புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏலேலோ..மீனவம் Poll_c10ஏலேலோ..மீனவம் Poll_m10ஏலேலோ..மீனவம் Poll_c10 
56 Posts - 50%
heezulia
ஏலேலோ..மீனவம் Poll_c10ஏலேலோ..மீனவம் Poll_m10ஏலேலோ..மீனவம் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
ஏலேலோ..மீனவம் Poll_c10ஏலேலோ..மீனவம் Poll_m10ஏலேலோ..மீனவம் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஏலேலோ..மீனவம் Poll_c10ஏலேலோ..மீனவம் Poll_m10ஏலேலோ..மீனவம் Poll_c10 
3 Posts - 3%
Shivanya
ஏலேலோ..மீனவம் Poll_c10ஏலேலோ..மீனவம் Poll_m10ஏலேலோ..மீனவம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஏலேலோ..மீனவம் Poll_c10ஏலேலோ..மீனவம் Poll_m10ஏலேலோ..மீனவம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஏலேலோ..மீனவம் Poll_c10ஏலேலோ..மீனவம் Poll_m10ஏலேலோ..மீனவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏலேலோ..மீனவம் Poll_c10ஏலேலோ..மீனவம் Poll_m10ஏலேலோ..மீனவம் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
ஏலேலோ..மீனவம் Poll_c10ஏலேலோ..மீனவம் Poll_m10ஏலேலோ..மீனவம் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
ஏலேலோ..மீனவம் Poll_c10ஏலேலோ..மீனவம் Poll_m10ஏலேலோ..மீனவம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஏலேலோ..மீனவம் Poll_c10ஏலேலோ..மீனவம் Poll_m10ஏலேலோ..மீனவம் Poll_c10 
12 Posts - 2%
prajai
ஏலேலோ..மீனவம் Poll_c10ஏலேலோ..மீனவம் Poll_m10ஏலேலோ..மீனவம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஏலேலோ..மீனவம் Poll_c10ஏலேலோ..மீனவம் Poll_m10ஏலேலோ..மீனவம் Poll_c10 
9 Posts - 2%
Jenila
ஏலேலோ..மீனவம் Poll_c10ஏலேலோ..மீனவம் Poll_m10ஏலேலோ..மீனவம் Poll_c10 
4 Posts - 1%
jairam
ஏலேலோ..மீனவம் Poll_c10ஏலேலோ..மீனவம் Poll_m10ஏலேலோ..மீனவம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஏலேலோ..மீனவம் Poll_c10ஏலேலோ..மீனவம் Poll_m10ஏலேலோ..மீனவம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஏலேலோ..மீனவம் Poll_c10ஏலேலோ..மீனவம் Poll_m10ஏலேலோ..மீனவம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏலேலோ..மீனவம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 27, 2010 1:47 pm

ஏலேலோ..மீனவம் 1a_fishing_nets
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கடல் அலை எதிர்த்து
துடுப்பிட்டு வலைசுமந்து
வயிற்றுப்பசி தீர்க்க
ஒட்டுகிறார் தோணி

பார்த்தெதுவும் கண்டிரா
பரந்த சமுத்திரம்
பார் சமூகத்தின்
பசிதீர்க்கும் சமுத்திரம்

ஒரு திசையில் தொடுத்து
மறுதிசையில் முடிக்கின்ற வலையுடன்
அணியணியாய் வகுப்பெடுக்கும்
மீனவனின் பாடலரங்கேற்றம்

வாடா தம்பி வழளஞ்சிழுடா
ஒடியிழு உழுவ மீனுக்கு
பாடியிழு பாரைமீனுக்கு
ஏலேலோ.. ஏலியலோ...

கூட்டியிழு கூடுதல் மீனுக்கு
அண்ணாந்து பார் பாயுது மீனு
அலைகடந்து ஓடுது பார்
வடா தம்பி சேரந்துழுடா
ஏலேலோ.. ஏலியலோ...

முத்து வரிகள் மொழிந்து
எதிர்பார்த்து மணல்மிதித்து
ஒற்றுமையாய் ஒன்றிசைத்து
தினந்தோறும் திகைத்து நின்று
சமுத்திரத்தாயிடம்
கையேந்தும் மீனவன்

இறைவன் வகுக்கும்
இத்தனை உனக்கு
இதுதான் உனக்கு என
கிடைத்ததை பெற்றவனும்
பெருவாழ்வு வாழ்கிறான்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



நேசமுடன் ஹாசிம்
ஏலேலோ..மீனவம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 27, 2010 2:15 pm

மீனவர்களுக்கான கவிதை அருமை ஹாசிம்!



ஏலேலோ..மீனவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu May 27, 2010 2:20 pm

அருமை நண்பரே

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 27, 2010 2:22 pm

அருமையான கவிதை ஹாசிம்.



ஏலேலோ..மீனவம் Uஏலேலோ..மீனவம் Dஏலேலோ..மீனவம் Aஏலேலோ..மீனவம் Yஏலேலோ..மீனவம் Aஏலேலோ..மீனவம் Sஏலேலோ..மீனவம் Uஏலேலோ..மீனவம் Dஏலேலோ..மீனவம் Hஏலேலோ..மீனவம் A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu May 27, 2010 2:39 pm

அருமை.......... ஏலேலோ..மீனவம் 677196 ஏலேலோ..மீனவம் Icon_lol ஏலேலோ..மீனவம் Icon_lol




ஏலேலோ..மீனவம் Power-Star-Srinivasan
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu May 27, 2010 4:14 pm

சந்தோசமாகவும் கவலையாகவும் உள்ளது ஹாசிம் அருமை நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஏலேலோ..மீனவம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu May 27, 2010 4:17 pm

அருமை ஹாசிம் ஏலேலோ..மீனவம் 678642 ஏலேலோ..மீனவம் 678642

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 27, 2010 4:22 pm

அப்புகுட்டி wrote:சந்தோசமாகவும் கவலையாகவும் உள்ளது ஹாசிம் அருமை நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உங்கள் கவலைக்கு காரணம் அறிந்து கொள்ளலாமா நண்பா?



நேசமுடன் ஹாசிம்
ஏலேலோ..மீனவம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 27, 2010 5:22 pm

சிவா wrote:மீனவர்களுக்கான கவிதை அருமை ஹாசிம்!

மிக்க நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி பாடகன் அன்பு மலர் அன்பு மலர்



நேசமுடன் ஹாசிம்
ஏலேலோ..மீனவம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Thu May 27, 2010 5:27 pm

ஏலேலோ..மீனவம் 678642 ஏலேலோ..மீனவம் 154550





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக