புதிய பதிவுகள்
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 18:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:55

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 17:38

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:23

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 16:58

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:29

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 13:32

» books needed
by Manimegala Yesterday at 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun 12 May 2024 - 23:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun 12 May 2024 - 22:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 22:40

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 12 May 2024 - 22:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun 12 May 2024 - 21:55

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 17:54

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:50

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Poll_c10கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Poll_m10கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Poll_c10 
21 Posts - 72%
heezulia
கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Poll_c10கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Poll_m10கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Poll_c10 
6 Posts - 21%
Manimegala
கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Poll_c10கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Poll_m10கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Poll_c10 
1 Post - 3%
ஜாஹீதாபானு
கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Poll_c10கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Poll_m10கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Poll_c10கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Poll_m10கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Poll_c10 
136 Posts - 49%
ayyasamy ram
கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Poll_c10கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Poll_m10கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Poll_c10 
104 Posts - 38%
mohamed nizamudeen
கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Poll_c10கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Poll_m10கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Poll_c10 
11 Posts - 4%
prajai
கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Poll_c10கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Poll_m10கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Poll_c10 
10 Posts - 4%
Jenila
கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Poll_c10கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Poll_m10கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Poll_c10 
4 Posts - 1%
Baarushree
கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Poll_c10கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Poll_m10கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Poll_c10 
3 Posts - 1%
Rutu
கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Poll_c10கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Poll_m10கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Poll_c10கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Poll_m10கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Poll_c10கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Poll_m10கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Poll_c10 
2 Posts - 1%
Barushree
கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Poll_c10கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Poll_m10கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்ப்யூட்டர் படை- வேல்ஸ்


   
   
avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Thu 29 Apr 2010 - 15:34

கம்ப்யூட்டர் படை- வேல்ஸ்

கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் P120a

சைக்கோ தாக்குதல் இப்படித்தான் இருக்கும் என்று
கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாது. போகிறபோக்கில் பொதுக் கிணற்றில் விஷத்தைக்
கலப்பது, ரயில் தண்டவாளங்களைத் தகர்ப்பது என எந்த எல்லைக்கும் போவார்கள். விஞ்ஞானம்
வேறு வளர்ந்துவிட்டதா? உட்கார்ந்த இடத்தில் இருந்தே சகலக் கலகமும் நடக்கிறது!

கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் P121aஒரு வங்கியை முடக்குவது, அல்லது வெப்சைட்டு களைச் செயல் இழக்கச் செய்வது
போன்ற காரியங் களை வேலையாகவே வைத்துக்கொண்டு சைக்கோத் தனமாகத் திரிகிறார்கள் சிலர். தேடுதல் வலைதளமான கூகுள் துவங்கி டிவிட்டர், ஃபேஸ்புக் வரை அத்தனை பழுத்த மரங்களுமே இப்படிப்பட்ட அட்டாக்கைச் சந்தித்து இருக்கின்றன. 2009-ம் ஆண்டில் இப்படி நடந்த ஒரு அட்டாக்கின் பாதிப்பில் இருந்து கூகுள் ஒரு சில நிமிடங்களிலேயே மீண்டுவிட்டது என்றாலும், டிவிட்டரும் ஃபேஸ்புக்கும் இதில் இருந்து மீள ஒரு சில மணி நேரங்கள் ஆயிற்று.கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் P121b



சைக்கோ நோயாளிகளின் கையில் இருந்த சைபர் அட்டாக் என்ற ஆயுதத்தை ஒரு சில அரசாங்கங்களே கையில் எடுக்கும் விபரீதமும் இருக்கிறது. கடல் படை, விமானப் படை, காலாட் படை பட்டியலில் சில நாடுகள் கம்ப்யூட்டர் அட்டாக்கையும் ஒரு தனிப் படையாகத் சேர்க்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. உதாரணம், சீனாவில் கூகுள் படும் பாடு. ‘சென்ஸார்’ என்ற பெயரில் அரசுக்கு எதிரான வார்த்தைகளைக்கூட காட்டக்
கூடாது என்று சீன அரசு கூகுளைத் துவக்கத்தில் இருந்தே குட்டிக்கொண்டு இருந்தது. ஒரு கட்டத்தில் சீனா, மனித உரிமை ஆர்வலர்களின் இ-மெயிலை உளவுபார்க்கத் தொடங்க, பொறுத்தது போதும் எனப் பொங்கி எழுந்தது கூகுள்.

ஒரு நாட்டின் அரசாகவே இருந்தாலும் சரி, தங்களின்வாடிக்கையாளர்கள் அனுப்பும் அல்லது பெறும் கடிதங்களை உளவுபார்ப்பதைச் சகித்துக்கொள்ள முடியாது என்று சொல்லி, கூகுள் சீனாவில் இருந்து வெளியேறிவிட்டது.
கூகுள் தரப்பு நியாயங்களை ஏகம்ப்யூட்டர் படை- வேல்ஸ் P121cற்றுக்கொண்ட அமெரிக்கா, சீனாவின் கட்டுப்பாடுகளையும் செயல்களையும் ‘புதிய பெர்லின் சுவர்’ என்று வர்ணித்துக் கண்டனம் செய்தது. சீனாவில் இருந்து வெளியேறிவிட்டாலும் சீன மொழி பேசும் தனது வாடிக்கையாளர்களுக்காக சீன அரசின்
கட்டுப்பாடுகள் அவ்வளவாக இல்லாத ஹாங்காங்கில் இருந்தபடி கூகுள் இப்போது செயல்படுகிறது. ஆனால், சீனாவுக்குள் இப்போது யாரும் கூகுளைப் பயன்படுத்த முடியாதபடி சீன அரசு அட்டாக் பாண்டியாக மாறி அதைத் தடுத்துவிட்டது!


கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் End_bar

நன்றி:- அட்டாக் விகடன்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
கம்ப்யூட்டர் படை- வேல்ஸ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 29 Apr 2010 - 15:40

கூகிளின் முடிவு பாராட்டுதலுக்குரியது!!!



கம்ப்யூட்டர் படை- வேல்ஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக