புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் Poll_c10அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் Poll_m10அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் Poll_c10அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் Poll_m10அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் Poll_c10 
1 Post - 14%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் Poll_c10அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் Poll_m10அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் Poll_c10அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் Poll_m10அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் Poll_c10 
11 Posts - 4%
prajai
அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் Poll_c10அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் Poll_m10அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் Poll_c10 
9 Posts - 4%
Jenila
அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் Poll_c10அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் Poll_m10அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் Poll_c10அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் Poll_m10அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் Poll_c10அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் Poll_m10அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் Poll_c10 
2 Posts - 1%
jairam

Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள்

Page 1 of 2 1, 2  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jun 30, 2010 6:33 pm

அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள்
by அருண்

கும்பகோணம்
: ஒருவர் பின் ஒருவராக, பல டாக்டர்களை தனது காதல் வலையில் வீழ்த்தி,
அவர்களுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு, பின் அவர்களை கழற்றிவிடும் பெண்
டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி
கே.கே.நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன்; பிரபல டாக்டர். இவரது மகள் சாந்தி
(44). இவர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்.
பி.பி.எஸ்., படித்த போது, சக மாணவனான, மலேசியாவைச் சேர்ந்த குணசேகரனை
காதலித்தார். படிப்பு முடிந்ததும் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.பின்
சாந்தி, கண் மருத்துவம் படித்து, கண் டாக்டரானார். இவர்களுக்கு
மனோஜ்சரண்(14) என்ற மகன் உண்டு. சாந்தி, திருச்சி கே.கே. நகரில் கண்
மருத்துவமனை நடத்தி வந்தார். இருவருக்கும் இடை யே கருத்து வேறுபாடு
ஏற்பட்டதால் குணசேகரன், சாந்தியை பிரிந்து மலேசியா சென்றார். பின்,
திருச்சியைச் சேர்ந்த டாக்டர் சுபாஷ்சந்திரபோஸ் என்பவரை சாந்தி
காதலித்தார். அவரோடு 2001 முதல் 2005 வரை பழகினார்; பின், அவரையும் கழற்றி
விட்டார். இதற்கு முன்பே, மருத்துவக் கல்லூரியில் தன்னுடன் ஒன்றாக படித்த,
கும்பகோணம் மேலக்காவேரியைச் சேர்ந்த டாக்டர் பாலமுருகனை காதலித்தார்.
திருச்சியில் இருந்த கிளினிக்கை மூடிவிட்டு, கும்பகோணத்தில் உள்ள பிரபல
கண் மருத்துவமனைக்கு தலைமை கண் மருத்துவராக வந்தார். பின், இங்கு வேறொரு
மருத்துவமனையில் பணிபுரிந்தார்.

பாலமுருகனை
கழற்றி விட முடிவு செய்த சாந்தி, கடந்த ஆண்டு மே மாதம், பாலமுருகன்,
தனக்கு, "செக்ஸ் டார்ச்சர்' கொடுப்பதாக, கும்பகோணம் மகளிர் போலீசால்
புகார் செய்தார். இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம், சாந்தியை வே லையில்
இருந்து விடுவித்தது. பின், கும்பகோணத்தில் உள்ள மற்றொரு மருத்துவமனையில்
சேர்ந்தார். தொடர்ந்து, பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் ஆனி என்பவரின்
தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட சாந்தி, அவரையும் தனது வலையில் வீழ்த்தினார்.
அப்போது, பெங்களூரு எம்.வி. நகரைச் சேர்ந்த வின்சென்ட் குளோரிதாசன்
என்பவர், சாந்தி வேலை பார்த்த மருத்துவமனைக்கு சூப்பர்வைசராக வேலைக்குச்
சென்றார். அவரையும் தனது காதல் வலையில் வீழ்த்திய சாந்தி, "செக்ஸ்
டார்ச்சர்' கொடுத்தார். வின்சென்டை கழற்றிவிட முடிவு செய்து, அடியாட்களை
வைத்து அடித்துள்ளார். மூன்று லட்சம் மதிப்புள்ள நகை, ஒரு லட்சத்து 20
ஆயிரம் பணத்தை ஆசைவார்த்தை கூறி பறித்துவிட்டதாக, கும்பகோணம் போலீசில்
வின்சென்ட் குளோரிதாசன் புகார் செய்தார்.

டாக்டர்
சாந்தியின் இரண்டாவது கணவர் சுபாஷ்சந்திரபோஸ் கூறியதாவது: நான்
திருச்சியில் ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றிய போது,
சாந்தி தனது காதல் வலையில் என்னை வீழ்த்தினார். 2001லிருந்து 2005ம் ஆண்டு
வரை கணவன், மனைவியாக திருச்சியில் வாழ்ந்தோம். என்னிடம் அவர் தினமும்
வார்த்தைகளால் சொல்ல முடியாத, "செக்ஸ் டார்ச்சர்' கொடுத்தார். நான்
சம்பாதித்த பணத்தை எல்லாம், சாந்தியிடம் கொடுத்தேன். ஒரு கட்டத்தில்,
என்னை "கழற்றிவிட' முடிவு செய்த சாந்தி, நான் பணம் கேட்டு மிரட்டுவதாக
திருச்சி போலீசில் புகார் கொடுத்தார். என்னை போலீசார் பிடித்து சிறையில்
மூன்று நாள் அடைத்தனர். பின், நான் விடுவிக்கப்பட்டேன். இவ்வாறு
சுபாஷ்சந்திரபோஸ் கூறினார்.

டாக்டர்
சாந்தியின் ஐந்தாவது கணவர் வின்சென்ட் குளோரிதாசன் கூறியதாவது: நான்
கும்பகோணம் அருகே திப்பிராஜபுரத்தில், ஒரு பெண்ணை திருமணம் செய்தேன்.
பெங்களூரிலிருந்து மலேசியா சென்று சம்பாதித்துவிட்டு, கடந்தாண்டு
கும்பகோணம் வந்தேன். மாமியார் வீட்டோடு தங்கி வேலை பார்க்கலாம் என்று,
கும்பகோணத்தில் உள்ள மருத்துவமனையில் சூப்பர்வைசராக வேலைக்குச்
சேர்ந்தேன். அந்த மருத்துவமனையில் சாந்தியும் இருந்தார். அவருடைய அறைக்கு
அழைத்து, என்னிடம் இரட்டை அர்த்தங்கள் கொண்ட வார்த்தையை உபயோகிப்பார்.
அவருடைய கட்டழகை பார்த்து நானும் மயங்கினேன். என்னை அவருடைய வீட்டிற்கு
அழைத்துச் சென்று மது ஊற்றி கொடுத்து, அவரும் மது அருந்தினார். இருவரும்
உல்லாசம் அனுபவித்தோம். இது நாள்தோறும் தொடர்ந்ததால், நான் மாமியார்
வீட்டுக்குச் செல்வதை மறந்து, சாந்தியே சரணம் என கிடந்தேன். இந்த விவகாரம்
மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரிந்ததால், அவர்கள் எங்கள் இருவரையும்
வீட்டுக்கு அனுப்பினர். பின், வேலூர் சென்றோம். அங்கு என்னை வீட்டில்
இருக்க வைத்துவிட்டு வேலைக்குச் செல்வார். வந்ததும், அவருடைய இஷ்டப்படி
என்னை நடத்துவார். என்னுடைய நகை, பணத்தையெல்லாம் ஆசைவார்த்தை கூறி
பறித்துக் கொண்டார். தற்போது, வேலூரில் பிரபல நிகர்நிலை பல்கலையில்
படிக்கும் மாணவர் ஒருவரோடு சாந்திக்கு தொடர்பு ஏற்பட்டதால், என்னை,
"கழற்றிவிட' முடிவு செய்து, என்னை அடித்து துன்புறுத்தினார். இவ்வாறு
வின்சென்ட் குளோரிதாசன் கூறினார்.

வின்சென்ட்
குளோரிதாசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார், டாக்டர் சாந்தியை கைது
செய்து, கும்பகோணம் ஜே.எம்., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். திருச்சி
சிறையில், டாக்டர் சாந்தி அடைக்கப்பட்டுள்ளார்.

அன்புடன் அருண் ; நல்ல மருத்துவர் கல் மத்தியில் இப்படியும் சில மருத்துவர்.....

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 30, 2010 6:49 pm

கலி முத்திபோச்சு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 30, 2010 6:59 pm

ரபீக் wrote:கலி முத்திபோச்சு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அதேதான்! வேறு என்ன சொல்வது!

அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 30, 2010 7:35 pm

சிவா wrote:
ரபீக் wrote:கலி முத்திபோச்சு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அதேதான்! வேறு என்ன சொல்வது!

அதுதான் வேறு என்னதான் சொல்லலாம்

நேசமுடன் ஹாசிம்
அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 30, 2010 7:49 pm

வெளிநாட்டுக் காரர்கள் நம்ம காலச்சாரத்தைப் பார்த்து வியந்து அதை பின்பற்ற ஆரம்பிச்சுட்டாங்க.ஆனா நாம, பல கல்யாணம்,திருமணத்திற்கு முன் உறவு, விவாகரத்து, பாஸ்ட்டு(வேஸ்ட்டு)ஃபுட்டு, பிஸ்ஸா, பெப்சி ன்னு அவங்க கலாச்சாரத்தை பின்பற்ற ஆரம்பிச்சிட்டோம்.

நாம நாகரீகத்தின் உச்ச நிலையை அடைந்துகொண்டு இருக்கிறோம்!

அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் 56667 அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் 56667 அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் 56667

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Wed Jun 30, 2010 7:56 pm

எங்கே.... செல்லும்..... இந்த பாதை ???

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Jun 30, 2010 9:16 pm

கும்பகோணம் மேலக்காவேரியைச் சேர்ந்த டாக்டர் பாலமுருகனை காதலித்தார்.
திருச்சியில் இருந்த கிளினிக்கை மூடிவிட்டு, கும்பகோணத்தில் உள்ள பிரபல
கண் மருத்துவமனைக்கு தலைமை கண் மருத்துவராக வந்தார். பின், இங்கு வேறொரு
மருத்துவமனையில் பணிபுரிந்தார்.

இப்பதான் தெரிகிறது ,பாலமுருகன் அதிகமா ஏன் பீஸ் வான்கினாரர் என்று ..................

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Jun 30, 2010 9:53 pm

பிச்ச wrote:வெளிநாட்டுக் காரர்கள் நம்ம காலச்சாரத்தைப் பார்த்து வியந்து அதை பின்பற்ற ஆரம்பிச்சுட்டாங்க.ஆனா நாம, பல கல்யாணம்,திருமணத்திற்கு முன் உறவு, விவாகரத்து, பாஸ்ட்டு(வேஸ்ட்டு)ஃபுட்டு, பிஸ்ஸா, பெப்சி ன்னு அவங்க கலாச்சாரத்தை பின்பற்ற ஆரம்பிச்சிட்டோம்.

நாம நாகரீகத்தின் உச்ச நிலையை அடைந்துகொண்டு இருக்கிறோம்!

அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் 56667 அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் 56667 அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் 56667
அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் 359383 அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் 359383

அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் Aஅனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் Aஅனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் Tஅனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் Hஅனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் Iஅனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் Rஅனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் Aஅனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Jul 01, 2010 1:01 am

அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் 440806 அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் 440806 பெண் சுதந்திரம் ???

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் Ila
avatar
selvadurai47@gmail.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 26/12/2009

Postselvadurai47@gmail.com Thu Jul 01, 2010 4:37 am

பெண் ஒருவரின் தவறுக்கு இத்தனை ஆண்கள் துணை போய் இருக்கின்றார்களே, இதை ஒருவரும் கவனிக்கவில்லையா?

செல்வதுரை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக