புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு Poll_c10பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு Poll_m10பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு Poll_c10 
20 Posts - 65%
heezulia

11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு Poll_c10பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு Poll_m10பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு Poll_c10 
62 Posts - 63%

32 Posts - 33%
mohamed nizamudeen
பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு Poll_c10பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு Poll_m10பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 29, 2010 11:34 am

பெண்கள் கருத்தரிக்காமல் இருப்பதற்கு கருத்தடை மாத்திரைகள் உள்ளன. இதை அதிக அளவில் பயன்படுத்தும் பெண்கள் கருப்பை கோளாறில் சிக்கி அவதிப்பட்டனர்.

புற்று நோய் காரணமாக கருப்பை அகற்றப்படும் பெண்களின் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

இதை கருத்தில் கொண்டு சில ஆண்டுகளுக்கு முன்பு ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை அறிமுகமானது. இதில் எக்கச்சக்கமான பின் விளைவுகள் ஏற்பட்டதால் அம்மாத்திரைகளை ஆண்கள் பயன்படுத்தவில்லை.

இந்நிலையில் இஸ்ரேல் நாட்டில் உள்ள பார் இலான் பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகள் பக்க விளைவு இல்லாத ஆண்களுக்கான கருத்தடை மாத்திரையை கண்டு பிடித்தனர். இதுபற்றி விஞ்ஞானி ஹேம் பிரித் பார்டு கூறும்போது, உலகில் உள்ள மக்கள் தொகையை ஒரு கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். இதற்காகத்தான் பெண்களுக்கான கருத்தடை மாத்திரை அறிமுகப்படுத்தப்பட்டது. இதை பயன்படுத்திய பல பெண்களின் கருப்பை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இதனால் நாங்கள் ஆண்களுக்கான கருத்தடை மாத்திரையை கண்டுபிடித்துள்ளோம். இந்த மாத்திரை சாப்பிடும் ஆண்களுக்கு பின்விளைவு எதுவும் ஏற்படாது. இதை ஆண்கள் துணிந்து சாப்பிடலாம்.

ஆண்களின் உயிரணுவில் உள்ள கருத்தரிக்கும் சக்தி மிகுந்த புரோட்டீனை இந்த கருத்தடை மாத்திரைகள் முழுமையாக கரைத்து விடும். இதனால் கருத்தரிக்கும் வீரியத்தன்மை அவர்களது உயிரணுவில் சுத்தமாக இருக்காது.

இதை சாப்பிடும் ஆண்களுக்கு எந்தவித பக்க விளைவும் ஏற்படாது. இதுபற்றி நடத்திய பரிசோதனையில் பக்க விளைவு இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இரவில் படுக்கைக்கு செல்வதற்கு முன்புதான் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் எல்லாம் கிடையாது. 3 மாதத்திற்கு ஒரு தடவை இந்த கருத்தடை மாத்திரையை ஆண்கள் சாப்பிட்டால் போதும்.

அவர்களது உயிரணுவில் உள்ள கருத்தரிக்கும் புரோட்டீன் முழுமையாக கரைந்து விடும். இம்மாத்திரைகளை விரைவில் உலகம் முழுவதும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கணவர் கருத்தடை மாத்திரை சாப்பிட்டால் மனைவி எந்தவித கருத்தடை சாதனமோ, மாத்திரையோ பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Jun 29, 2010 11:38 am

நடக்கட்டும் நடக்கட்டும் பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு 677196

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jun 29, 2010 12:12 pm

mohan-தாஸ் wrote:நடக்கட்டும் நடக்கட்டும் பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு 677196

நடக்காம இருக்கத்தான் மாத்திரை ஜி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jun 29, 2010 12:15 pm

அண்ணே.... 5 கிலோ அரிசியும்.... 500 ரூபாயும் தருவாங்களா

பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jun 29, 2010 12:16 pm

பிளேடு பக்கிரி wrote:அண்ணே.... 5 கிலோ அரிசியும்.... 500 ரூபாயும் தருவாங்களா

ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாதான் 500 ரூபா கிட்னிய புடுங்காம இருக்க டாக்டர் டிப்ஸ் ஓகே வா

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jun 29, 2010 12:18 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:அண்ணே.... 5 கிலோ அரிசியும்.... 500 ரூபாயும் தருவாங்களா

ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாதான் 500 ரூபா கிட்னிய புடுங்காம இருக்க டாக்டர் டிப்ஸ் ஓகே வா

பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு 300136 பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு 300136 பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு 300136 பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு 230655 பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு 230655 பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு 230655 பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு 230655 பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு 230655 பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு 230655

பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 29, 2010 12:19 pm

ஐந்து கிலோ அரிசி,ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் ,மற்றும் ஐண்ணூறு ரூபாய் ,,ஓகே வா ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jun 29, 2010 12:20 pm

ரபீக் wrote:ஐந்து கிலோ அரிசி,ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் ,மற்றும் ஐண்ணூறு ரூபாய் ,,ஓகே வா ?

நீங்க தான் என் உயிர் நண்பன்... பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு 942 பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு 942 பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு 942 பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு 942

பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 29, 2010 12:22 pm

பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:ஐந்து கிலோ அரிசி,ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் ,மற்றும் ஐண்ணூறு ரூபாய் ,,ஓகே வா ?

நீங்க தான் என் உயிர் நண்பன்... பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு 942 பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு 942 பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு 942 பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு 942

என்ன டீலுக்கு ஓகே வா?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jun 29, 2010 12:25 pm

ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:ஐந்து கிலோ அரிசி,ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் ,மற்றும் ஐண்ணூறு ரூபாய் ,,ஓகே வா ?

நீங்க தான் என் உயிர் நண்பன்... பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு 942 பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு 942 பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு 942 பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு 942

என்ன டீலுக்கு ஓகே வா?

ஓகே... ஆனா ஆபரேஷன் யாருக்குன்னு சொல்லவே இல்ல பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு 838572 பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு 838572

பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக