புதிய பதிவுகள்
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun Jun 09, 2024 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Poll_c10லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Poll_m10லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Poll_c10 
24 Posts - 65%
heezulia
லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Poll_c10லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Poll_m10லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Poll_c10 
11 Posts - 30%
Geethmuru
லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Poll_c10லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Poll_m10லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Poll_c10 
1 Post - 3%
cordiac
லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Poll_c10லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Poll_m10லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Poll_c10லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Poll_m10லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Poll_c10 
151 Posts - 56%
heezulia
லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Poll_c10லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Poll_m10லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Poll_c10 
94 Posts - 35%
T.N.Balasubramanian
லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Poll_c10லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Poll_m10லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Poll_c10லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Poll_m10லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Poll_c10 
9 Posts - 3%
Srinivasan23
லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Poll_c10லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Poll_m10லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Poll_c10 
2 Posts - 1%
prajai
லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Poll_c10லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Poll_m10லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Poll_c10லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Poll_m10லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Poll_c10லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Poll_m10லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Poll_c10 
1 Post - 0%
cordiac
லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Poll_c10லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Poll_m10லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jul 08, 2010 4:35 pm

லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Bribery
லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு 139731 லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு 139731 லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு 139731 லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு 139731 லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு 139731 லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு 139731 லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு 139731 லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு 139731 லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு 139731 லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு 139731லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு 139731 லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு 139731லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு 139731
அடுத்தவன் பணமென்றும்
அல்லலுடையவன் பணமென்றும்
அசிங்கமான முறைஎன்றும்
அறிந்திருந்தும் பெறுகிறாய்

செல்வம் சேர்க்கும் ஆசையில்
செழிப்பற்ற வழிதேடி
செம்மொழிகள் மறந்து
செல்லாக்காசாகிறாய்

ஆசைக்கு அடிபணிந்து
ஆற்றாமையில் பெறுகிறாய்
ஆற்றல்களை முடக்கி
ஆதரவு தர மறுக்கிறாய்

லஞ்சம் என்றுரைக்கும்
லட்சணமில்லா இப்பணத்தால்
லட்சியங்கள் இழந்து
லயித்துக்கிடப்பதேனோ..

கூடாத முறைதனில்
கூட்டியள்ளும் பணங்களால்
குடும்பத்தில் நிகழும்
குறை ஒன்றால் அழிந்திடுவாய்

படித்தவன் நீ என்று
பாமரன் உனை நாட
பக்குவம் மறந்து நீயும்
பரிதவிக்க ஏன் விடுகிறாய்

நீர் கற்ற கல்விக்கும்
நீர் பெற்ற தொழிலுக்கும்
நீர் பெறும் ஊதியத்தில்
நிம்மதி காண வேண்டாமா?
லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு 154550 லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு 154550 லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு 154550 லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு 154550 லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு 154550 லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு 154550 லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு 154550 லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு 154550




நேசமுடன் ஹாசிம்
லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 08, 2010 4:37 pm

லஞ்சம் வாங்குபர்களுக்கு இந்த கவிதை ஒரு "செரு"ப்படி(பிணை )



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jul 08, 2010 4:38 pm

ரபீக் wrote:லஞ்சம் வாங்குபர்களுக்கு இந்த கவிதை ஒரு "செரு"ப்படி(பிணை )

நன்றி றபீக் ஒத்தோதியமைக்கு



நேசமுடன் ஹாசிம்
லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jul 08, 2010 5:00 pm

காசுகொடுக்காமல் வேலை நடக்க
இந்தியத்தாத்தா நடமாடவில்லையே

காசுகொடுத்தாலாவது வேலை நடக்க
கைக்கட்டி வரிசையில் நிற்கையிலேயே

குறைகளை சுட்டிக்காட்டி ஒதுக்கித்தள்ளி
போய்வா மற்றொருநாள் பார்க்கலாம்

அசட்டையான பதிலும் காவியேறிய பற்களும்
கறைபடியாத கையும் இல்லை காப்பாற்ற நாதியுமில்லை

லஞ்சத்தின் பிறப்பு திருட்டுத்தனமாய் தொடங்கி
தொடர்ந்து கொண்டாடும் பகிங்கர விழாவாகிவிட்டது

உழைத்தவர்களின் வயிறுகட்டி வாய்க்கட்டி
உண்டுகளிப்பவர்களின் கையில் கொட்டி

இன்னமும் வேலை நடக்கவில்லை ஐயா...
நெஞ்சுபொறுக்குதில்லையே ஐயா....

இந்தியனே வெட்கப்படும் கேட்டினை
கேட்டு கண்டிக்க ஆளே இல்லையா?


சமூக சிந்தனையுடன் கைத்தட்ட வைக்கும் வரிகள்....
திருடி தின்பவன் உயர்ந்தவனாகிறான் இங்கே....
பிடுங்கி தின்பவனும் நாற்காலி பிரியனாகிறான் இங்கே....
லஞ்சமும் விட்டுவைக்குமா மக்களை நிம்மதியாக???

ஒவ்வொரு வரியும் சாட்டையடியாய்
ஹாசிமின் ஒவ்வொரு வார்த்தைகளும் நெருப்பில் தோய்த்த தகிப்பாய்.....

வரிகள் படிக்கும்போதே நெஞ்சம் கோபத்தில் துடிக்கும் படிப்பவருக்கு....

மிக மிக அருமையான வரிகள் ஹாசிம்....

என் அன்பு வாழ்த்துக்களுடனான நன்றிகள் சமூக சிந்தனைக்கொண்ட ஹாசிமுக்கு.... லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு 154550



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jul 08, 2010 5:04 pm

மஞ்சுபாஷிணி wrote:காசுகொடுக்காமல் வேலை நடக்க
இந்தியத்தாத்தா நடமாடவில்லையே

காசுகொடுத்தாலாவது வேலை நடக்க
கைக்கட்டி வரிசையில் நிற்கையிலேயே

குறைகளை சுட்டிக்காட்டி ஒதுக்கித்தள்ளி
போய்வா மற்றொருநாள் பார்க்கலாம்

அசட்டையான பதிலும் காவியேறிய பற்களும்
கறைபடியாத கையும் இல்லை காப்பாற்ற நாதியுமில்லை

லஞ்சத்தின் பிறப்பு திருட்டுத்தனமாய் தொடங்கி
தொடர்ந்து கொண்டாடும் பகிங்கர விழாவாகிவிட்டது

உழைத்தவர்களின் வயிறுகட்டி வாய்க்கட்டி
உண்டுகளிப்பவர்களின் கையில் கொட்டி

இன்னமும் வேலை நடக்கவில்லை ஐயா...
நெஞ்சுபொறுக்குதில்லையே ஐயா....

இந்தியனே வெட்கப்படும் கேட்டினை
கேட்டு கண்டிக்க ஆளே இல்லையா?


சமூக சிந்தனையுடன் கைத்தட்ட வைக்கும் வரிகள்....
திருடி தின்பவன் உயர்ந்தவனாகிறான் இங்கே....
பிடுங்கி தின்பவனும் நாற்காலி பிரியனாகிறான் இங்கே....
லஞ்சமும் விட்டுவைக்குமா மக்களை நிம்மதியாக???

ஒவ்வொரு வரியும் சாட்டையடியாய்
ஹாசிமின் ஒவ்வொரு வார்த்தைகளும் நெருப்பில் தோய்த்த தகிப்பாய்.....

வரிகள் படிக்கும்போதே நெஞ்சம் கோபத்தில் துடிக்கும் படிப்பவருக்கு....

மிக மிக அருமையான வரிகள் ஹாசிம்....

என் அன்பு வாழ்த்துக்களுடனான நன்றிகள் சமூக சிந்தனைக்கொண்ட ஹாசிமுக்கு.... லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு 154550
உண்மையான அனுபவத்தின் வரிகள் உங்கள் வார்த்தைகள்
அத்தனையும் நொந்த மனங்களுக்குத்தான் புரியும் மன்னிக்கவும்
இதில் நீங்கள் கவலையடையும் படியாக இருந்தால்
மிக்க நன்றி உங்கள் பாராட்டும் வரிகளுக்கு



நேசமுடன் ஹாசிம்
லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 08, 2010 6:21 pm

அருமை வரிகள் லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு 677196




லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Power-Star-Srinivasan
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jul 08, 2010 7:54 pm

பிளேடு பக்கிரி wrote:அருமை வரிகள் லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு 677196

மிக்க நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Thu Jul 08, 2010 8:19 pm

மிகவும் அருமையான வரிகள் நண்பரே.......லஞ்சம் தமிழ பிடிக்காத ஒரே வார்த்தை....... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jul 08, 2010 8:50 pm

அருமை தோழரே பாராட்டுக்கள் ...................



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri Jul 09, 2010 1:14 pm

raj001 wrote:மிகவும் அருமையான வரிகள் நண்பரே.......லஞ்சம் தமிழ பிடிக்காத ஒரே வார்த்தை....... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

மிக்க நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக