புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்?? Poll_c10இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்?? Poll_m10இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்?? Poll_c10 
87 Posts - 55%
heezulia
இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்?? Poll_c10இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்?? Poll_m10இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்?? Poll_c10 
60 Posts - 38%
mohamed nizamudeen
இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்?? Poll_c10இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்?? Poll_m10இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்?? Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்?? Poll_c10இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்?? Poll_m10இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்?? Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்?? Poll_c10இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்?? Poll_m10இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்?? Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்?? Poll_c10இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்?? Poll_m10இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்?? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்?? Poll_c10இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்?? Poll_m10இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்?? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்?? Poll_c10இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்?? Poll_m10இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்?? Poll_c10 
27 Posts - 75%
heezulia
இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்?? Poll_c10இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்?? Poll_m10இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்?? Poll_c10 
6 Posts - 17%
T.N.Balasubramanian
இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்?? Poll_c10இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்?? Poll_m10இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்?? Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்?? Poll_c10இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்?? Poll_m10இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்?? Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்??


   
   

Page 1 of 2 1, 2  Next

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu Jun 10, 2010 4:23 pm

குறிப்பு:-இவர்சரிதையில் குறிப்பிடுகையில் இப்பாடலை அதிகமாக நேசிப்பதாகவும் வாழ்நாளில் அதிகம் முணுமுணுத்ததாகவும் குறிப்பிடப்படுகிறது நட்பின் மிகுதியால் நண்பனின் பெயரை தன்மகனுக்கு சூடி அழகுபார்த்தவர்

பாடல்: கண்ணதாசன்
படம்: ஆயிரத்தில் ஒருவன்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியது: T.M.சௌந்தரராஜன் குழுவினர்.

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே

தோன்றும் போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே
போகும்போது வேறு பாதை போகவில்லையே

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jun 10, 2010 4:31 pm

விடை எனக்குத் தெரியும் எங்கள் தலைவர் இதோ படத்தோடு வருகிறேன்



இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்?? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 10, 2010 4:33 pm

சிவாஜி கணேசன் ?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்?? 47
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jun 10, 2010 4:35 pm

மஞ்சுபாஷிணி wrote:சிவாஜி கணேசன் ?

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

நான்தான் பதிலை சொல்லிய பிறகும் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்?? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu Jun 10, 2010 4:35 pm

மஞ்சுபாஷிணி wrote:சிவாஜி கணேசன் ?

இல்லை

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jun 10, 2010 4:53 pm

Spoiler:




இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்?? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jun 10, 2010 4:54 pm

மேலே உள்ள விடை சரியா சம்ஸ் அப்போ உடனே 10000ரூபாய் பணப்பரிசு எங்கே?



இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்?? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 10, 2010 4:55 pm

எம் எஸ் விஸ்வநாதன்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 10, 2010 5:26 pm

அப்புகுட்டி wrote:
Spoiler:

யூ மீன் ஈகரை சிவா ??? இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்?? 838572



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்?? 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 10, 2010 5:32 pm

மஞ்சுபாஷிணி wrote:
அப்புகுட்டி wrote:
Spoiler:

யூ மீன் ஈகரை சிவா ??? இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்?? 838572

யாருப்பா அது ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக