புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜெயலலிதா எஸ்டேட்டில் சோதனையா? கொடநாட்டில் போலீஸ் குவிப்பு- பெரும் பரபரப்பு Poll_c10ஜெயலலிதா எஸ்டேட்டில் சோதனையா? கொடநாட்டில் போலீஸ் குவிப்பு- பெரும் பரபரப்பு Poll_m10ஜெயலலிதா எஸ்டேட்டில் சோதனையா? கொடநாட்டில் போலீஸ் குவிப்பு- பெரும் பரபரப்பு Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram

T.N.Balasubramanian

4 Posts - 3%
mohamed nizamudeen

3 Posts - 3%
prajai

1 Post - 1%
D. sivatharan

சண்முகம்.ப

Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 49%

196 Posts - 38%

20 Posts - 4%

12 Posts - 2%

10 Posts - 2%

9 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா எஸ்டேட்டில் சோதனையா? கொடநாட்டில் போலீஸ் குவிப்பு- பெரும் பரபரப்பு

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri 6 Aug 2010 - 20:56

ஊட்டி,

நீலகிரி
மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர்
ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. இங்கு விதி முறைகளை மீறி தேயிலை
தொழிற்சாலை கட்டப்படுவதாக புகார் எழுந்தது. புகார் குறித்து விசாரிக்க ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் உதயசந்திரனை விசாரணை அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது.

கடந்த
மாவட்டம் ஊட்டி வந்த அவர் வருவாய்த்துறை அதிகாரிகள், ஊராட்சி அதிகாரிகள்,
காவல் துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். எந்த நேரத்திலும் அவர்
கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்று ஆய்வு நடத்துவார் என்ற பரபரப்பு அப்போது
நிலவியது. ஆனால் அவர் ஆய்வு நடத்த வில்லை.

இந்த
நிலையில் குன்னூர் ஆர்.டி.ஓ. ராஜூ தலைமையிலான அதிகாரிகள் குழு இன்று
கொடநாடு எஸ்டேட்டில் சோதனை நடத்த உள்ளதாக தகவல் பரவியது. இதனை
உறுதிப்படுத்தும் வகையில் கொடநாட்டில் 500-க்கும் மேற்பட்ட போலீசார்
குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளிலும்
போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

கோத்தகிரியில்
இருந்து கொடநாட்டுக்கு செல்லும் அரசு போக்குவரத்து கழக பஸ்கள்
நிறுத்தப்பட்டன. கொடநாட்டுக்கு செல்லும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு
பின்னரே போலீசார் அனுமதித்து வருகின்றனர்.

கொடநாட்டில்
சோதனை நடைபெற உள்ளது என்ற தகவல் அறிந்ததும் நீலகிரி மாவட்ட
அ.தி.மு.க.வினர் மத்தியில் பரபரப்பு நிலவியது. அவர்கள் கும்பலாக கொடநாடு
செல்ல முயன்றனர். கோத்தகிரியில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள
போலீசார் அவர்களை அங்கு செல்ல அனுமதிக்க வில்லை.

போலீஸ்
ஏ.டி.எஸ்.பி.க்கள் விவேகானந்தம், காசி விஸ்வநாதன் மற்றும் 7
டி.எஸ்.பி.க்கள் தலைமையிலான போலீசார் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள
பகுதிகளில் ரோந்து வந்து கொண்டிருக்கிறார்கள். கொடநாட்டில் போலீஸ்
குவிக்கப்பட்டுள்ளதையொட்டி பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக