புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! Poll_c10அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! Poll_m10அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! Poll_c10 
95 Posts - 52%
heezulia
அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! Poll_c10அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! Poll_m10அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! Poll_c10அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! Poll_m10அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! Poll_c10அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! Poll_m10அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! Poll_c10அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! Poll_m10அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! Poll_c10அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! Poll_m10அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! Poll_c10அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! Poll_m10அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! Poll_c10அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! Poll_m10அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! Poll_c10 
35 Posts - 58%
heezulia
அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! Poll_c10அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! Poll_m10அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! Poll_c10 
21 Posts - 35%
mohamed nizamudeen
அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! Poll_c10அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! Poll_m10அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! Poll_c10அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! Poll_m10அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா!

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Mon Jun 28, 2010 10:16 am

சாமியார் நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியான விவகாரத்தில் முக்கிய சாட்சியாக இருக்கும் ரஞ்சிதா, தொடர்ந்து போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வருகிறார். முதலில் நித்தியானந்தாவுடன் இருப்பது நான் இல்லை என்று மறுத்த ரஞ்சிதா, அதன் பின்னர் நான் நித்தியானந்தாவின் பக்தை, வீடியோ விவகாரத்தில் நடந்த உண்மைகளை போலீசிடம் தெரிவிப்பேன் என்று கூறினார். இரண்டு மூன்று முறை போலீசில் வாக்குமூலம் அளிக்க தயாராக இருப்பதாகவும், கால அவகாசம் வேண்டும் என்றும் கடிதம் அனுப்பியிருப்பதாக தகவல்கள் வெளியாயின.

இந்நிலையில் நடிகை ரஞ்சிதா இந்த விவகாரத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சுயசரிதை புத்தகமாக எழுத திட்டமிட்டிருக்க்கிறார். அவதூறுகளை கடந்து வாழ்வது எப்படி? என்ற தலைப்பில் எழுதப்போகும் இந்த புத்தகத்தல் கடந்த 6 மாதகாலமாக தான் சந்தித்து வரும் பிரச்னைகள் பற்றி எழுதவிருக்கிறாராம். மேலும் உல்லாச வீடியோ ‌வெளியான விவகாரம் குறித்தும் விரிவாக எழுதப் போகிறாராம். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், "நான் எனது வாழ்வில் கடந்த 6 மாத காலமாக சந்தித்து வரும் அனுபவங்களை சுயசரிதை புத்தகமாக எழுதப்போகிறேன். எனது புத்தகம் வாழ்க்கையில் ஏற்படும் சொந்த பிரச்னைகளை தீர்க்க உதவும் வகையில் இருக்கும். இதுதொடர்பாக இரண்டு புத்தக பதிப்பாளர்களிடம் பேசியிருக்கிறேன். என் மீது சுமத்தப்பட்ட கட்டுக்கதை, பாரபட்சம் குறித்தும் எழுத உள்ளேன். நான் சக்திவாய்ந்த ஆன்மா பற்றி எழுதப் போகிறேன்" என்று கூறியுள்ளார்.

தலைமறைவு வாழ்க்கை பற்றிய கேள்விக்கு ஒரு நிமிடம் மவுனம் காத்த ரஞ்சிதா, நான் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப் பட்டுள்ளேன். எனது உடல்நலம் சரியில்லை. இந்த விவகாரத்தால் நான் செயலற்ற நிலையில் இருக்கிறேன். பத்திரிகைகளில் என்னைப் பற்றிய ஏராளமான அவதூறு செய்திகள் வெளியாகியுள்ளன. நான் சொல்லாதவற்றையெல்லாம் நான் சொன்னதாக எழுதுகிறார்கள். விரைவில் சிபி-சிஐடி போலீசில் ஆஜராகி வீடியோ விவகாரம் பற்றி பேசுவேன்.

இந்த இக்கட்டான நிலையில் எனக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் கணவர், சகோதரிகள் மற்றும் பெற்றோர் இருந்தனர் என்று சொன்ன ரஞ்சிதா, சமீபத்தில் வெளியான ராவணன் படத்தில் நடித்திருந்தார். ஆனால் இதுவரை அவர் ராவணன் படம் பார்க்கவில்லையாம். சினிமாவில் இருந்து விலகியிருக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறியிருக்கிறார் ரஞ்சிதா.

வேறு ஏதாவது பட வாய்ப்புகள் வந்துள்ளதா? என்ற கேள்விக்கு, இப்போதைக்கு சினிமாவில் நடிப்பது பற்றி யோசிக்கவில்லை. எனக்கு ஒய்வு தேவைப்படுகிறது. சமூக சேவைகள் ‌செய்ய ஆர்வமாக இருக்கிறேன், என்று கூறியுள்ளார்.

தலைமறைவு வாழ்க்கை நடத்தி வரும் ரஞ்சிதா, மேற்கத்திய ஸ்டைலில் பாப் கட்டிங் போட்டு வலம் வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 28, 2010 10:46 am

புத்தகத்தில் புகைப்படங்களும் இணைப்பீர்களா ரஞ்சிதா! அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! 95051

அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Mon Jun 28, 2010 10:54 am

சிவா wrote:புத்தகத்தில் புகைப்படங்களும் இணைப்பீர்களா ரஞ்சிதா! அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! 95051

ஒரு புத்தகம் வாங்கினால் ஒரு cd இல்லவசமாம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 28, 2010 10:55 am

arularjuna wrote:
சிவா wrote:புத்தகத்தில் புகைப்படங்களும் இணைப்பீர்களா ரஞ்சிதா! அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! 95051

ஒரு புத்தகம் வாங்கினால் ஒரு cd இல்லவசமாம்

புது சிடின்னா ஓகே!

அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Jun 28, 2010 11:18 am

சிவா wrote:
arularjuna wrote:
சிவா wrote:புத்தகத்தில் புகைப்படங்களும் இணைப்பீர்களா ரஞ்சிதா! அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! 95051

ஒரு புத்தகம் வாங்கினால் ஒரு cd இல்லவசமாம்

புது சிடின்னா ஓகே!

ஆசையை பாரு .............

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Jun 28, 2010 11:32 am

சிவா wrote:புத்தகத்தில் புகைப்படங்களும் இணைப்பீர்களா ரஞ்சிதா! அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! 95051
அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! Icon_lol அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! 838572 ஏன் இந்த கவலை அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! 440806 அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! Icon_smile

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Mon Jun 28, 2010 11:34 am

சிவா wrote:
arularjuna wrote:
சிவா wrote:புத்தகத்தில் புகைப்படங்களும் இணைப்பீர்களா ரஞ்சிதா! அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா! 95051

ஒரு புத்தகம் வாங்கினால் ஒரு cd இல்லவசமாம்

புது சிடின்னா ஓகே!

புதுசு தான் ஆனா empty ஓகேவா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக