புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பால் ஆக்டோபஸின் எட்டுக்கு எட்டு Poll_c10பால் ஆக்டோபஸின் எட்டுக்கு எட்டு Poll_m10பால் ஆக்டோபஸின் எட்டுக்கு எட்டு Poll_c10 
62 Posts - 57%
heezulia
பால் ஆக்டோபஸின் எட்டுக்கு எட்டு Poll_c10பால் ஆக்டோபஸின் எட்டுக்கு எட்டு Poll_m10பால் ஆக்டோபஸின் எட்டுக்கு எட்டு Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
பால் ஆக்டோபஸின் எட்டுக்கு எட்டு Poll_c10பால் ஆக்டோபஸின் எட்டுக்கு எட்டு Poll_m10பால் ஆக்டோபஸின் எட்டுக்கு எட்டு Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
பால் ஆக்டோபஸின் எட்டுக்கு எட்டு Poll_c10பால் ஆக்டோபஸின் எட்டுக்கு எட்டு Poll_m10பால் ஆக்டோபஸின் எட்டுக்கு எட்டு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பால் ஆக்டோபஸின் எட்டுக்கு எட்டு Poll_c10பால் ஆக்டோபஸின் எட்டுக்கு எட்டு Poll_m10பால் ஆக்டோபஸின் எட்டுக்கு எட்டு Poll_c10 
104 Posts - 59%
heezulia
பால் ஆக்டோபஸின் எட்டுக்கு எட்டு Poll_c10பால் ஆக்டோபஸின் எட்டுக்கு எட்டு Poll_m10பால் ஆக்டோபஸின் எட்டுக்கு எட்டு Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
பால் ஆக்டோபஸின் எட்டுக்கு எட்டு Poll_c10பால் ஆக்டோபஸின் எட்டுக்கு எட்டு Poll_m10பால் ஆக்டோபஸின் எட்டுக்கு எட்டு Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பால் ஆக்டோபஸின் எட்டுக்கு எட்டு Poll_c10பால் ஆக்டோபஸின் எட்டுக்கு எட்டு Poll_m10பால் ஆக்டோபஸின் எட்டுக்கு எட்டு Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பால் ஆக்டோபஸின் எட்டுக்கு எட்டு


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Jul 12, 2010 3:16 pm

உலக கால்பந்து போட்டிகள் எவ்வளவுக்கு பிரபலமோ அந்தளவுக்கு எட்டு முறை சரியாக ஆருடம் கூறி அசத்திய பால் ஆக்டோபஸும் பிரபலமடைந்துள்ளது.


உண்மையில் இந்தமுறை உலக கோப்பையின் உண்மையான வெற்றியாளர் பால்
ஆக்டோபஸ் தான் என்று கூறமளவுக்கு அதன் வெற்றிபெறும் அணி பற்றிய எட்டுக்
கணிப்புக்களும் பிசகவில்லை.

இறுதிக் கணிப்பான ஸ்பெயின் வெற்றி
பற்றியதும் சரியாக அமைந்த போது பால் ஆக்டோபஸ் அதன் தொட்டிக்குள்
நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது.

தற்போது உலகின் அதிகமானோர் விரும்பப்படும் பிரபலமான கடல் விலங்கினமாக பால் ஆக்டோபஸ் மாறியுள்ளது.

தங்களது கடல் எல்லையில் தான் பால் ஆக்டோபஸ் பிடிக்கப்பட்டது என இத்தாலி உரிமை கொண்டாடத் தொடங்கியுள்ளது.

மேலும் ஸ்பானியாவின் தொழிலதிபர் ஒருவர் பால் ஆக்டோபஸை 30,000 ஈரோக்கள் வரை செலுத்தி வாங்குவதற்கு தயாராக இருக்கின்றார்.

ஜேர்மனியில் சர்ச் ஒன்றில் நெதர்லாந்து வெற்றி பெறுவதன் மூலம் பால் ஆக்டோபஸின் கணிப்புக்கள் பிழையாக வேண்டுமென பெருமளவில் பிரார்தனைகளை மேற்கொண்டனர்.

ஆனால்
ஸ்பானிய பிரதமரோ பால் ஆக்டோபஸ் எங்கள் நாட்டின் ஒரு முக்கிய சின்னமாக
இருக்கவேண்டுமெனவும் அதனை பாதுகாப்பாக வைத்திருங்கள் என்று கோரினார்
.

ஆனால்
எவற்றிற்கும் அசராத பால் ஆக்டோபஸ் தொடர்ந்தும் தனது வாழ்நாளை Oberhausen
உள்ள கடல்வாழ் உயிரினங்களின் காப்பகத்திலேயே களிக்குமென தெரிவிக்கின்றனர்.

அதற்கான உணவுகளை இனிமேல் நாட்டுக் கொடிகள் அடங்கிய கண்ணாடிக் கூண்டுக்குள் வைத்து வழங்க மாட்டார்களாம்.

2010 உலக கிண்ண போட்டிகளின் மறக்க முடியாத வெற்றியாளராக பால் ஆக்டோபஸும் அனைத்து மக்களின் இதயங்களில் இடம்பிடித்துள்ளது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக