புதிய பதிவுகள்
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 23:59

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 22:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:40

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:55

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 20:57

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 20:56

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:54

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை Poll_c10நீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை Poll_m10நீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை Poll_c10நீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை Poll_m10நீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
நீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை Poll_c10நீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை Poll_m10நீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை Poll_c10 
84 Posts - 33%
mohamed nizamudeen
நீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை Poll_c10நீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை Poll_m10நீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை Poll_c10 
11 Posts - 4%
prajai
நீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை Poll_c10நீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை Poll_m10நீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை Poll_c10 
10 Posts - 4%
Jenila
நீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை Poll_c10நீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை Poll_m10நீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை Poll_c10 
4 Posts - 2%
Baarushree
நீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை Poll_c10நீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை Poll_m10நீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை Poll_c10 
3 Posts - 1%
Rutu
நீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை Poll_c10நீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை Poll_m10நீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை Poll_c10நீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை Poll_m10நீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை Poll_c10 
2 Posts - 1%
jairam
நீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை Poll_c10நீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை Poll_m10நீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை Poll_c10நீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை Poll_m10நீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை

raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Wed 7 Jul 2010 - 14:29

நீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை
கோவை : கோவை அருகே, நண்பர்களுடன் அணையில் விளையாடிய கல்லூரி மாணவன்,
நீரில் மூழ்கி இறந்தார். இவர், வீட்டில் பராமரித்து வந்த நடனக்குதிரை,
மறுநாளே உயிரைவிட்டது. இவ்விரு நிகழ்வுகளும், மக்கள் மத்தியில்
நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, குனியமுத்தூர், சுகுணாபுரம் கிழக்கு பகுதியில் வசிப்பவர்
செந்தில்முருகன்; மில் தொழிலாளி. இவரது இளைய மகன் மணிகண்ணன் (21);
வி.எல்.பி., கல்லூரியில் பி.காம்., இரண்டாமாண்டு படித்து வந்தார். கடந்த
2ம் தேதி தனது கல்லூரி நண்பர்களுடன், தமிழக - கேரள எல்லையிலுள்ள வாளையார்
அணையில் குளிக்கச் சென்றார். ஒவ்வொருவரும் போட்டி போட்டு அணையில்
குளித்துக்கொண்டிருந்தபோது, மணிகண்ணன் மட்டும் வெகுநேரம் வரை வெளியே
வரவில்லை. அதிர்ச்சியடைந்த நண்பர்கள், அருகிலிருந்த வாளையார் போலீசுக்கு
தகவல் தெரிவிக்க, தீயணைப்பு துறையினர் வந்து மணிகண்ணனின் உடலை மீட்டனர்.
கல்லூரிக்குச் சென்ற மகன் பிணமாக மறுநாள் வீட்டுக்கு திரும்பியது கண்டு
அதிர்ச்சியில் நிலைகுலைந்தனர் பெற்றோர்.
உற்றார், உறவினர் கூடி அன்று மாலையில் உடல் அடக்க சடங்குகளை முடித்து
வீட்டுக்கு திரும்பியபோது, அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. மணிகண்ணன்
கடந்த ஐந்து ஆண்டுகளாக பராமரித்து வந்த, நடனக் குதிரை மயங்கி கிடந்தது.
கால்நடை டாக்டரை அழைத்து வந்து காண்பித்த போது, அதுவும் உயிரை
விட்டிருந்தது. "தனது எஜமானன் உயிரிழந்ததை அறிந்து, இந்த குதிரையும் உயிரை
விட்டுவிட்டதாகவே' பலரும் கருதி பரிதாபத்துடன் வேடிக்கை பார்த்துச்
சென்றனர்.
இது குறித்து, மணிகண்ணனின் தந்தை செந்தில்முருகன் கூறியதாவது:நீரில்
மூழ்கி இறந்த எனது மகன், படிப் பில் அக்கறை கொண்டவன். அதே வேளை யில்,
குதிரை வளர்ப்பிலும் ஆர்வம் கொண்டவன். அவனது விருப்பத்தின்படி ஐந்து
ஆண்டுகளுக்கு முன் குதிரை வாங்கினோம். அதற்கு "புயல் ராணி' என பெயரிட்ட
அவன், நடனமாடும் பயிற்சியையும் அளித்தான். கடந்த 2009ல் கேரள மாநிலம்,
கொல்லத்தில் நடந்த "டான்சிங் ஹார்ஸ்' (நடனக் குதிரை) போட்டியில் பங்கேற்ற
எங்களது குதிரை, சிறப்பு பரிசு பெற்றது. அதே போன்று, முந்தைய ஆண்டுகளில்
நடந்த போட்டியிலும் பல பரிசுகளை பெற்றது. குதிரை மீது மிகுந்த பாசம்
வைத்து, பராமரித்து வந்தான். நீரில் மூழ்கி இறந்த மகனின் உடலை வீட்டுக்கு
எடுத்து வந்து வாசலில் வைத்திருந்தோம் (அருகில் குதிரை இருந்தது). நீண்ட
நேரத்துக்கு பின் எடுத்துச் சென்று உடலை அடக்கம் செய்துவிட்டு
திரும்பியபோது, வீட்டில் இருந்த குதிரையும் இறந்துவிட்டது. நல்ல
திடகாத்திரமான நிலையில் இருந்த குதிரை திடீரென இறக்க வாய்ப்பே இல்லை. எது
எப்படியோ, மகனின் இறப்புக்கும், குதிரையின் இறப்புக்கும் தொடர்பு
இருப்பதாகவே கருதுகிறோம்.இவ்வாறு, செந்தில்முருகன் தெரிவித்தார்
அன்புடன்;அருண்........ அழுகை அழுகை அழுகை

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed 7 Jul 2010 - 14:57

அழுகை

இது முற்றிலும் உண்மையாக தான் இருக்கும்.

பிராணிகளை பாசம் காட்டி வளர்த்தால் இப்படி ஏற்பட வைப்பு இருக்கிறது.

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed 7 Jul 2010 - 17:04

பிராணிகளை பாசம் காட்டி வளர்த்தால் இப்படி ஏற்பட வைப்பு இருக்கிறது. நீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை 678642 நீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை 678642

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக