புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சத்துணவு குழந்தைகள் போல தட்டுடன் செல்லும் இன்ஜி., கல்லூரி மாணவிகள் Poll_c10சத்துணவு குழந்தைகள் போல தட்டுடன் செல்லும் இன்ஜி., கல்லூரி மாணவிகள் Poll_m10சத்துணவு குழந்தைகள் போல தட்டுடன் செல்லும் இன்ஜி., கல்லூரி மாணவிகள் Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
சத்துணவு குழந்தைகள் போல தட்டுடன் செல்லும் இன்ஜி., கல்லூரி மாணவிகள் Poll_c10சத்துணவு குழந்தைகள் போல தட்டுடன் செல்லும் இன்ஜி., கல்லூரி மாணவிகள் Poll_m10சத்துணவு குழந்தைகள் போல தட்டுடன் செல்லும் இன்ஜி., கல்லூரி மாணவிகள் Poll_c10 
1 Post - 14%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சத்துணவு குழந்தைகள் போல தட்டுடன் செல்லும் இன்ஜி., கல்லூரி மாணவிகள் Poll_c10சத்துணவு குழந்தைகள் போல தட்டுடன் செல்லும் இன்ஜி., கல்லூரி மாணவிகள் Poll_m10சத்துணவு குழந்தைகள் போல தட்டுடன் செல்லும் இன்ஜி., கல்லூரி மாணவிகள் Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
சத்துணவு குழந்தைகள் போல தட்டுடன் செல்லும் இன்ஜி., கல்லூரி மாணவிகள் Poll_c10சத்துணவு குழந்தைகள் போல தட்டுடன் செல்லும் இன்ஜி., கல்லூரி மாணவிகள் Poll_m10சத்துணவு குழந்தைகள் போல தட்டுடன் செல்லும் இன்ஜி., கல்லூரி மாணவிகள் Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree

2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்துணவு குழந்தைகள் போல தட்டுடன் செல்லும் இன்ஜி., கல்லூரி மாணவிகள்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 04, 2010 9:27 am

சத்துணவு குழந்தைகள் போல தட்டுடன் செல்லும் இன்ஜி., கல்லூரி மாணவிகள் Large54090

ராமநாதபுரம் : சத்துணவு குழந்தைகள் போல கையில் தட்டுடன் சாப்பாட்டிற்கு
செல்லும் அவல நிலைக்கு அரசு இன்ஜினியரிங் கல்லூரி மாணவ, மாணவிகள்
தள்ளப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரத்தில் அரசு இன்ஜினியரிங் கல்லூரி கொண்டு வரப்பட்டு, இதற்கான
கட்டடம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் கட்டப்பட்டு வருகிறது.
தற்காலிகமாக ராமநாதபுரம் தினமலர்நகர் அருகே வாடகை கட்டடத்தில் இயங்கி
வருகிறது. ரோட்டில் இருபுறமும் உள்ள கட்டடத்தில் பல்வேறு சிரமங்களுக்கு
மத்தியில் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். வகுப்பறை, கேண்டீன், லேப்
என ஒவ்வொரு அறையும் ஓரிடத்தில் இருப்பதால் மாணவ, மாணவிகள் அலைகழிய வேண்டிய
கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
இதையெல்லாம் விட கொடுமையாக உணவுக்காக கையில் தட்டு ஏந்தி பிரதான
ரோட்டில் நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் இன்ஜினியரிங் கல்லூரி மாணவ,
மாணவிகளுக்கு நேர்ந்துள்ளது. அங்கன்வாடி மையம் மற்றும் தொடக்கப்பள்ளிகளில்
தான் சத்துணவுக்காக குழந்தைகள் கையில் தட்டு ஏந்தி செல்வதை நாம்
பார்த்திருப்போம். இங்கு இன்ஜினியரிங் கல்லூரி மாணவ,மாணவிகள் தட்டுடன்
செல்வது பலரின் கேலிகூத்துக்கு ஆளாகிஉள்ளது. ரோட்டை கடக்கும் போது இவர்கள்
விபத்துக்குள்ளாகும் நிலையும் உருவாகிறது. பெற்றோருக்கு கவலையளிக்கும்
இச்செயலுக்கு புதிய கட்டடப்பணி நிறைவு பெறுவது தான் தீர்வாக இருப்பதால்,
அரசு தரப்பில் இதில் ஆர்வம்காட்ட வேண்டும்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Aug 04, 2010 9:54 am

உலகில் அதிகூடிய கோடிஸ்வரர்களும் இந்தியாவில்தான் உள்ளனர் அதேபோல் இப்படி அன்றாட உணவுக்கு அல்லேலப்பட்டுக்கொண்டிருக்கும் ஏழைகளும் இந்தியாவில் உள்ளனர் சத்துணவு குழந்தைகள் போல தட்டுடன் செல்லும் இன்ஜி., கல்லூரி மாணவிகள் 440806 .
ஒருசில மணித்தியாலங்களில் கிரிகெட்டுக்காக கோடிக்கண்கில் செலவளிக்கும் இவர்கள் இப்படியான ஏழைகளையும் ஏன் பார்க்கமாட்டங்கிறாங்க. சத்துணவு குழந்தைகள் போல தட்டுடன் செல்லும் இன்ஜி., கல்லூரி மாணவிகள் 440806

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Aug 04, 2010 10:01 am

அரசாங்கத்துக்கு கோடி கணக்குல செலவு பண்ணி வெட்டியா தமிழ்மாநாடு நடத்த முடியுது.ஒரு சில லட்சம் செலவளிச்சு
இது போல அவலங்களை களைய முடியவில்லை.வெட்க கேடு

சத்துணவு குழந்தைகள் போல தட்டுடன் செல்லும் இன்ஜி., கல்லூரி மாணவிகள் Uசத்துணவு குழந்தைகள் போல தட்டுடன் செல்லும் இன்ஜி., கல்லூரி மாணவிகள் Dசத்துணவு குழந்தைகள் போல தட்டுடன் செல்லும் இன்ஜி., கல்லூரி மாணவிகள் Aசத்துணவு குழந்தைகள் போல தட்டுடன் செல்லும் இன்ஜி., கல்லூரி மாணவிகள் Yசத்துணவு குழந்தைகள் போல தட்டுடன் செல்லும் இன்ஜி., கல்லூரி மாணவிகள் Aசத்துணவு குழந்தைகள் போல தட்டுடன் செல்லும் இன்ஜி., கல்லூரி மாணவிகள் Sசத்துணவு குழந்தைகள் போல தட்டுடன் செல்லும் இன்ஜி., கல்லூரி மாணவிகள் Uசத்துணவு குழந்தைகள் போல தட்டுடன் செல்லும் இன்ஜி., கல்லூரி மாணவிகள் Dசத்துணவு குழந்தைகள் போல தட்டுடன் செல்லும் இன்ஜி., கல்லூரி மாணவிகள் Hசத்துணவு குழந்தைகள் போல தட்டுடன் செல்லும் இன்ஜி., கல்லூரி மாணவிகள் A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக