புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலன்-போட்டோஷாப்-போட்டோவை பாக்ஸில் கொண்டுவர Poll_c10வேலன்-போட்டோஷாப்-போட்டோவை பாக்ஸில் கொண்டுவர Poll_m10வேலன்-போட்டோஷாப்-போட்டோவை பாக்ஸில் கொண்டுவர Poll_c10 
102 Posts - 53%
heezulia
வேலன்-போட்டோஷாப்-போட்டோவை பாக்ஸில் கொண்டுவர Poll_c10வேலன்-போட்டோஷாப்-போட்டோவை பாக்ஸில் கொண்டுவர Poll_m10வேலன்-போட்டோஷாப்-போட்டோவை பாக்ஸில் கொண்டுவர Poll_c10 
76 Posts - 40%
mohamed nizamudeen
வேலன்-போட்டோஷாப்-போட்டோவை பாக்ஸில் கொண்டுவர Poll_c10வேலன்-போட்டோஷாப்-போட்டோவை பாக்ஸில் கொண்டுவர Poll_m10வேலன்-போட்டோஷாப்-போட்டோவை பாக்ஸில் கொண்டுவர Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
வேலன்-போட்டோஷாப்-போட்டோவை பாக்ஸில் கொண்டுவர Poll_c10வேலன்-போட்டோஷாப்-போட்டோவை பாக்ஸில் கொண்டுவர Poll_m10வேலன்-போட்டோஷாப்-போட்டோவை பாக்ஸில் கொண்டுவர Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
வேலன்-போட்டோஷாப்-போட்டோவை பாக்ஸில் கொண்டுவர Poll_c10வேலன்-போட்டோஷாப்-போட்டோவை பாக்ஸில் கொண்டுவர Poll_m10வேலன்-போட்டோஷாப்-போட்டோவை பாக்ஸில் கொண்டுவர Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
வேலன்-போட்டோஷாப்-போட்டோவை பாக்ஸில் கொண்டுவர Poll_c10வேலன்-போட்டோஷாப்-போட்டோவை பாக்ஸில் கொண்டுவர Poll_m10வேலன்-போட்டோஷாப்-போட்டோவை பாக்ஸில் கொண்டுவர Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வேலன்-போட்டோஷாப்-போட்டோவை பாக்ஸில் கொண்டுவர Poll_c10வேலன்-போட்டோஷாப்-போட்டோவை பாக்ஸில் கொண்டுவர Poll_m10வேலன்-போட்டோஷாப்-போட்டோவை பாக்ஸில் கொண்டுவர Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலன்-போட்டோஷாப்-போட்டோவை பாக்ஸில் கொண்டுவர Poll_c10வேலன்-போட்டோஷாப்-போட்டோவை பாக்ஸில் கொண்டுவர Poll_m10வேலன்-போட்டோஷாப்-போட்டோவை பாக்ஸில் கொண்டுவர Poll_c10 
42 Posts - 63%
heezulia
வேலன்-போட்டோஷாப்-போட்டோவை பாக்ஸில் கொண்டுவர Poll_c10வேலன்-போட்டோஷாப்-போட்டோவை பாக்ஸில் கொண்டுவர Poll_m10வேலன்-போட்டோஷாப்-போட்டோவை பாக்ஸில் கொண்டுவர Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
வேலன்-போட்டோஷாப்-போட்டோவை பாக்ஸில் கொண்டுவர Poll_c10வேலன்-போட்டோஷாப்-போட்டோவை பாக்ஸில் கொண்டுவர Poll_m10வேலன்-போட்டோஷாப்-போட்டோவை பாக்ஸில் கொண்டுவர Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
வேலன்-போட்டோஷாப்-போட்டோவை பாக்ஸில் கொண்டுவர Poll_c10வேலன்-போட்டோஷாப்-போட்டோவை பாக்ஸில் கொண்டுவர Poll_m10வேலன்-போட்டோஷாப்-போட்டோவை பாக்ஸில் கொண்டுவர Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்-போட்டோஷாப்-போட்டோவை பாக்ஸில் கொண்டுவர


   
   
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Sat Jul 10, 2010 7:56 am

இன்ஸ்டண்ட் உணவு வகைகளை கேள்விப்பட்டிருப்பீர்கள். உடனடி உப்புமா - உடனடி புளியோதரை என உணவு வகைகள் உள்ளன. அனைத்து உணவுபொருட்கள் -மசாலா அயிட்டங்கள் தேவையான விகிதத்தில் கலவை செய்து பாக்கெட்டில் அடைத்துவைத்திருப்பார்கள். தேவையான அளவு தண்ணீர்வைத்து நாம் அந்த பாக்கெட்டை கட்செய்து அதில் போட்டு உணவு செய்து சாப்பிட வேண்டியதுதான்.போட்டோஷாப்பில் அதைப்போல் சிறுசிறு வேலைகளை செய்து அதை Action என பெயரிட்டு நமக்கு அளிக்கின்றார்கள்.ரெடிமேட் ஆக்ஸனை நாம் நமது போட்டோஷாப்பில் இன்ஸ்டால் செய்து தேவையான படத்துக்கு தேவையான ஆக்்ஷனை நாம் பயன்படுத்திகொள்ளலாம்.(விளக்கம் புரிந்திருக்கும் என எண்ணுகின்றேன்) சரி இனி இந்த Action -ஐ நமது போட்டோஷாப்பில் எப்படி இணைப்பது - அதை எவ்வாறு பயன்படுத்துவது என பார்க்கலாம்
முதலில் இங்கு சென்று இந்த Photo Box Action -ஐ டவுண்லோடு செய்து கொள்ளுங்கள்.19 கே.பி. அளவுள்ள இது முற்றிலும் இலவசமே.(டவுண்லோடு செய்ததை டெக்ஸ்டாப்பில் வைத்துக்கொள்ளுங்கள்)
போட்டோஷாப்பினை திறந்துகொள்ளுங்கள்.அதில் நீங்கள் விரும்பும் புகைப்படத்தை தேர்வு செய்து ஓப்பன் செய்து கொள்ளுங்கள். அடுத்து Atl+F9 அல்லது Window சென்று அதில் Action என்பதனை கிளிக் செய்யுங்கள். கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்
வேலன்-போட்டோஷாப்-போட்டோவை பாக்ஸில் கொண்டுவர G

உங்களுக்கு Actions Box ஓப்பன் ஆகும். அதில் மேற்புறம் வலதுபக்க மூலையில் சிறிய முக்கோணம் இருக்கும்.அதை கிளிக்செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் Load Actions என்பதை கிளிக் செய்யுங்கள்.கீழே உள்ள படத்தை பாருங்கள் .
வேலன்-போட்டோஷாப்-போட்டோவை பாக்ஸில் கொண்டுவர H
இப்போது நீங்கள் சேமித்த இடத்திலிருந்து ஆக்ஸனை தேர்வுசெய்யுங்கள்.(சுலபமாக தேடதான் டெக்ஸ்டாப்பில் வைக்க சொன்னேன்)
இப்போது உங்களுக்கு உங்களுடைய ஆக் ஸன் டூல் ஆக் ஸன் பாக்ஸில் வந்து அமர்ந்துவிடும். இப்போது மீண்டும் சிறிய் முக்கோணத்தை கிளிக் செய்து அதில் முதலில் வரும் பட்டன் மோடு கிளிக் செய்யுங்கள் கீழே உள்ள படத்தை பாருங்கள்.

பொரும்பாலான் போட்டோஷாப் சாப்ட்வேர்களில் நீங்கள் படத்தை தேர்வு செய்து ஆக்ஸனை கிளிக் செய்ததும் தானே சில் நொடிகளில் படம் தயாராகி வந்துவிடும். சில போட்டோஷாப்பில் தான் நாமே ஒ.கே. கொடுக்கவரும்.
பயன்படுத்திப்பாருங்கள்.
கருத்தினை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்,
வேலன்.
இதன் முழுவிவரம் காண சாப்ட்வேர் டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் ்செய்யவும்.

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Jul 10, 2010 9:45 am

அருமை வேலன் அண்ணா


ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jul 10, 2010 9:54 am

அருமையான பதிவு நன்றி



நேசமுடன் ஹாசிம்
வேலன்-போட்டோஷாப்-போட்டோவை பாக்ஸில் கொண்டுவர Hasim4
சிந்தையின் சிதறல்கள்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jul 10, 2010 11:08 am

உபயோகமான பதிவு... தொடரட்டும் நண்பா வேலன்-போட்டோஷாப்-போட்டோவை பாக்ஸில் கொண்டுவர 678642




வேலன்-போட்டோஷாப்-போட்டோவை பாக்ஸில் கொண்டுவர Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக