Poll_c10சட்ட விரோத சுரங்கத் தொழிலை முறியடிக்கபுதிய சட்டம் : மொய்லி தகவல் Poll_m10சட்ட விரோத சுரங்கத் தொழிலை முறியடிக்கபுதிய சட்டம் : மொய்லி தகவல் Poll_c10 
9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்ட விரோத சுரங்கத் தொழிலை முறியடிக்கபுதிய சட்டம் : மொய்லி தகவல்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 10, 2010 9:04 am

பெல்லாரி :
"சட்ட விரோத சுரங்கத் தொழிலை தடை செய்யும் வகையிலான புதிய
சட்டம் விரைவில் கொண்டு வரப்படும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை
பிரதமர் மன்மோகன் சிங், இன்னும் 20 நாட்களுக்குள் அறிவிப்பார்' என, மத்திய
சட்ட அமைச்சரும், காங்., மூத்த தலைவர்களில் ஒருவருமான வீரப்ப மொய்லி,
பெல்லாரியில் நடந்த கூட்டத்தில் ஆவேசமாக பேசினார்.
கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ., அமைச்சரவையில் அமைச்சர்களாக
இருக்கும் கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி சகோதரர்கள், பெல்லாரியில்
சட்ட விரோத சுரங்கத் தொழிலில் ஈடுபடுவதாக, காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
அவர்கள் மீது சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், காங்கிரஸ்
சார்பில் வலியுறுத்தப்பட்டது.இந்த கோரிக்கையை வலியுறுத்தி, கர்நாடக மாநில
காங்., மூத்த தலைவர்கள் கடந்த 25ம் தேதி பாதயாத்திரையை துவக்கினர்.
"கர்நாடகாவை காப்பாற்றுவோம்' என்ற தலைப்பிலான இந்த பாதயாத்திரையில்
ஏராளமான காங்., தொண்டர்கள் பங்கேற்றனர். ஒன்பது மாவட்டங்களை கடந்து வந்த
இந்த பாதயாத்திரை, 16வது நாளான நேற்று, ரெட்டி சகோதரர்களின் சொந்த ஊரான
பெல்லாரியில் முடிந்தது. இதையொட்டி, காங்கிரஸ் சார்பில், பெல்லாரியில்
பிரமாண்ட பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற மத்திய சட்ட அமைச்சரும், காங்., மூத்த தலைவர்களில் ஒருவருமான வீரப்ப மொய்லி பேசியதாவது:

கர்நாடகாவின்
இயற்கை வளம் கொள்ளையடிக்கப்படுகிறது. சட்ட விரோத சுரங்கத் தொழிலை
முற்றிலும் தடை செய்யும் வகையிலான புதிய சட்டம் விரைவில்
கொண்டுவரப்படவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரதமர் மன்மோகன்
சிங் இன்னும் 20 நாட்களுக்குள் வெளியிடுவார்.இந்த பிரமாண்ட பாதயாத்திரை
நாட்டு மக்களுக்கு ஒரு உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. நாட்டின் கனிம
வளங்கள் கொள்ளையடிப்பதை தடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு
ஏற்பட்டுள்ளது.சட்ட விரோத சுரங்கத் தொழிலில் ஈடுபடுவோர், கடுமையான
சட்டங்களில் கைது செய்யப்படுவர். கர்நாடகா பா.ஜ., அரசு, சட்ட விரோத
சுரங்கத் தொழிலில் ஈடுபடுவோருடன் கைகோர்த்து செயல்படுகிறது. சட்ட விரோத
சுரங்கத் தொழிலில் ஈடுபடுவோருக்கு எதிராக, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட
முதல்வர் எடியூரப்பா மறுப்பது ஏன்?இவ்வாறு வீரப்ப மொய்லி பேசினார்.
வெளியுறவு அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான கிருஷ்ணா பேசுகையில்,
"ஊழல் மலிந்த பா.ஜ., மாநில அரசுக்கு எதிராக, மிகப் பெரிய பாதயாத்திரையை
நடத்தி முடித்துள்ளதன் மூலம், காங்கிரஸ் கட்சி இன்று புதிய வரலாறு
படைத்துள்ளது' என்றார்.
மத்திய அமைச்சரும், கர்நாடக மாநில காங்., பொறுப்பாளருமான குலாம் நபி ஆசாத் பேசுகையில்,
"கர்நாடகாவில், பா.ஜ., அரசும், அதில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர்களும்,
நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளையடிக்கின்றனர். மத்திய அரசு இதை வேடிக்கை
பார்த்துக் கொண்டிருக்காது' என்றார்.
கடைகள் அடைப்பு:

காங்கிரஸ் கட்சியின் இந்த பொதுக் கூட்டத்தை
அடுத்து, சர்ச்சைக்குரிய அமைச்சர்களான ரெட்டி சகோதரர்கள், நேற்று
பெல்லாரியில் இருப்பதை தவிர்த்தனர். கூட்டத்தையொட்டி, பெல்லாரியில்
ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முக்கிய
இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. கடைகள்
அடைக்கப்பட்டு இருந்தன.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக