புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10 
21 Posts - 66%
ayyasamy ram
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10 
10 Posts - 31%
Ammu Swarnalatha
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10 
4 Posts - 4%
Rutu
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10 
3 Posts - 3%
prajai
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10 
2 Posts - 2%
Jenila
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10 
2 Posts - 2%
Baarushree
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10 
2 Posts - 2%
manikavi
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்!


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Apr 26, 2010 1:25 pm

கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்!






கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Science-specials-29

அவுஸ்திரேலியாவில் , மெல்போர்ன் நகரில் ,ஒரு மருத்துவ ஆய்வுக் குழுவொன்று
கண் பார்வையற்றவர்கள் தங்கள் நாவினால் ' பார்க்கும்' வகையில் ஒரு மின்
உபகரணத்தை வடிவமைத்துள்ளனர்.
இந்த அசாதாரண தொழில் நுட்பக் கருவி
'ப்ரைன்போர்ட் விசன் டிவைஸ் ' ( BrainPort vision device ) என்று அழைக்கப்
படுகிறது. இக்கருவி பார்வைக்கு மிகச் சாதாரணமாக , ஒரு சிறிய கையிலடங்கும்
கொண்ட்ரோல் கோலையும் ( control unit) ஒரு கறுப்புக் கண்ணாடியையும் ( pair
of sunglasses) அதனுடன் இணைக்கப் பட்ட ஒரு பிளாஸ்டிக் இணைப்பையும் அதன்
முடிவில் அமைந்த ஒரு லொலிப்பொப் ( lollipop) இனிப்பு வடிவில் அமைந்த
பிளாஸ்டிக் அமைப்பையும் கொண்டுள்ளது. சுமார் 2.5 cm விட்டமுள்ள மிகச் சிறிய
கேமரா ( digital video camera) கறுப்புக் கண்ணாடியின் மத்தியில் பதிக்கப்
பட்டுள்ளது. ஒருவர் இதனை அணியும் போது காட்சிகள் காமெராவினால் பதிவெடுக்கப்
பட்டு கையினால் இயக்கப் படும் control கோலுக்கு அனுப்பப் படுகிறது. இது
கிட்டத் தட்ட ஒரு கைத் தொலைபேசி யளவில் இருக்கிறது. இங்கே பதிவான காட்சிகள்
மின்னதிர்வுகளாக மாற்றப் பட்டு, பிளாஸ்டிக் இணைப்பின் மூலமாகவும்,
இறுதியில் நாவின் மேல் வைக்கப் படும் லொலிப் பொப் உபகரணம் மூலமாக உணரப்
படுகின்றன. இந்த மெல்லிய உணர்வுகள் நரம்பின் மூலம் மூளையைச் சென்றடையும்
போது அவர்கள் காட்சிகளைக் காண முடிகிறது.

கிட்டத்தட்ட 20 மணி நேரப்
பயிற்சியில் இந்தக் கருவியை ஒருவர் பாவிக்கும் முறையை முற்றாக அறிந்து
கொள்ள முடியுமென்று அறிந்துள்ளனர். ஒரு பார்வை அற்றவர் மூலம் இந்தக்
கருவியை முதலில் சோதனை செய்தபோது முதல் முதலாக எழுத்துக்களைப் பார்த்து
ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம். அத்தோடு இந்த கொன்றோல் கோல் காட்சிகளை
பெரிதாக்கவும் (zoom) வெளிச்சத்தைக் குறைக்கவும் அதிகரிக்கவும்
வசதியளிக்கிறது. இந்த மகத்தான கண்டு பிடிப்புக்குப் பொறுப்பான ஆய்வினர் ,
பார்வையற்றவர்கள் தங்களைச் சுற்றியுள்ள சூழலை அறிவதற்கும், மற்றவர்
உதவியில்லாமல் நடமாடவும், போகும் திசைகளையும் ஊர்களின் பெயர்களையும்
படிப்பதற்கும் உதவியாகயிருக்கும் என்றும் , இந்தக் கருவியை உபயோகித்து
புத்தகம் படிப்பது அவசியமில்லை என்று சொல்கிறார்கள். அவர்கள் அறிக்கையின்
படி இக்கருவி மிக விரைவில் விற்பனைக்கு வருமென்று தெரிகிறது. இக் கருவி கண்
பார்வையற்றவர்களின் தன்னம்பிக்கையையும் , தற்பாதுகாப்பையும் அதிகரிக்கும்
ஒரு மிகப் பெரிய வரப் பிரசாதம்.



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Logo12
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Apr 27, 2010 11:10 am

புது கண்டுபிடிப்பு நன்றி ரிபாஸ் பதிவிற்கு





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Apr 27, 2010 11:56 am

சபீர் wrote:புது கண்டுபிடிப்பு நன்றி ரிபாஸ் பதிவிற்கு
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! 359383



நேசமுடன் ஹாசிம்
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக