புதிய பதிவுகள்
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
kargan86 | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விசாரணைக்கு அணுகக்கூடிய இலங்கை அதிகாரிகளின் பட்டியல் தயாரிக்கப்படுகிறது
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
இலங்கை விவகாரம் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கைக்கான தகவல்களைத் திரட்டுவதற்காக அணுகப்படக்கூடிய இலங்கை அதிகாரிகளின் பட்டியலொன்றை தயாரித்து வருவதாக அறியப்பட்டுள்ளது. முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவும் அப்பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புள்ள ஒருவரா என கேட்கப்பட்டபோது மேற்படி ஐ.நா. வட்டாரம் பதிலளிக்க மறுத்துவிட்டது. எனினும் நிபுணர் குழுவை சந்திக்கத் தயார் என சரத் பொன்சேகா பகிரங்கமாக கூறியுள்ளதால் அவரின் பெயர் பட்டியலில் சேர்க்கப்படலாம் அவ்வட்டாரம் தெரிவித்தது.
அணுகப்படக்கூடிய இலங்கை அதிகாரிகளின் பெயர்களை நிபுணர்குழு இன்னும் தெரிவு செய்யவில்லை. நிபுணர் குழு இலங்கை வருவதற்கு விசா வழங்கப்பட மாட்டாது என இலங்கை அரசாங்கம் ஏற்கனவே தெரிவித்துள்ள போதிலும் தொலைபேசி மூலம் தகவல் திரட்டப்படுவதற்கு சாத்தியமுள்ளதாக மேலும் அறியப்பட்டுள்ளது. இலங்கை விவகாரம் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக கடந்த ஜூன் மாதம் பான் கீ மூன், மேற்படி நிபுணர் குழுவை நியமித்தமை தெரிந்ததே. இக்குழு ஏற்கனவே நியூயோர்கில் தனது முதல் சந்திப்பை நடத்தியுள்ளதாகவும் இரண்டாவது தடவையாக இம்மாத முற்பகுதியில் மீண்டும் அக்குழு சந்திப்பை நடத்தவுள்ளதாகவும் ஐ.நா. பேச்சாளர் பர்ஹான் ஹக் கூறினார்.
நிபுணர் குழுவின் உத்தியோகஸ்தர்கள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்நிபுணர் குழு ஒரு விசாரணைக் குழுவா என கேட்கப்பட்டபோது, சில உத்தியோகஸ்தர்கள் நவிபிள்ளையின் அலுவலுகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும் இக்குழு ஒரு விசாரணைக்குழு அல்ல, எனவும் எவ்வகையிலும் அக்குழு விசாரணைகளை நடத்தப்போவதில்லை. அது தெளிவாக ஓர் ஆலோசனைக் குழுவே எனவும் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
மேலும், நிபுணர் குழு தமது பணியை எவ்வாறு செய்வது என்பதைத் தீர்மானிக்கும். நிபுணர் குழு சார்பில் தாம் எதுவித கருத்துரைகளையும் வெளியிடமாட்டேன் எனவும் குறிப்பிட்டார் அவர்.

Similar topics
» தமிழகப் பெண்களிடம் கேரள வன அதிகாரிகளின் செக்ஸ் அட்டூழியம்-சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு உத்தரவு
» போலி மதிப்பெண் பட்டியல் வழக்கு-15 மாணவர்கள் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன்
» போர்ப் பகுதிகளில் வல்லுறவு பற்றிய விசாரணைக்கு தயாராகும் பிரித்தானியா! அதிர்ச்சியில் இலங்கை!
» இந்தியா-இலங்கை ஒப்பந்தப்படி என்னை மன்னித்து விட்டனர் என்றாலும் விசாரணைக்கு தயார்; டக்ளஸ் தேவானந்தா சொல்கிறார்
» இலங்கை அதிபர் "அம்மையார்" மகிந்த ராஜபக்ச அவர்களே.. உளறிய இலங்கை அமைச்சர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|