புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_c10ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_m10ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_c10 
34 Posts - 52%
heezulia
ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_c10ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_m10ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_c10 
28 Posts - 43%
T.N.Balasubramanian
ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_c10ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_m10ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_c10 
1 Post - 2%
rajuselvam
ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_c10ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_m10ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_c10ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_m10ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_c10ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_m10ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_c10ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_m10ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_c10ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_m10ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_c10ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_m10ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_c10 
17 Posts - 2%
prajai
ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_c10ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_m10ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_c10ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_m10ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_c10ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_m10ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_c10 
4 Posts - 1%
jairam
ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_c10ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_m10ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_c10ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_m10ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_c10ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_m10ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 04, 2010 6:39 pm

அஜித்குமார் நடிக்கும் 50 - வது படத்திற்கு “மங்காத்தா” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.



தமிழ்ப்படம்,வாரணம்ஆயிரம்,பையா ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து விரைவில் வெளிவர இருக்கும் நான் மகான் அல்ல படத்தை தொடர்ந்து கிளவுட் நைன் மூவீஸ் சார்பில் தயாநிதி அழகிரி தயாரித்து வரும் இந்தப் படத்தை சென்னை-600028, சரோஜா, கோவா ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய வெங்கட்பிரபு இயக்குகிறார்.



அஜித்குமார் தமிழ் சினிமாவுக்குள் வந்த நாளான ஆகஸ்ட் 2 -ஆம் தேதி ஆடிப்பெருக்கு தினத்தன்று அவர் நடிக்கும் ஐம்பதாவது படமான மங்கத்தா படத்தின் படப்பிடிப்பு ஏ.வி.எம் ராஜேஷ்வரி திரையரங்கின் படப்பிடிப்பு தளத்தில் பூஜையுடன் தியேட்டர்களில் திரையிடப்படும் முன்னோட்டக் காட்சிக்கான படப்பிடிப்புடன் ஆரம்பமானது.



படத்தைப் பற்றி இயக்குனர் வெங்கட்பிரபு கூறியதாவது…



அஜித்குமார் பதினெட்டு வருட சினிமா வாழ்க்கையின் தொடர்ச்சியாக தனது பத்தொன்பதாவது வருட சினிமா பயணத்தை தொடரும் இந்த நல்ல நாளில் நாங்கள் அவருடைய 50 - வது படமான மங்காத்தா படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளோம். முதல் நாளான இன்று தியேட்டரில் பிரத்தியேகமாக திரையிடுவதற் காகவே அஜித்குமார் தோன்றி நடிக்கும் காட்சிகள் இந்தப் படத்தின் ட்ரைலர் காட்சிக்கான படப்பிடிப்பு நடைபெற்றது.மிக விரைவில் ரசிகர்கள் இந்த படத்தின் ட்ரைலரை தியேட்டரில் காணலாம்.



மங்காத்தா படத்தில் அஜித்துடன் நடிக்கும் கதாநாயகிகள் யார்? யார்? என்று இன்னும் முடிவாகவில்லை. கதாநாயகிகள் தேர்வு நடைபெற்று வருகிறது.



படத்தில் வரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோவாக இருக்கும் நாகர்ஜுனா நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில் பிரேம்ஜிஅமரனுடன் மஹாத் என்ற புதுமுகத்தையும் அறிமுகப்படுத்துகிறேன்.படத்தின் என்பது சதவீத காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளன.



இம்மாத இறுதியில் இப்படத்தின் முழுமையான படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற உள்ளது. வருகிற சம்மர் 2011 - ல் ரசிகர்களுக்கு கோடை விருந்தாக இந்தப்படம் வெளிவர உள்ளது என்றார்.



முன்னதாக படத்தின் துவக்க விழாவில் கிளவுட் நைன் மூவீஸ் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் விவேக் ரத்னவேல்,கங்கை அமரன்,எஸ்.பி.பி.சரண்,தயாரிப்பாளர் டி.சிவா,தயாரிப்பார்கள் ஏ.வி.எம் குமரன், ஏ.வி.எம் சண்முகம் உட்பட படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.



ஒளிப்பதிவு : சக்திசரவணன்,

படத்தொகுப்பு : பிரவீன்,

இசை : யுவன் ஷங்கர் ராஜா,

சண்டைப்பயிற்சி : செல்வா,

கலை : விதேஷ்,

நிர்வாகத் தயாரிப்பு : கே.சுந்தர்ராஜ்,

தலைமை நிர்வாகி : சுஷாந்த்பிரசாத்,

தயாரிப்பு : தயாநிதிஅழகிரி




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 04, 2010 6:40 pm

ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Mangathaamovielaunch1



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 04, 2010 6:41 pm

ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Mangathaamovielaunch2



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 04, 2010 6:42 pm

ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Mangathaamovielaunch3



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 04, 2010 6:43 pm

ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Mangathaamovielaunch4



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 04, 2010 6:44 pm

ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  Mangathaamovielaunch5



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Aug 04, 2010 6:46 pm

ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  677196 ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  677196 ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  677196 ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  677196

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 04, 2010 6:48 pm

தலை போல வருமா
தலை போல வருமா
தலை போல வருமா
தலை தலை தான் ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  677196 ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  677196 ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  677196 ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  677196 ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  678642 ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  678642 ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  678642 ஆரம்பமானது அஜித்தின் மங்காத்தா  678642

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 04, 2010 11:56 pm

இறுதியாக ‘தல’ ரசிகர்களுக்கு நற்செய்தி கிடைத்திருக்கிறது!!! இயக்குனர் கௌதம் மேனனின் படத்தை தவிர்த்துவிட்ட நிலையில் நடிகர் ‘அஜித்’ வெங்கட் பிரபுவுடன் இணைந்து “மங்காத்தாவை” ஆடத் துவங்கி விட்டார்.
அஜித்தின் 50வது படமான ‘மங்காத்தாவின்’ புகைப்பட படப்பிடிப்பு, ஏ.வி.எம். ஸ்டுடியோவில், நேற்று துவங்கியது. புகைப்பட படப்பிடிப்பு முடிந்தவுடன் படப்பிடிப்பு துவங்கும் என்று தெரிகிறது.

இரண்டு கதாநாயகர்களை கொண்ட கதையான மங்காத்தாவில் அஜித் மற்றும் நாகார்ஜுனா நடிக்கின்றனர்.இருப்பினும் வைபவ்,ஜெய்,பிரேம்ஜி போன்ற இளம் கதாநாயகர்கள் யாரையாவது வெங்கட் பிரபு நடிக்க வைக்கக் கூடும் என்ற பேச்சும் உலாவுகிறது.

வெங்கட் பிரபுவின் ஒளிப்பதிவாளரான சக்தி சரவணனும் , அஜித்தும் புகைப்பட படப்பிடிப்பில் விவாதித்துக் கொண்டே ஒவ்வொரு புகைப்படத்தையும் படமாக்கினர்.’தமிழ்ப் படம்’,'தூங்கா நகரம்’ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது படமாக இந்தப் படத்தை தயாநிதியின் ‘க்ளவுட் நயன்’ நிறுவனம் தயாரிக்கிறது.தயாரிப்போடு மட்டும் அல்லாது ‘வாரணம் ஆயிரம்’, ‘பையா’ போன்ற படங்களை இந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.





"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
Guest
Guest

PostGuest Thu Aug 05, 2010 12:06 am

அப்படியா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக