புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாலையில் நீ...... Poll_c10பாலையில் நீ...... Poll_m10பாலையில் நீ...... Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
பாலையில் நீ...... Poll_c10பாலையில் நீ...... Poll_m10பாலையில் நீ...... Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
பாலையில் நீ...... Poll_c10பாலையில் நீ...... Poll_m10பாலையில் நீ...... Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
பாலையில் நீ...... Poll_c10பாலையில் நீ...... Poll_m10பாலையில் நீ...... Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
பாலையில் நீ...... Poll_c10பாலையில் நீ...... Poll_m10பாலையில் நீ...... Poll_c10 
1 Post - 1%
Guna.D
பாலையில் நீ...... Poll_c10பாலையில் நீ...... Poll_m10பாலையில் நீ...... Poll_c10 
1 Post - 1%
Shivanya
பாலையில் நீ...... Poll_c10பாலையில் நீ...... Poll_m10பாலையில் நீ...... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாலையில் நீ...... Poll_c10பாலையில் நீ...... Poll_m10பாலையில் நீ...... Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
பாலையில் நீ...... Poll_c10பாலையில் நீ...... Poll_m10பாலையில் நீ...... Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
பாலையில் நீ...... Poll_c10பாலையில் நீ...... Poll_m10பாலையில் நீ...... Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பாலையில் நீ...... Poll_c10பாலையில் நீ...... Poll_m10பாலையில் நீ...... Poll_c10 
12 Posts - 2%
prajai
பாலையில் நீ...... Poll_c10பாலையில் நீ...... Poll_m10பாலையில் நீ...... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பாலையில் நீ...... Poll_c10பாலையில் நீ...... Poll_m10பாலையில் நீ...... Poll_c10 
9 Posts - 2%
Jenila
பாலையில் நீ...... Poll_c10பாலையில் நீ...... Poll_m10பாலையில் நீ...... Poll_c10 
4 Posts - 1%
jairam
பாலையில் நீ...... Poll_c10பாலையில் நீ...... Poll_m10பாலையில் நீ...... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாலையில் நீ...... Poll_c10பாலையில் நீ...... Poll_m10பாலையில் நீ...... Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பாலையில் நீ...... Poll_c10பாலையில் நீ...... Poll_m10பாலையில் நீ...... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலையில் நீ......


   
   

Page 1 of 2 1, 2  Next

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Sat May 08, 2010 8:54 pm

மணம் வீசும்
மண வாழ்வில்
மணாளனாய் நீ எனக்கு;

வெட்கம் தீர்வதற்கு முன்னமே
தீர்ந்துவிட்டது உன் விடுப்பு;

சுற்றம் சூழ
தவிக்கவிட்டு சென்றுவிட்டாய்
பாலைக்கு!

வீங்கிய இமைகளும்
தூங்க மறுக்க;
சாயம் போகா மருதாணியும்
புதுப்பெண் என்ற பட்டமும் இன்னும் எனக்கு!!
மருந்தாய் உன் குரல் மட்டும்;
விருந்தாய் உனக்கொரு செய்தி;

சிக்கிய எச்சிலோடும்
சிணுங்கிய கண்களோடும்
இல்லாத வார்த்தைகளால்
சொல்லாமல் நான் தவிக்க;
வருட வேண்டிய நீயோ
வருத்தெடுத்துவிட்டாய் வார்த்தைகளால்;
யோசித்துவிட்டு அழைப்புக் கொடு என்று!!

புன்னகையைக் கூட
பூக்கிறேன் என்றதுக்கு பின்தான்
புரிந்துக்கொள்ளும் தூரத்தில்
நீயும் நானும்!!

கேட்டது கிடைக்கும் மசக்கையில்
என்று யாரோ சொல்ல;
கேட்டேன் உன்னை ஒரு முறை வா என்று!!


இதோ இதோ என்று
இன்னொரு வருடமும் ஒடிவிட்டது;
என் மனமும் ஒடிந்துவிட்டது!!

எங்களை வாழ வைப்பதாக எண்ணி
பாலையில் நீ;பாதியில் நம் உறவு;

நீயிருந்தும் முதிர்க்கன்னியாக நான்
காய்ந்துப் போன மனதுடன்
தீய்ந்துப் போன வயதுடன்
இறுதிவரை இருந்திருக்கலாம் மகளாக
என் பெற்றோருக்கு!!

anbudan
mafas பாலையில் நீ...... 154550

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 08, 2010 9:40 pm

ஏராளமான தமிழ்ப் பெண்களின் வாழ்க்கை இன்று இவ்வாறுதான் உள்ளது! பணம் தேடும் போதையில் அன்பு மனங்களை தவிக்க விடுகிறோம்!!!



பாலையில் நீ...... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Sat May 08, 2010 10:29 pm

சிவா wrote:ஏராளமான தமிழ்ப் பெண்களின் வாழ்க்கை இன்று இவ்வாறுதான் உள்ளது! பணம் தேடும் போதையில் அன்பு மனங்களை தவிக்க விடுகிறோம்!!!
உண்மைதான் சிவா இன்று நிறைய பேர் வெளிநாடுகளில் வாழ்த்து கொண்டிருக்கிறார்கள் கேட்டால் 20 வருடங்கள் 25 வருடங்கள் என்று சொல்லுவார்கள் ஆனால் அவர்கள் தன மனைவியுடன் வாழ்ந்த காலம் 1 வருடமோ 2 வருடமோ அவளோதான்..

அல்லாஹ் எங்களை காப்பாற்ற வேண்டும்.

எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sat May 08, 2010 10:44 pm

உண்மையை உருக்கமாக சொல்லி விட்டீர்கள் அருமை.



பாலையில் நீ...... Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat May 08, 2010 11:47 pm

மிகவும் கடினமான சூழ்னிலை... பாலையில் நீ...... 67637 பாலையில் நீ...... 67637



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பாலையில் நீ...... Ila
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 08, 2010 11:59 pm

வேதனைக்குரிய விடயம் தான்,,,

கோரிக்கை யற்றுக் கிடக்குதண்ணே இங்கே
வேரில் பழுத்த பலா என்ற பாரதிதாசன் மொழிகள் இங்கே எத்தனைப் பொருத்தம்...

எத்தனை வேதனைஇருந்தால் மகளாகவே இருந்து இருக்கலாம் என்ற வேதனை வார்த்தைகள் உதிரும் ... பாலையில் நீ...... 440806

அருமையான கவிதை மஃபஸ் .... பாலையில் நீ...... 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun May 09, 2010 2:56 am

எஸ்.அஸ்லி wrote:உண்மையை உருக்கமாக சொல்லி விட்டீர்கள் அருமை.
ஆறுதல் ஆறுதல் ஆறுதல் சிரி சிரி சோகம் சோகம்



பாலையில் நீ...... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sun May 09, 2010 3:06 am

பாலையில் நீ...... 440806 பாலையில் நீ...... 440806 பாலையில் நீ...... 677196



வின்னைத்தாண்டி வருவாயா?


பாலையில் நீ...... Lovefd
முத்து
முத்து
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 07/05/2010

Postமுத்து Sun May 09, 2010 9:03 am

அப்புகுட்டி wrote:
எஸ்.அஸ்லி wrote:உண்மையை உருக்கமாக சொல்லி விட்டீர்கள் அருமை.
ஆறுதல் ஆறுதல் ஆறுதல் சிரி சிரி சோகம் சோகம்
பாலையில் நீ...... 359383 பாலையில் நீ...... 359383

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Sun May 09, 2010 10:25 am

கலை wrote:வேதனைக்குரிய விடயம் தான்,,,

கோரிக்கை யற்றுக் கிடக்குதண்ணே இங்கே
வேரில் பழுத்த பலா என்ற பாரதிதாசன் மொழிகள் இங்கே எத்தனைப் பொருத்தம்...

எத்தனை வேதனைஇருந்தால் மகளாகவே இருந்து இருக்கலாம் என்ற வேதனை வார்த்தைகள் உதிரும் ... பாலையில் நீ...... 440806

அருமையான கவிதை மஃபஸ் .... பாலையில் நீ...... 678642

நன்றி கலை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக