புதிய பதிவுகள்
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Today at 6:30 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 6:16 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 6:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூப் செய்யலாம் வாங்க  Poll_c10சூப் செய்யலாம் வாங்க  Poll_m10சூப் செய்யலாம் வாங்க  Poll_c10 
101 Posts - 52%
heezulia
சூப் செய்யலாம் வாங்க  Poll_c10சூப் செய்யலாம் வாங்க  Poll_m10சூப் செய்யலாம் வாங்க  Poll_c10 
70 Posts - 36%
T.N.Balasubramanian
சூப் செய்யலாம் வாங்க  Poll_c10சூப் செய்யலாம் வாங்க  Poll_m10சூப் செய்யலாம் வாங்க  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சூப் செய்யலாம் வாங்க  Poll_c10சூப் செய்யலாம் வாங்க  Poll_m10சூப் செய்யலாம் வாங்க  Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
சூப் செய்யலாம் வாங்க  Poll_c10சூப் செய்யலாம் வாங்க  Poll_m10சூப் செய்யலாம் வாங்க  Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
சூப் செய்யலாம் வாங்க  Poll_c10சூப் செய்யலாம் வாங்க  Poll_m10சூப் செய்யலாம் வாங்க  Poll_c10 
2 Posts - 1%
eraeravi
சூப் செய்யலாம் வாங்க  Poll_c10சூப் செய்யலாம் வாங்க  Poll_m10சூப் செய்யலாம் வாங்க  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சூப் செய்யலாம் வாங்க  Poll_c10சூப் செய்யலாம் வாங்க  Poll_m10சூப் செய்யலாம் வாங்க  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
சூப் செய்யலாம் வாங்க  Poll_c10சூப் செய்யலாம் வாங்க  Poll_m10சூப் செய்யலாம் வாங்க  Poll_c10 
1 Post - 1%
Guna.D
சூப் செய்யலாம் வாங்க  Poll_c10சூப் செய்யலாம் வாங்க  Poll_m10சூப் செய்யலாம் வாங்க  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சூப் செய்யலாம் வாங்க  Poll_c10சூப் செய்யலாம் வாங்க  Poll_m10சூப் செய்யலாம் வாங்க  Poll_c10 
272 Posts - 46%
ayyasamy ram
சூப் செய்யலாம் வாங்க  Poll_c10சூப் செய்யலாம் வாங்க  Poll_m10சூப் செய்யலாம் வாங்க  Poll_c10 
243 Posts - 41%
mohamed nizamudeen
சூப் செய்யலாம் வாங்க  Poll_c10சூப் செய்யலாம் வாங்க  Poll_m10சூப் செய்யலாம் வாங்க  Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
சூப் செய்யலாம் வாங்க  Poll_c10சூப் செய்யலாம் வாங்க  Poll_m10சூப் செய்யலாம் வாங்க  Poll_c10 
16 Posts - 3%
prajai
சூப் செய்யலாம் வாங்க  Poll_c10சூப் செய்யலாம் வாங்க  Poll_m10சூப் செய்யலாம் வாங்க  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சூப் செய்யலாம் வாங்க  Poll_c10சூப் செய்யலாம் வாங்க  Poll_m10சூப் செய்யலாம் வாங்க  Poll_c10 
9 Posts - 2%
jairam
சூப் செய்யலாம் வாங்க  Poll_c10சூப் செய்யலாம் வாங்க  Poll_m10சூப் செய்யலாம் வாங்க  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சூப் செய்யலாம் வாங்க  Poll_c10சூப் செய்யலாம் வாங்க  Poll_m10சூப் செய்யலாம் வாங்க  Poll_c10 
4 Posts - 1%
Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூப் செய்யலாம் வாங்க

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jul 10, 2010 8:14 pm

முருங்கை சூப்

தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய் - 4

உருளைக்கிழங்கு - 1

பெரிய வெங்காயம் - 1

வெண்ணெய் - 1 மேஜைக் கரண்டி

மல்லித் தூள் (தனியாதூள்) - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

எலுமிச்சம்பழச் சாறு - ஒரு மேஜைக்கரண்டி

கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி

பச்சை மிளகாய் - 2

பூண்டு - 3 பல்

மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி

செய்முறை

உருளைக்கிழங்கைத் தோல் சீவி வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் முருங்கைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். குக்கரில் உருளைக்கிழங்கு, வெங்காயம், முருங்கைக்காய் ஆகியவற்றை 200 மில்லி தண்ணீருடன் சேர்த்து 3 விசில் வரை வேகவைக்க வேண்டும். குக்கரில் ஆவி அடங்கியதும், முருங்கைக்காயின் சதைப் பகுதியை தனியே வழித்தெடுக்க வேண்டும். உருளைக்கிழங்கு, வெங்காயத்தை தனியே எடுத்து அரைக்க வேண்டும். ஏற்கனவே குக்கரில் வேகவைத்த தண்ணீரில் முருங்கைக்காய் விழுது, உருளைக்கிழங்கு வெங்காய விழுதைச் சேர்த்து கலக்க வேண்டும்.

மல்லித்தூள், பச்சை மிளகாய், பூண்டு, மிளகுத்தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். வெண்ணெயை உருக்கி அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம் கலந்த வேகவைத்த தண்ணீரைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கொதித்ததும் இறக்கி வைத்து எலுமிச்சம்பழச் சாறு, மல்லித்தழை சேர்த்து பரிமாற வேண்டும்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jul 10, 2010 8:15 pm

ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப்

தேவையான பொருட்கள்

கோழித்துண்டுகள் - ஒரு கப்

முட்டை - ஒன்று

சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி

ஸ்வீட் கார்ன் - ஒரு கப்

சிக்கன் ஸ்டாக் - 4 கப்

சோள மாவு - 2 தேக்கரண்டி

வினிகர் - ஒரு தேக்கரண்டி

செய்முறை

கோழி இறைச்சியை ஐந்து கப் தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிட வேண்டும். சுமார் அரை மணிநேரம் வெந்த பிறகு அந்த நீரினை வடித்து 4 கப் அளவிற்கு தனியே எடுத்துக் கொள்ள வேண்டும். வேக வைத்த கோழி இறைச்சியில் இருந்து எலும்புகளை நீக்கி, கறியை தனியே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது வடித்த நீரில் எலும்பு நீக்கிய சிக்கன் துண்டங்களையும், ஸ்வீட் கார்னையும் சேர்த்து வேக வைக்கவேண்டும். சிறிது வெந்தவுடன் சோள மாவினை சிறிது நீரில் கரைத்து சிறிது சிறிதாக ஊற்றிக் கலக்கி வேகவிட வேண்டும்.

முட்டையை உடைத்து ஒரு கப்பில் ஊற்றிக் கொண்டு, அதையும் சிறிது சிறிதாக கொதிக்கும் சூப்பில் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். முட்டை கெட்டியாகாமல், மெல்லிய இழைகளாக மிதக்க வேண்டும். கடைசியில் சோயா சாஸ், மிளகுத் தூள், வினிகர், உப்பு சேர்த்து இறக்கி பரிமாற வேண்டும்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jul 10, 2010 8:16 pm

தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் _ 1 1/2 கோப்பை(சிறு துண்டுகளாக நருக்கியது)
வெண்ணைய் _ 25 கிராம்
வெங்காயம் _ 1
காய்ச்சிய பால் _ அரை கப்
காய்கறித்தாள் _ ஒரு துண்டு
மிளகுத்தூள் _ கால் கரண்டி
கார்ன் ஃப்ளார் _ 1 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு _ தேவைக்கேற்ப

செய்முறை:

வெங்காயத்தையும், பாதி காலிஃப்ளவரையும் பொடியாக அரிந்து கொள்ளவும். சிறிது உப்பு சேர்த்த தண்ணீரில் இதை நன்கு அலசி எடுத்துக் கொள்ளவும். ஒரு பிரஷர் பானில் சிறிது வெண்ணையை சூடாக்கி அரிந்த வெங்காயம் காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும். மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி கொதிவரும் வரை தணலை அதிகமாக்கவும்.

நன்கு கொதி வந்ததும் மூடியால் மூடி வெயிட் வைத்து தணலை மிதமாக்கி ஒரு விசில் வரும்வரை வதக்கவும். பிரஷர் குறைந்ததும் ஒரு கப் பால், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். கார்ன் ஃப்ளார் எனப்படும் சோளமாவில் ஒன்றரை டேபிள் ஸ்பூன், அரை டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.

நன்கு கலந்து விட்டு சூடாக்கவும். ஓரளவு பளபளவென வந்ததும் தேவையான அளவு மிளகுத்தூள், ஜாதிக்காள் தூள் ஒரு ஸ்பூன் சேர்த்து கலந்து பரிமாறவும். சுவையான காலிஃப்ளவர் சூப் ரெடி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Mon Jul 12, 2010 11:05 am

பகிர்வுக்கு மிக்க நன்றி ரபீக் அண்ணா!!!

அன்புடன்
மீனா
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 12, 2010 11:18 am

மீனா wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி ரபீக் அண்ணா!!!

எதுவும் சூப் செய்து பார்த்தியாம்மா?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Mon Jul 12, 2010 11:49 am

தக்காளி சூப்பு தான், தெரியும் இது தெரியாது, இப்ப தான் பார்த்தேன் . இனிமேல் தான் ரிஸ்க் எடுக்கணும் !!

அன்புடன்
மீனா
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 12, 2010 11:52 am

மகிழ்ச்சி

தேங்க்ஸ்......

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 12, 2010 11:57 am

Uma Thyagajan wrote: மகிழ்ச்சி

தேங்க்ஸ்......

எதுக்கு தேங்க்ஸ் ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 12, 2010 12:36 pm

பகிர்வுக்கு தான்..

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 12, 2010 12:38 pm

Uma Thyagajan wrote:பகிர்வுக்கு தான்..

நான் என்னோட கடமையைத்தான் செய்தேன் ,,,, ஜாலி ஜாலி ஜாலி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக