புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திராவிட இயக்கங்கள் ஒன்று சேர வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல் Poll_c10திராவிட இயக்கங்கள் ஒன்று சேர வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல் Poll_m10திராவிட இயக்கங்கள் ஒன்று சேர வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல் Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram

26 Posts - 43%
Jenila

1 Post - 2%
Ammu Swarnalatha

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திராவிட இயக்கங்கள் ஒன்று சேர வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல் Poll_c10திராவிட இயக்கங்கள் ஒன்று சேர வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல் Poll_m10திராவிட இயக்கங்கள் ஒன்று சேர வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல் Poll_c10 
75 Posts - 63%

26 Posts - 22%
mohamed nizamudeen
திராவிட இயக்கங்கள் ஒன்று சேர வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல் Poll_c10திராவிட இயக்கங்கள் ஒன்று சேர வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல் Poll_m10திராவிட இயக்கங்கள் ஒன்று சேர வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல் Poll_c10 
4 Posts - 3%
Rutu

3 Posts - 3%

Baarushree

2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்

prajai

viyasan

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திராவிட இயக்கங்கள் ஒன்று சேர வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 13, 2010 10:16 am

திராவிட இயக்கங்கள் ஒன்று சேர வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

அ.தி.மு.க.வின் தொடக்க கால தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் அமைச்சருமான முத்துசாமி தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணையும் விழா சென்னை, அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

அவ்விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

இதற்கு முன்பு அ.தி.மு.க.விலிருந்து பிரிந்து வந்து தி.மு.க.வில் இணைந்தவர்கள் எல்லாம், இங்கு வந்த பிறகு வாழ்த்தியிருக்கிறார்கள். ஆனால், அங்கே இருந்தபோது என்னையும், தி.மு.க.வையும் வசை பாடியிருக்கிறார்கள். அதை நான் மறந்துவிடவில்லை.

எங்களை விமர்சித்தால்தான் அ.தி.மு.க.வில் இடம் கிடைக்கும் என்ற நிலையில் கூட, அந்தக் கட்சியில் இருந்தபோது எங்களை தடித்த வார்த்தைகளால் விமர்சனம் செய்யாதவர் முத்துசாமி. அதனால்தான் அவர் இங்கு வந்து இணைகின்ற நேரத்தில் ஒரு இனம் புரியாத அன்பு அவரிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.

இதற்கு முன்பு மு.க. ஸ்டாலினை பலமுறை சந்தித்திருக்கிறேன் என்று முத்துசாமி சொன்னார். மாற்றுக் கட்சியினரை இப்படி ஸ்டாலின் சந்திப்பது தேவைதானா? என்று கூட நான் கருதியது உண்டு. அப்படி சந்திப்பது தேவைதான் என்பதை இப்போது நான் உணர்கிறேன்.

திராவிட இயக்கம் உடைந்து விடக்கூடாது பிளவுபட்டுவிடக் கூடாது திராவிட இயக்கத்தை ஒன்றுபடுத்த வேண்டும் என்று இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நான் அடிக்கடி கூறி வருகிறேன். அதற்கான முன் முயற்சியை நான் எடுக்கத் தேவையில்லை. என் தம்பிமார்கள் எடுத்து வருகின்றனர் என்பதற்கு அடையாளம்தான் இந்த விழா.

நான், அன்பழகன் போன்றவர்கள் தனியாக அமர்ந்து பேசும்போது, திராவிட இயக்கம் மேலும் பல வெற்றிகளைப் பெற வேண்டும் என்பது பற்றிதான் பேசுவோம்.

அத்தகைய ஏக்கத்தைப் போக்குகிற நிகழ்ச்சிகளில் ஒன்றாகத்தான், முத்துசாமி போன்றவர்கள் தி.மு.க.வில் இணைகிற இந்த விழாவை நான் கருதுகிறேன் என்றார் கருணாநிதி.

நிகழ்ச்சியில் நிதியமைச்சர் க.அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன், பரிதி இளம்வழுதி, பொன்முடி, ஈரோடு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் என்.கே.கே. பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sun Jun 13, 2010 10:54 am

திராவிட இயக்கங்கள் ஒன்று சேர வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல் 838572

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Jun 13, 2010 11:33 am

சுடர்விடும் தி மு க

தீதும் நன்றும் பிறர் தர வாரா திராவிட இயக்கங்கள் ஒன்று சேர வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல் 154550
vbharathan
vbharathan
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010

Postvbharathan Sun Jun 13, 2010 11:44 am

ஒன்று சேருங்கள் என்று தமிழக முதல்வர் கொலைஞர் (?) அவர்கள் யாரையும் கூவி அழைக்க வேண்டியதே தேவை இல்லை. இந்தியாவில் அரசியல் என்பது காசுக்காக தன்மானத்தை அடகு வைத்துகொண்டு செய்யும் ஒரு வகையான விபச்சாரம். அதனால் தான் இன்று எல்லாம் பசை இருக்கும் இடத்தை தேடி விலங்குகள் போல் திரியரார்கள். நாளை இந்த வயோதிக முதியவர் இறந்து விட்டால், அங்கே திமுக என்பது என்றுமே ஒட்ட முடியாத அளவுக்கு இரண்டு-மூன்று துண்டாக பிரிந்து உடைந்து கிடக்கும். அப்போது பல கட்சிகளில் இருந்து பிரிந்து சென்ற நன்னாரிகள் ஆளும் கட்சியினரை தேடி கட்சி சேர்வார்கள். இந்தியாவில் இருக்கும் அரசியல் சாக்கடை மாதிரி உலகத்தில் வேறு எந்த சாக்கடையும் கிடையாது

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக