புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதலியைத்தேடிச் சென்ற காதலனை அடித்துக்கொன்ற கிராமத்தினர்!  Poll_c10காதலியைத்தேடிச் சென்ற காதலனை அடித்துக்கொன்ற கிராமத்தினர்!  Poll_m10காதலியைத்தேடிச் சென்ற காதலனை அடித்துக்கொன்ற கிராமத்தினர்!  Poll_c10 
30 Posts - 54%
ayyasamy ram
காதலியைத்தேடிச் சென்ற காதலனை அடித்துக்கொன்ற கிராமத்தினர்!  Poll_c10காதலியைத்தேடிச் சென்ற காதலனை அடித்துக்கொன்ற கிராமத்தினர்!  Poll_m10காதலியைத்தேடிச் சென்ற காதலனை அடித்துக்கொன்ற கிராமத்தினர்!  Poll_c10 
13 Posts - 23%
mohamed nizamudeen
காதலியைத்தேடிச் சென்ற காதலனை அடித்துக்கொன்ற கிராமத்தினர்!  Poll_c10காதலியைத்தேடிச் சென்ற காதலனை அடித்துக்கொன்ற கிராமத்தினர்!  Poll_m10காதலியைத்தேடிச் சென்ற காதலனை அடித்துக்கொன்ற கிராமத்தினர்!  Poll_c10 
3 Posts - 5%
prajai
காதலியைத்தேடிச் சென்ற காதலனை அடித்துக்கொன்ற கிராமத்தினர்!  Poll_c10காதலியைத்தேடிச் சென்ற காதலனை அடித்துக்கொன்ற கிராமத்தினர்!  Poll_m10காதலியைத்தேடிச் சென்ற காதலனை அடித்துக்கொன்ற கிராமத்தினர்!  Poll_c10 
2 Posts - 4%
Baarushree

ரா.ரமேஷ்குமார்

viyasan
காதலியைத்தேடிச் சென்ற காதலனை அடித்துக்கொன்ற கிராமத்தினர்!  Poll_c10காதலியைத்தேடிச் சென்ற காதலனை அடித்துக்கொன்ற கிராமத்தினர்!  Poll_m10காதலியைத்தேடிச் சென்ற காதலனை அடித்துக்கொன்ற கிராமத்தினர்!  Poll_c10 
1 Post - 2%
manikavi

Rutu

சிவா

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலியைத்தேடிச் சென்ற காதலனை அடித்துக்கொன்ற கிராமத்தினர்!  Poll_c10காதலியைத்தேடிச் சென்ற காதலனை அடித்துக்கொன்ற கிராமத்தினர்!  Poll_m10காதலியைத்தேடிச் சென்ற காதலனை அடித்துக்கொன்ற கிராமத்தினர்!  Poll_c10 
10 Posts - 63%

2 Posts - 13%

1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலியைத்தேடிச் சென்ற காதலனை அடித்துக்கொன்ற கிராமத்தினர்!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 13, 2010 10:31 am

காதலியைத் தேடி கிராமத்துக்குச் சென்ற சென்னை வாலிபரை அக்கிராம மக்கள் ஒன்று திரண்டு அடித்துக் கொன்ற கொடூரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை முகப்பேரைச் சேர்ந்த கார் ஓட்டுனர் வினோதும் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த ராதிகா என்ற மாணவியும் ஒருவரையொருவர் விரும்பியுள்ளனர். இவர்களுக்கிடையிலான காதல் விவகாரம் அறிந்த ராதிகாவின் பெற்றோர், அவரின் படிப்பை நிறுத்தி விட்டு அவர்களின் சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆலத்தூர் கிராமத்துக்கு அழைத்துச் சென்று விட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை ராதிகா வினோதைத் தொலைபேசியில் அழைத்து, "தான் ஆலத்தூர் கிராமத்தில் உள்ளதாகவும் தன்னைப் பாட்டி வீட்டில் அடைத்து வைத்து கொடுமைபடுத்துவதாகவும் எப்படியாவது வந்துத் தன்னை அழைத்துச் செல்லுமாறும்" கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து அன்றே ஆத்தூர் கிராமத்துக்குக் கிளம்பிய வினோத், அன்று இரவு 7 மணிக்கு ராதிகாவின் வீட்டுக்குச் சென்றுள்ளார். ராதிகாவைத் தேடி வினோத் வந்ததைப் பார்த்து விட்ட ராதிகாவின் உறவினர்கள், வினோதை வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. வினோத் தாக்கப்படும் நேரத்தில் தன் நண்பர்களைத் தொலைபேசியில் அழைத்து, "என்னை ஒரு ஊரே சேர்ந்து அடிக்கிறது" என்றும் எப்படியாவது தன்னைக் காப்பாற்றும்படியும் கேட்டுள்ளார். அவர் பேசிக்கொண்டிருக்கும் வேளையிலேயே தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டதாக அவர் நண்பர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில், ஆத்தூருக்கு அருகிலுள்ள கடநாடியில் ஒரு கிணற்றில் வினோத்தின் சடலம் மிதந்தது. உடலை மீட்டக்காவல்துறையினர் வினோதின் உறவினர்களுக்குத் தகவலளித்தனர். வினோத் தன்னை ஊரே திரண்டு தாக்குவதாக தொலைபேசியில் கூறினார். ஆத்தூர் கிராமத்தினர் தான் அவரைக் கொன்று வீசியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வினோதின் உறவினர்கள் காவல்துறையில் புகார் அளித்ததையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Jul 13, 2010 10:37 am

என்ன கொடுமை சார் இது............... காதலியைத்தேடிச் சென்ற காதலனை அடித்துக்கொன்ற கிராமத்தினர்!  56667

காதலிப்பது ஒரு குற்றமா ? காதலியைத்தேடிச் சென்ற காதலனை அடித்துக்கொன்ற கிராமத்தினர்!  502589

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Jul 14, 2010 6:40 pm

செந்தில் wrote:என்ன கொடுமை சார் இது............... காதலியைத்தேடிச் சென்ற காதலனை அடித்துக்கொன்ற கிராமத்தினர்!  56667

காதலிப்பது ஒரு குற்றமா ? காதலியைத்தேடிச் சென்ற காதலனை அடித்துக்கொன்ற கிராமத்தினர்!  502589

காதலியைத்தேடிச் சென்ற காதலனை அடித்துக்கொன்ற கிராமத்தினர்!  453187

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக