புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_c10தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_m10தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_c10 
68 Posts - 53%
heezulia
தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_c10தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_m10தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_c10தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_m10தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_c10தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_m10தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_c10தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_m10தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_c10தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_m10தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_c10தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_m10தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_c10தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_m10தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_c10தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_m10தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_c10தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_m10தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_c10தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_m10தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_c10தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_m10தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_c10 
15 Posts - 3%
prajai
தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_c10தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_m10தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_c10தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_m10தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_c10 
9 Posts - 2%
Jenila
தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_c10தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_m10தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_c10 
4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு
தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_c10தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_m10தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 29, 2010 4:56 am

மனிதனின் உடம்பில் மிகப் பெரிய அங்கம் எது தெரியுமா? தோல் என்று சொன்னால் அது பலருக்கும் ஆச்சரிய மாகத்தான் இருக்கும். ஆனால் அது தான் உண்மை. ஏறத்தாழ 2000 நோய்கள் தோலைத் தாக்குகின்றன என்பது அதிர்ச்சி தரும் உண்மை. இதில் வருந்தத்தக்கது என்னவென்றால் பலரும் தோலில் ஏற்படும் நோய்களை அலட்சியப்படுத்துவதுதான்.

அறிகுறி

மனித உடலில் மூளை, இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம், குடல், எலும்பு ஆகியவற்றில் ஏற்படும் நோய்கள் முதலில் கவனிக்கப்பட வேண்டியவை என்றாலும், இதையெல்லாம் முன் கூட்டியே அறிந்துகொள்ளும் ஒரு கருவியாக தோல் சில நேரத்தில் உதவி செய்வதுண்டு.

பலவிதமான நோய்களுக்கு முதலில் தோலில் அறிகுறி தென்படும் என்பது உண்மை. இதனால் தோலில் ஏற்படுகிற சின்னச் சின்ன மாற்றங்கள், அரிப்புகள், தேமல்கள், கட்டிகள், ரணங்கள், நிறமாற்றங்கள் இவற்றை விழிப்போடு கவனித்து மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்பது அவசியம்.

சில நோய்களை தோல் மூலம் கண்டுபிடித்துவிடலாம். அவ்வாறு கண்டுபிடித்துவிட்டால் அவற்றை எளிதாக குணப்படுத்தியும் விடலாம். நோய்களின் தன்மை, தீவிரமாகாமல் முளையிலேயே கிள்ளப்பட்டு, உடம்பு ஆரோக்கியம் காக்கப்படுகிறது.

தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம்?

தோல் நோய் சிகிச்சை பெறுவது யாருக்கு அவசியம்? சிறுவர்களுக்கா? குழந்தைகளுக்கா என்றால், பிறந்த குழந்தை முதல் வயதான முதியவர் வரை பலவிதமான மாற்றங்களை தோல் அடைந்து கொண்டே இருக்கிறது.

எல்லா வயதிலும் தோல் நோய்கள் உடனடியாக கவனிக்கப்பட வேண்டி யவை என்றாலும்,. குழந்தைகளுக்கு ஏற்படும் சில தோல் பிரச்சினைகள் தீவிரமாக வைத்தியம் அளிக்கப்படா விட்டால், குழந்தையின் வளர்ச்சியும், உள்ளுறுப்புகளும் சிறிது பாதிக்கப்பட வாய்ப்புண்டு. கை, கால்களில் தோன்றும் சிரங்கு, சில நாளில் சிறுநீரகத்தைப் பாதிக்கும். அதனால் சிரங்குக்கு உடனடியாக வைத்தியம் செய்யவேண்டும்.

சில குழந்தைகளுக்கு கொசு, பூச்சிக்கடியால் கை கால் முகம் இவற்றில் சிகப்பு, சிகப்பாக கொப்புளங்கள் தோன்றி நீர் வடிவதுண்டு. அம்மை என்று நினைத்து பலர் இதற்கு வைத்தியம் பார்க்காமல் விடுவது பரிதாபம். தகுந்த கொசுத் தடுப்பு முறைகளைப் பயன்படுத்தி, முழங்கை, முழங்கால் வரை பருத்தி ஆடைகளை அணிவித்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். ஏற்கனவே ஏற்பட்ட கொப்புளங்களுக்கு மருத்துவரை அணுகி தகுந்த மருத்துவம் மேற்கொள்ள வேண்டும்.

சிலருக்கு கை கால் முகத்தில் தோல் வறட்சியாக காணப்படும். குளிர் காலத்தில் வெடிப்பு விழும். இது பரம்பரையாக வந்தாலும் முதலிலேயே கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவம் அளிக்கப்பட்டால் தோல் பாதுகாக்கப்படும்.

வெண் குட்டம், சோரியாசிஸ் போன்ற தோல் நோய்கள் பரம்பரையாக வர வாய்ப்பு உண்டு. சோரியாசிஸ் என்பது தலை, கை, கால் இவற்றில் தோல் செதில்போல் உரிந்து பொக்கு பொக்காக கோர்த்து மிகுந்த அரிப்பைக் கொடுத்து நோயாளியை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கும்.

உதடு, கை, கால், பிறப்புறுப்பு இவற்றில் வெண்மையான புள்ளிகள் போல் தோன்றி உடம்பு முழுவதும் பரவும் வெண் குட்டம் சிலரைப் பாதிக்கிறது.

சோரியாசிஸ், வெண்குட்டம் இவ்விரண்டு தோல் நோய்களுக்கு முழுமையாக குணம் அடைய இப்பொழுது நல்ல மருந்துகள் உள்ளன.

ரத்த சம்பந்தமான உறவுகளில் திருமணம் செய்யும் தம்பதியருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு உடம்பில் வியர்வை சுத்தமாகத் தோன்றாமல் தோல் மரத்துப் போவதும், சூரிய ஒளிபட்டால் உடம்பில் கொப்புளங்கள் தோன்றக்கூடிய ஒரு நோயும் ஏற்பட வாய்ப்பு உண்டு.

தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 29, 2010 10:15 am

தோல் நோய் பற்றிய புது விளக்கம் ரொம்ப பிரயோசனமான ஒரு பதிவு நன்றி சகோதரா

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sat May 01, 2010 11:50 am

சபீர் wrote:தோல் நோய் பற்றிய புது விளக்கம் ரொம்ப பிரயோசனமான ஒரு பதிவு நன்றி சகோதரா
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat May 01, 2010 11:52 am

அருமையான தகவலுக்கு நன்றி தல

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun May 02, 2010 2:59 am

நன்றி நன்றி நன்றி

தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun May 02, 2010 10:49 am

மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி

தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 02, 2010 11:26 am

நன்றி நன்றி நன்றி

தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Aதோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Aதோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Tதோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Hதோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Iதோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Rதோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Aதோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 02, 2010 11:28 am

பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி சிவா...

நல்ல வேளை ... என்க்கு ஒரு தோல் நோயும் இல்லை...

எம் ஜி ஆர் போல ரோசாப்பூ நிறம் எனக்கு... தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம் Icon_smile

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun May 02, 2010 12:27 pm

அவசியமாக கடைபிடிக்க வேண்டிய தகவல் நன்றி

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக