புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  Poll_c10பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  Poll_m10பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  Poll_c10 
16 Posts - 59%
heezulia

11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  Poll_c10பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  Poll_m10பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  Poll_c10 
58 Posts - 62%

32 Posts - 34%
mohamed nizamudeen
பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  Poll_c10பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  Poll_m10பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 24, 2010 6:56 pm

இந்திய புவியியல் துறை சென்னையில் கடந்த இரண்டாண்டுகளாக ஆய்வு செய்து நிலநடுக்கம் ஏற்பட்டால் சென்னை நகரம் எந்த அளவுக்கு அழிவை சந்திக்கும் என்பது பற்றிய திடுக்கிடும் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஆய்வில் சென்னை மாநகரின் பல பகுதிகளில் இருந்து சுமார் 30 மீட்டர் ஆழத்தில் இருந்து மண் ஆய்விற்கு எடுத்து கொள்ளப்பட்டது. மண் எந்த அளவுக்கு வலிமையாக இறுகியுள்ளது என்று அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதவிர செயற்கைகோள் மூலமாகவும் சென்னை பகுதிகளின் மண் அமைப்பு சோதிக்கப்பட்டது. நில நடுக்கம் அதிக பட்சமாக தாக்கும் பட்சத்தில் சென்னையின் மண் அமைப்பு எந்த அளவுக்கு மாறும் என்றும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு சமீபத்தில் முடிவடைந்தது. அதன் பின்னர் அந்த ஆய்வுப்படி சென்னை நகரம் பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பூகம்பம் வரும் பட்சத்தில் சென்னையின் எந்தெந்த பகுதிகளில் பாதிப்பு இருக்கும் என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்படியும் சென்னை மண் வளம் மற்றும் வலிமைப்படியும் வட சென்னை தான் அதிக ஆபத்துக்குரிய பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டால் வடசென்னையில் உள்ள கட்டிடங்களுக்குதான் அதிக ஆபத்து ஏற்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வடசென்னையின் பூமி அடித்தட்டு நெகிழும் தன்மையாக உள்ளதே இந்த ஆபத்தான சூழ்நிலை நிலவுவதற்கு காரணமாகும். வடசென்னைக்கு அடுத்தப்படியாக வளசரவாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் அண்ணாநகரும், அதன் சுற்றுப்புற பகுதிகளும் ஆபத்தான பகுதியில் இடம் பெற்றுள்ளன.

சென்னை அடையார் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் குறைவான பாதிப்புகளையே சந்திக்கும் என்று தெரிய வந்துள்ளது. மற்ற இடங்களில் பெரிய அளவில் பிரச்சினை இருக்காது என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல பகுதிகளில் பூமி அடித்தட்டில் பாறைகள் நிறைந்ததாக உள்ளது. அந்த பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு எந்தவித ஆபத்தும் வர வாய்ப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது.

சர்வதேச அளவில் கணிக்கப்படும் எச்சரிக்கை அளவுபடி சென்னை நகரம் நிலநடுக்க அபாயப் பகுதியில் இல்லை. சென்னை நகரை இதுவரை அதிகபட்ச பூகம்பம் தாக்கவில்லை. என்றாலும் சமீபத்திய சுனாமி பேரலைக்குப் பிறகு ஏற்பட்டுள்ள மாற்றத்தால், தமிழ்நாட்டுக்கு பூகம்ப ஆபத்து இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படுவதும் ஆபத்துக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக் கப்பட்டுள்ளது. சென்னையில் இனி கட்டப்படும் கட்டிடங் கள் அனைத்தும், பூகம்ப பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என்று அந்த ஆய்வறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jun 24, 2010 7:10 pm

பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  678642 பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  678642 தகவலுக்கு நன்றி நண்பா

பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 24, 2010 7:12 pm

அப்ப பழைய பூம்புகார் (காவிரிப் பூம் பட்டினம்) மாதிரி ஆயிடும்குறீங்க!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 24, 2010 10:00 pm

பிச்ச wrote:அப்ப பழைய பூம்புகார் (காவிரிப் பூம் பட்டினம்) மாதிரி ஆயிடும்குறீங்க!

அதுதான் அதிக அளவு ஆபத்து இல்லைன்னு சொல்லிட்டாங்க்ளே.. அப்பரம் என்ன ? பழைய பூம்புகார் (காவிரிப் பூம் பட்டினம்) மாதிரி அது இதுன்னு ஒளறல் அங்கே.. பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  246975

பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  Aபூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  Aபூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  Tபூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  Hபூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  Iபூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  Rபூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  Aபூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 24, 2010 10:03 pm

Aathira wrote:
பிச்ச wrote:அப்ப பழைய பூம்புகார் (காவிரிப் பூம் பட்டினம்) மாதிரி ஆயிடும்குறீங்க!

அதுதான் அதிக அளவு ஆபத்து இல்லைன்னு சொல்லிட்டாங்க்ளே.. அப்பரம் என்ன ? பழைய பூம்புகார் (காவிரிப் பூம் பட்டினம்) மாதிரி அது இதுன்னு ஒளறல் அங்கே.. பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  246975
பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  230655 பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  230655

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்

பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Postமனுபரதன் Fri Jun 25, 2010 12:26 am

சென்னை'ல அதும் அண்ணாநகர்'ல வீடு வாங்க நான் கனவு கண்டுட்ருக்கேன் இப்ப வந்து பூகம்பம்'னு பயமுறுத்துருங்களே...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக