புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:47 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 7:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 7:28 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 4:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 4:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 4:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 3:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 3:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 3:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:25 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:41 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 5:20 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 5:15 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 2:32 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 12:39 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:03 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:56 am

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 5:10 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 5:05 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 2:06 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 8:28 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 8:03 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 8:01 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:59 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:58 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:55 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 2:13 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 2:07 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 4:33 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 3:40 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 3:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 8:06 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_c10குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_m10குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_c10 
74 Posts - 46%
heezulia
குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_c10குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_m10குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_c10 
66 Posts - 41%
prajai
குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_c10குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_m10குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_c10குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_m10குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_c10 
5 Posts - 3%
Jenila
குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_c10குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_m10குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_c10 
2 Posts - 1%
jairam
குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_c10குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_m10குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_c10குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_m10குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_c10குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_m10குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_c10குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_m10குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_c10 
1 Post - 1%
M. Priya
குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_c10குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_m10குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_c10குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_m10குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_c10 
109 Posts - 51%
ayyasamy ram
குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_c10குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_m10குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_c10 
74 Posts - 34%
mohamed nizamudeen
குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_c10குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_m10குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_c10 
9 Posts - 4%
prajai
குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_c10குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_m10குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_c10 
8 Posts - 4%
Jenila
குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_c10குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_m10குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_c10 
4 Posts - 2%
Rutu
குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_c10குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_m10குழந்தைகள் திடீரென்று அழுதால் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் திடீரென்று அழுதால்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 05, 2010 7:47 am

1. குழந்தைகள் திடீரென்று அழுதால் ஏதாவது பூச்சி கடித்திருக்கும். குழந்தைகளுக்கு கூடுமானவரையில் லைட் கலர் ஆடையை அணிவிப்பது நல்லது. . அதில் பூச்சி , எறும்பு இருந்தால் உடனே தெரியும்.

2. உடனே பக்கத்தில் உள்ள அனைத்து துணிகளையும் நல்ல உதரி போடுங்கள். ஏதும் எறும்பு இருக்கான்னும் பார்க்கவும்.

3. காசு சில்லரை காசுகள் குழந்தைகள் உள்ள இடத்தில் ஆங்காங்கே வைக்காதீர்கள். அது போல பெரிய குழந்தைகளிடம் காசு கொடுத்தாலும் குழந்தைகளிடம் கொடுத்து விளையாட கொடுப்பார்கள். இதனால் குழந்தைகள் அதை எடுத்து வாயில் போட்டு கொண்டால் பல விபரீதம் நடக்க வாய்ப்பிருக்கு.

4. வயிற்று வலியா இருந்தாலும் அழுவார்கள், அதற்கு வயிற்றில் எண்ணை தடவிவிட்டு, கொதித்து ஆறிய வெண்ணீரை பாலைடயிலோ (அ) ஸ்பூனாலோ ஊற்றி விடுங்கள் கொஞ்சம நேரத்தில் சரியாகிடும்.

5. ஒரே தூக்கி பழக்க படுத்தி கையிலேயே வைத்து தூக்கி பழக்க படுத்தியவர்கள் கொஞ்சம் அவர்களை விட்டு நகர்ந்தாலும் உடனே வீல்லென்று சத்தம் வரும்.

6. அடுத்து அடுத்து இரண்டு குழந்தை உள்ள வீட்டில் பெரிய குழந்தை கூட சின்ன குழந்தையையே கொஞ்சுகிறார்களே என்ற பொறாமையில் கைய கால கூட இழுத்து விட்டு விடுவார்கள்.அதையும் ஜாக்கிரதையா கண்காணிக்கனும்.

7. குழந்தைகள் எவ்வளவு நேரம் தூங்கு கிறார்களோ அவ்வளவு நல்லது. அதற்குன்னு வயிற்றுக்கு கொடுக்காமல் அப்படியே விடக்கூடாது. ஒரு மணி நேர்த்திற்கு ஒரு முறை பார்த்து காலை சுரன்டி விட்டால் (அ) காது மடலை லேசாக தொட்டால் கொஞ்சம் எழுந்திருப்பர்கல் வயிற்றை நிறைத்து மறு படி ஏப்பம் விட வைத்து தூங்க போடவும்.

8. பாத்ரூம் போய் விட்டால் கூட அழுவார்கள் அதையும் அப்ப அப்ப செக் பண்ணி மாற்றி விடுங்கள்.

9. குழந்தைகளை பேனுக்கு நேரா படுக்க வைக்காதீர்கள்.எப்போதும் கொஞ்சம் சரிவலாக படுக்க வையுங்கள்.அப்படி நேராக படுக்க வைத்தால் நெஞ்சின் மேல் ஒரு டவலை மடித்து மேலே வையுங்கள்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 05, 2010 7:57 am

நல்ல பயனுள்ள தகவல்......... நன்றி குழந்தைகள் திடீரென்று அழுதால் Icon_lol

குழந்தைகள் திடீரென்று அழுதால் Power-Star-Srinivasan
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Jul 05, 2010 8:07 am

நல்ல தொகுப்பு உமா. நன்றி.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jul 05, 2010 9:02 am

நிறையப்பயனுள்ள ஆக்கங்கள் தருகின்ரீர்கள் மிகவும் அருமையாக உள்ளது ரொம்ப சந்தோசம் தொடர்ந்து இன்னும் நல்லபதிவுகத்தாருங்கள் நன்றி குழந்தைகள் திடீரென்று அழுதால் 677196 குழந்தைகள் திடீரென்று அழுதால் 677196 குழந்தைகள் திடீரென்று அழுதால் 677196 குழந்தைகள் திடீரென்று அழுதால் 677196 குழந்தைகள் திடீரென்று அழுதால் 677196

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jul 05, 2010 10:04 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

குழந்தைகள் திடீரென்று அழுதால் Logo12
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக