புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் Poll_c10ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் Poll_m10ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் Poll_c10 
62 Posts - 57%
heezulia
ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் Poll_c10ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் Poll_m10ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் Poll_c10ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் Poll_m10ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் Poll_c10ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் Poll_m10ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் Poll_c10ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் Poll_m10ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் Poll_c10 
104 Posts - 59%
heezulia
ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் Poll_c10ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் Poll_m10ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் Poll_c10ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் Poll_m10ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் Poll_c10ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் Poll_m10ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர்

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 21, 2010 11:01 am

அன்று நெஞ்சு பொறுக்குதில்லை, பொறுக்குதில்லை என்று பாடினான் தமிழ்க் கவிஞன் பாரதி. ஐயகோ இன்று ஆகி விட்டதே தமிழன் நிலை அதோ கதி. இதயம் வெடிக்கிறது, இலங்கைத் தமிழன் நிலையை எண்ணி கண்ணீர் வடிக்கிறது என்று கூறியுள்ளார் லட்சியத் திமுக தலைவர் டி.ராஜேந்தர்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை

அன்று நெஞ்சு பொறுக்குதில்லை.. பொறுக்குதில்லை.. என்று பாடினான் தமிழ்க்கவிஞன் பாரதி. ஐயகோ இன்று ஆகி விட்டதே தமிழன் நிலை அதோ கதி..

இதயம் வெடிக்கிறது.. இலங்கைத் தமிழன் நிலையை எண்ணி கண்ணீர் வடிக்கிறது.

இணைய தளங்களிலும் பத்திரிகைகளிலும் இலங்கைத் தமிழர் பற்றி வரும் செய்தியைப் படிக்கும்போது உண்மைத் தமிழ் உணர்வுள்ளோர் வயிறு பற்றி எரிகிறது.. இங்கே தன்னிலை மறந்த தமிழனுக்கு எங்கே அது புரிகிறது..

இலங்கையிலே புனரமைப்புச் பணிகள் செய்வதற்காக இந்திய அரசு இலங்கை அரசுக்குக் கொடுத்திருக்கிறது ஆயிரம் கோடி.. அந்தக் கோடியை எடுத்து இலங்கை அரசு சீன அரசிடம் கொடுத்திருக்கிறது நாடி.. சீன அரசு இலங்கையிலே அந்தப் புனரமைப்புப் பணியைச் செய்வதற்காக 25 ஆயிரம் சிறைக்கைதிகளைப் பிடித்திருக்கிறது தேடி..

அந்தச் சிறைக் கைதிகளோடு சேர்ந்து சீன நாட்டு உளவாளிகளும் இலங்கைக்குள்ளே செய்திருக்கிறார்கள் ஊடுருவல். அந்தச் சீனத்து உளவாளிகள் சிங்களத்து விருந்தாளிகளோடு கைகோர்த்து தமிழினத்தைச் சுட்டு சுண்ணாம்பாக்கி ஆக்கப் போகிறார்கள் வறுவல். இதைப் பார்த்து இந்திய அரசு புரியப் போகிறதோ புன்முறுவல். இல்லையேல் இந்திய அரசுக்கு எடுக்கப் போகிறதோ உதறல். இப்பொழுதாவது புரியட்டும் இலங்கைத் தமிழனது கதறல். ஆனால் தென்னிந்தியனாய் எங்களுக்கு எடுத்து விட்டது பதறல்...

ஆம்.. 1962-ல் சீனா அத்து மீறி நுழைந்து இந்தியாவுக்கு கொடுத்தது நெருக்கடி.. சர்வதேச அளவில் சிலர் செய்த சதியால் இந்தியாவுக்கு அப்போது கிடைத்தது பலத்த அடி.. இப்படி உண்மை இருக்க தமிழ் நாட்டிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் இலங்கையிலே பதித்திருக்கிறார்கள் சீனர்கள் அடி.. அந்தப் பணியைப் புரிவதற்கு இந்திய அரசே ஆயிரங்கோடி அளந்திருக்கிறது படி... அட தமிழா.. இந்தச் செய்தியையாவது நீ படி.. ஆபத்து புரிந்தால் உள்ளம் துடி.. இல்லை கண்ணீர் வடி..

காரணம்? இத்தனை நாள் சிங்களவன் இலங்கைத் தமிழன் தலையில்தான் போட்டுக் கொண்டிருந்தான் வெடி.. இனி, சீனாக்காரன் நினைத்தால் தமிழ் நாட்டில் இருக்கும் தமிழன் தலையில்கூடப் போட முடியும் வெடி..

இலங்கையிலே சிங்கள அரசை எதிர்த்து நடத்தப்பட்ட இனப்போராட்டத்திலே இலட்சக் கணக்கிலே தமிழன் இறந்து விட்டான்.. கணக்கிலடங்கா தமிழச்சி தாலியை இழந்து விட்டாள்.. இலங்கையிலே எஞ்சியிருக்கும் தமிழ் இளைஞர்களையும் சிங்களவன் தீவிரவாதி என்று சிறை பிடிக்கிறான்..

இந்த நிலையிலே சிங்களவன் சீனத்து சிறைக்கைதிகளைக் கொண்டு வந்து குடி வைக்கிறான்.. தனித்திருக்கும் என் தங்கச்சிகள்.. தன்மானம் குன்றாத் தமிழச்சிகள் நிலை என்ன?

இராஜபக்சே கையிலே எதேச்சதிகாரம்.. இதிலே சீனத்து சிறைக்கைதிகள் வசம் கொடுக்கிறார் அதிகாரம்.. அவர்கள் நம் தமிழச்சிகளைச் செய்யக் கூடுமல்லவா பாலியல் பலாத்காரம்.. இதற்கெல்லாம் யார் காணப்போகிறார்கள் பரிகாரம்..

தமிழர் நலம் காப்போமென்று சிலர் நாடகமாடப் பூசிக்கொண்டிருக்கின்றனர் அரிதாரம்.. பூமாதேவியாய்ப் பொறுத்திருக்கும் தமிழ்த்தாயே..! பொறுக்க முடியாமல் என்று நீ எடுக்கப் போகிறாய் அவதாரம்..

அன்னை சோனியா பிறந்ததென்னவோ இத்தாலி.. அதன்பின் சோனியா காந்தியாய் அணிந்ததென்னவோ இந்திய தேசத்தின் இத்-தாலி.. அன்று நடந்த வன்முறையால் ராஜீவ் காந்தி மறைந்தபோது இழந்ததென்னவோ அத்-தாலி..

விதியின் காரணமாக அன்னை சோனியா இழந்ததென்னவோ ஒரு தாலி.. ஆனால் சிலர் செய்த சதியின் காரணமாக இலங்கையிலே அத்தனை தமிழச்சிகள் இழந்து விட்டார்கள் தாலி.. பழி வாங்கும் படலம் என்ற பெயரில் இலங்கையில் தமிழர்களைச் செய்து விட்டார்கள் காலி.. இதிலே சீனத்து சிறைக் கைதிகளுக்கும் கொடுத்து விட்டார்கள் மேய்வதற்கு வேலி..

இனியும் இலங்கையிலே தழைக்குமா தமிழ் இனமென்னும் பயிர்.. பிழைக்குமா தமிழரது உயிர்..

இந்தியாவின் நிலை சொந்தக் காசைக்கொடுத்து சூனியம் செய்து கொண்ட கதையாகி விட்டது.

தமிழனே! காலம் கடந்த பின்னாவது சிந்தி.. இல்லையேல் இலங்கையிலிருந்து சீனன் கொடுக்கப் போகும் நெருக்கடியைச் சந்தி என்று கூறியுள்ளார் ராஜேந்தர்.

மீண்டும் பெயரை மாற்றினார் டி.ராஜேந்தர்

இதற்கிடையே, விஜய டி.ராஜேந்தர் தனது பெயரை மீண்டும் டி.ராஜேந்தர் என மாற்றி விட்டார்.

அடுக்கு மொழி வசனத்திற்கு புதிய இலக்கண் படைத்தவர் டி.ராஜேந்தர். ரசிகர்கள் இவரை அன்புடன் டி.ஆர் என்றுதான் அழைப்பார்கள். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது பெயரை விஜய டி.ராஜேந்தர் என நேமாலஜிப்படி மாற்றிவைத்தார் டி.ராஜேந்தர்.

இந்த நிலையில் தற்போது தனது பெயரை மீண்டும் டி.ராஜேந்தர் என்று பழைய பெயருக்கே மாற்றி விட்டார். இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டி.ராஜேந்தர் என்றுதான் எழுதியுள்ளார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 21, 2010 11:18 am

தகவலுக்கு நன்றி ரபீக்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் 47
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Jun 21, 2010 11:29 am

நன்றி

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 21, 2010 12:05 pm

இந்திய அரசியல் வாதிகளுக்கு தொலைநோக்குப் பார்வை கிடையாது. சுயநலவாதிகள்.
சீனா இதில் வல்லவன்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jun 21, 2010 12:09 pm

பிச்ச wrote:இந்திய அரசியல் வாதிகளுக்கு தொலைநோக்குப் பார்வை கிடையாது. சுயநலவாதிகள்.
சீனா இதில் வல்லவன்.

ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் 453187 ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் 453187 ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் 453187 ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் 453187 ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் 453187 ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் 453187

ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 21, 2010 12:10 pm

பிளேடு பக்கிரி wrote:

நீங்க ஆறு பேரு இருக்கியளா?
சரி ஒவ்வொருத்தாரா போயிட்டு வாங்க...சீக்ரம் போங்க...டேங்க்கு வெடிச்சிட போகுது! ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் Icon_eek

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jun 21, 2010 12:17 pm

பிச்ச wrote:

நண்பா.... உன்னோட சேர்த்து எட்டு பேர் சரியா..?

ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 21, 2010 12:18 pm

நான் என்ன அவ்ளோ குண்டாவா இருக்கேன்?(ரெண்டு பேருக்கு சமமா?) ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் Icon_eek
உசிலமநியோட ரெண்டு கிலோ தானே அதிகம்! ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் 440806

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jun 21, 2010 12:20 pm

பிச்ச wrote:
பிளேடு பக்கிரி wrote:
பிச்ச wrote:
பிளேடு பக்கிரி wrote:
பிச்ச wrote:இந்திய அரசியல் வாதிகளுக்கு தொலைநோக்குப் பார்வை கிடையாது. சுயநலவாதிகள்.
சீனா இதில் வல்லவன்.
ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் 453187 ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் 453187 ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் 453187 ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் 453187 ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் 453187 ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் 453187
நீங்க ஆறு பேரு இருக்கியளா?
சரி ஒவ்வொருத்தாரா போயிட்டு வாங்க...சீக்ரம் போங்க...டேங்க்கு வெடிச்சிட போகுது! ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் Icon_eek
நண்பா.... உன்னோட சேர்த்து எட்டு பேர் சரியா..?
நான் என்ன அவ்ளோ குண்டாவா இருக்கேன்?(ரெண்டு பேருக்கு சமமா?) ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் Icon_eek
உசிலமநியோட ரெண்டு கிலோ தானே அதிகம்! ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் 440806

கமலா அக்கா வையும் சேர்த்து சொன்னேன்.... ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் Icon_smile

ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 21, 2010 12:21 pm

ஓஹோ அப்படியா சங்கதி?
ஆனா கமலா போயிட்டா...... ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் 440806 ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் 440806 ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர் 440806

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக