புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_c10பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_m10பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_c10 
21 Posts - 66%
heezulia
பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_c10பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_m10பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_c10பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_m10பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_c10 
63 Posts - 64%
heezulia
பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_c10பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_m10பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_c10பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_m10பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_c10பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_m10பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்.........


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jun 30, 2010 8:18 pm



பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Couple_divorce


ஆண்கள்
என்ன
செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது
பார்த்தாலும்
சண்டைகள் மட்டுமே. இந்த பிரச்சனை தீர சில ஐடியாக்கள் இங்கே
உங்களுக்கு….





1.காலையில்
எழுந்தவுடன்
ஹாய்.. குட் மார்னிங்’ ன்னு ஒரு SMS அனுப்பணும். உன் குரலை
கேட்டாத்தான்
இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான
பொய்யை
அவிழ்த்து விடணும் (ஒரு ரூபாய் செலவு தான். என்னங்க பண்றது?
பண்ணித்தான்
ஆகணும்.) இதே விஷயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும்
நீங்க
செஞ்சாகணும்..

2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல்
ஃபோனோட ஸ்கிரீன்
சேவர்’ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா
வெச்சுக்கணும். (எப்பவும் உன்
முகத்தையே பார்த்துகிட்டே
இருக்கணும்’ன்னுதான் இந்த மாதிரி
வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே
அவங்க க்ளீன் போல்ட் )

3. அவங்க பேரோட முதல் எழுத்தை பைக் கீ-
செயின்’ல தொங்க விட்டுக்குங்க.
எப்பவும் நீ என் கூடவே
இருக்கணும்’ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு
பிட்டை விடுங்க.
அப்புறம் பாருங்க…

4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை
பார்க்கறீங்களோ இல்லையோ
கண்டிப்பா ஐந்து நிமிஷத்துக்கு ஒரு வாட்டி
அவங்களை திரும்பி திரும்பி
பார்க்கணும். எதுக்கு என்னையே
பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப்
பார்க்கும் போது இருக்கிற
சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு
நீங்க சொல்லணும். (வேற வழி
இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலாக்
விடணும்’ன்னு அவங்க
எதிர்பார்ப்பாங்க)

5. அவங்க பேர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு
வந்திருக்கும். அந்த பாட்டை
எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா
வெச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட
சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு
உங்க நம்பருக்கு கால் பண்ண
சொல்லுங்க. அந்த பாட்டு வந்த உடனே அவங்களை
பாருங்க. சண்டை எல்லாம் எங்கே
போகுதுன்னே தெரியாது.



பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Husband-and-wife-making-list


6. கவிதைங்கிற பேர்ல எதையாவது நீங்க கிரீட்டிங்
கார்ட்ல கிறுக்கிக்
கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்’ல வானம், கடல்,
குயில், தேவதை, மயில்,
போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.

7.
“நீ ரொம்ப அழகா இருக்கே”ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து
வாட்டியாவது
நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா
மன்னிப்பு
கேட்டுக்குங்க)

8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா ஃபர்ஸ்ட்
நீங்க ஆர்டர்
பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து,
அவங்களைத்தான் ஆர்டர்
பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட
உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு
கொடுக்குறவர்’ன்னு அவங்களுக்கு தெரியணும்
இல்லை. அதுக்குத்தான்)

9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், ”
இந்த ட்ரஸ்’ல நீ தேவதை மாதிரி
இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வெச்சிட்டு
பொய் சொல்லணும்”. (ராத்திரியில
நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க
கண்ணை குத்தும். சமாளியுங்க)

10. ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம்.
அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப
ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க
தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே
இருக்கணும். ஏன்னா பல பிரச்சனைகளோட
தொடக்கம் இங்கே இருந்துதான்
ஆரம்பிக்குது..

இந்த விஷயங்களை
எல்லாம் கடைபிடிச்சு பாருங்க. உங்க காதலி உங்களை தலையில தூக்கி வெச்சு
கொண்டாடுவாங்க.



பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Sd






endrum anbudn ;arun seekiram vegaamaga sendru avar avargal wife kitta intha step foiiow panni nalla peyar yedunga parkkalam............. பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... 812496 பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... 812496ithumathuri adiyellam vangathinga........


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 30, 2010 9:55 pm

நிறைய அனுபவம் மாதிரி தெரியாது.....



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 01, 2010 12:44 am

மாப்பு... நல்ல ஐடியாவா இருக்கே.... நானும் ட்ரை பண்ணி பார்க்கணும்




பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jul 01, 2010 11:04 am

சூப்பர் ஐடியா

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Thu Jul 01, 2010 11:33 am

பிளேடு பக்கிரி wrote:மாப்பு... நல்ல ஐடியாவா இருக்கே.... நானும் ட்ரை பண்ணி பார்க்கணும்
எதுக்கு பொன்னிட்ட இருந்து நகைகளை கொள்ளை அடிக்கவா சிரி சிரி



thiva
saravanan11111
saravanan11111
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 19/05/2010

Postsaravanan11111 Fri Jul 02, 2010 3:26 pm

அருண் அண்ணா பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க யோசனை சொல்லுரிங்க ஆனா உங்கள ஏமாத்த பெண்கள் ப்ளான் பண்ண போறாங்க ? கேர்புல் ஓகே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக