புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடுமையான போராட்டத்தைக் கொடுத்த வட கொரியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி Poll_c10கடுமையான போராட்டத்தைக் கொடுத்த வட கொரியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி Poll_m10கடுமையான போராட்டத்தைக் கொடுத்த வட கொரியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி Poll_c10 
47 Posts - 47%
heezulia

44 Posts - 44%
T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

2 Posts - 2%
Guna.D

1 Post - 1%
Shivanya

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

246 Posts - 49%

189 Posts - 38%

19 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
கடுமையான போராட்டத்தைக் கொடுத்த வட கொரியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி Poll_c10கடுமையான போராட்டத்தைக் கொடுத்த வட கொரியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி Poll_m10கடுமையான போராட்டத்தைக் கொடுத்த வட கொரியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி Poll_c10 
9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடுமையான போராட்டத்தைக் கொடுத்த வட கொரியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி

Page 1 of 2 1, 2  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jun 16, 2010 8:03 pm

ஜோஹன்னஸ்பர்க்: சாதாரண அணியாக பார்க்கப்பட்ட வட கொரியா, ஜாம்பவான் பிரேசிலுக்கு நேற்று லேசான திணறலைக் கொடுத்து விட்டது.

2 கோலடித்து இந்தப் போட்டியில் பிரேசில் வென்றாலும் கூட வட கொரியாவை ஒரு கோலடிக்க விட்டு விட்டது பிரேசில்.

ஜோஹன்னஸ்பர்க்கில் நேற்று நடந்த இந்தப் போட்டியில் பிரேசில் எளிதாக வெல்லும், அதிக கோலடிக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர்.

ஆனால் ரசிகர்களுக்கு வியப்பளிக்கும் வகையில் வட கொரியாவின் ஆட்டம் அமைந்திருந்தது. யானையின் கால்களுக்குள் புகுந்த கட்டெறும்பு போல வட கொரியா டேக்கா காட்டி பிரேசிலை சற்று வியர்க்க வைத்து விட்டது.

கடந்த 54 ஆண்டுகளில் உலகக் கோப்பைப் போட்டியில் வட கொரியா விளையாடுவது இதுவே முதல் முறையாகும். ஆனால் எந்தவிதப் பதட்டமும் இல்லாமல் படு லாவகமாக ஆடினர் வட கொரிய வீரர்கள். வெற்றி கிடைக்காது என்று தெரிந்தாலும் கூட வெற்றியை இலக்காக வைத்து ஆடினர்.

இந்த தளராத முயற்சிக்கு ஆட்டத்தின் கடைசி நேரத்தில் ஒரு கோல் மூலம் பலன் கிடைத்தது.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளுமே கோலடிக்கவில்லை. பிரேசிலால் முதல் பாதி ஆட்டத்தில் கோல் போட முடியாமல் போனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. 55வது நிமிடத்தில் மைகான் பிரேசிலின் முதல் கோலைப் போட்டார்.

அடுத்து 71வது நிமிடத்தில் ரோபின்ஹோ 2வது கோலை அடித்தார். இதன் மூலம் பிரேசிலின் வெற்றி உறுதியானது.

இந்த நிலையில் எதிர்பாராத வகையில், 87வது நிமிடத்தில் வட கொரியாவின் யூன் நாம் ஜி ஒரு கோலடித்த வட கொரிய கால்பந்து வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கினார்.

போட்டி முழுவதிலும் பிரேசிலின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தாலும் கூட [u]
வட கொரியர்கள், ரசிகர்களின் மனதை வென்று விட்டனர்.
[/உ]

- தட்ஸ்தமிழ்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 16, 2010 8:05 pm

பகிர்வுக்கு அன்பு நன்றிகள் பாலாஜி...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கடுமையான போராட்டத்தைக் கொடுத்த வட கொரியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி 47
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jun 16, 2010 8:12 pm

மஞ்சுபாஷிணி wrote:பகிர்வுக்கு அன்பு நன்றிகள் பாலாஜி...

இந்த ஆட்டத்தை நான் பார்த்தேன், வர்ணனையாளர்கள் மிக அலட்சியமாக கேலி செய்தார்கள்.
ஆனால் இந்த ஆட்டத்தை பார்த்த பின் ப்ரேசில் அணிக்கு உலக கோப்பை வெல்லும் வாய்ப்பு இல்லை என்று தோன்றுகிறது....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 16, 2010 8:15 pm

நான் பாக்க வில்லை என்ன நடந்து பாலாஜி என் இப்படிச்சொல்றிங்க எனக்கு நல்லா பிடிச்ச நாடு பிரேசில்

நேசமுடன் ஹாசிம்
கடுமையான போராட்டத்தைக் கொடுத்த வட கொரியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Jun 16, 2010 8:21 pm

வை.பாலாஜி wrote:
மஞ்சுபாஷிணி wrote:பகிர்வுக்கு அன்பு நன்றிகள் பாலாஜி...

இந்த ஆட்டத்தை நான் பார்த்தேன், வர்ணனையாளர்கள் மிக அலட்சியமாக கேலி செய்தார்கள்.
ஆனால் இந்த ஆட்டத்தை பார்த்த பின் ப்ரேசில் அணிக்கு உலக கோப்பை வெல்லும் வாய்ப்பு இல்லை என்று தோன்றுகிறது....
இங்கு பிரேசில் சரியாக விளையாடவில்லை என கூறுவதிலும் வட கொரியா சிறப்பாக ஈடுகொடுத்து விளையாடியதேனலாம்

thiva
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jun 16, 2010 8:22 pm

ஹாசிம் wrote:நான் பாக்க வில்லை என்ன நடந்து பாலாஜி என் இப்படிச்சொல்றிங்க எனக்கு நல்லா பிடிச்ச நாடு பிரேசில்

எனக்கும் பிடித்த நாடும் அதுதான்,ஆட்டத்தின் 56 வது நிமிடத்தில்தான் ப்ரெசிலால் கோல் அடிக்கமுடிந்தது. வடகொரியா 53 ஆண்டுகளுக்கு பிறகு இப்பொழுதுதான் கலந்துகொள்கிறது.

ஆனால் அனுபவம் உள்ள ஆஸ்திரெலியா அணி ஜெர்மணியிடம் நான்கு கோல் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

கோல் அடிப்பதை விட , கோல் அடிக்கமால் தடுக்கும் அணியும் மிக சிறந்தது.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 16, 2010 8:26 pm

நன்றி பாலா தகவலுக்கு

நேசமுடன் ஹாசிம்
கடுமையான போராட்டத்தைக் கொடுத்த வட கொரியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jun 16, 2010 8:29 pm

ஹாசிம் wrote:நன்றி பாலா தகவலுக்கு

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 16, 2010 8:41 pm

ஆசியாவின் பலம் பொருந்திய அணியான கொரியா, பிரேசிலை மிகக் கடுமையாக எதிர்கொண்டு விளையாடியது வரவேற்கத்தக்கது!

கடுமையான போராட்டத்தைக் கொடுத்த வட கொரியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Jun 16, 2010 8:43 pm

சிவா wrote:ஆசியாவின் பலம் பொருந்திய அணியான கொரியா, பிரேசிலை மிகக் கடுமையாக எதிர்கொண்டு விளையாடியது வரவேற்கத்தக்கது!
கடுமையான போராட்டத்தைக் கொடுத்த வட கொரியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி 359383 கடுமையான போராட்டத்தைக் கொடுத்த வட கொரியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி 359383 கடுமையான போராட்டத்தைக் கொடுத்த வட கொரியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி 359383

கடுமையான போராட்டத்தைக் கொடுத்த வட கொரியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி Aகடுமையான போராட்டத்தைக் கொடுத்த வட கொரியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி Aகடுமையான போராட்டத்தைக் கொடுத்த வட கொரியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி Tகடுமையான போராட்டத்தைக் கொடுத்த வட கொரியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி Hகடுமையான போராட்டத்தைக் கொடுத்த வட கொரியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி Iகடுமையான போராட்டத்தைக் கொடுத்த வட கொரியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி Rகடுமையான போராட்டத்தைக் கொடுத்த வட கொரியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி Aகடுமையான போராட்டத்தைக் கொடுத்த வட கொரியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி Empty
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக