புதிய பதிவுகள்
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 22:13

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 22:12

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 22:06

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 22:04

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 21:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:33

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:13

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:58

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 17:46

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
லேக்டோஜென் குழந்தைக்கு கொடுக்கும் பால்பவுடரில் புழுக்கள்; அதிர்ச்சி அடைந்த பெற்றோர் புகார் Poll_c10லேக்டோஜென் குழந்தைக்கு கொடுக்கும் பால்பவுடரில் புழுக்கள்; அதிர்ச்சி அடைந்த பெற்றோர் புகார் Poll_m10லேக்டோஜென் குழந்தைக்கு கொடுக்கும் பால்பவுடரில் புழுக்கள்; அதிர்ச்சி அடைந்த பெற்றோர் புகார் Poll_c10 
31 Posts - 58%
ayyasamy ram

20 Posts - 38%
Ammu Swarnalatha

1 Post - 2%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

74 Posts - 65%

21 Posts - 18%
mohamed nizamudeen
லேக்டோஜென் குழந்தைக்கு கொடுக்கும் பால்பவுடரில் புழுக்கள்; அதிர்ச்சி அடைந்த பெற்றோர் புகார் Poll_c10லேக்டோஜென் குழந்தைக்கு கொடுக்கும் பால்பவுடரில் புழுக்கள்; அதிர்ச்சி அடைந்த பெற்றோர் புகார் Poll_m10லேக்டோஜென் குழந்தைக்கு கொடுக்கும் பால்பவுடரில் புழுக்கள்; அதிர்ச்சி அடைந்த பெற்றோர் புகார் Poll_c10 
4 Posts - 4%
Rutu

3 Posts - 3%
prajai

Baarushree

ரா.ரமேஷ்குமார்

2 Posts - 2%
Jenila

1 Post - 1%
viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

லேக்டோஜென் குழந்தைக்கு கொடுக்கும் பால்பவுடரில் புழுக்கள்; அதிர்ச்சி அடைந்த பெற்றோர் புகார்

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Sat 17 Apr 2010 - 13:03

போலி மற்றும் காலாவதி யான மருந்து, மாத்திரைகள் புழக்கத்தில் இருப்பது போல பால் பொருட்களும், உணவு பொருட்களும் பிரபல கம் பெனிகளின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு மார்க்கெட்டு களில் விடுகின்றனர்.

சென்னை வியாசர்பாடி காந்தி நகரை சேர்ந்த ஸ்டீபன் தனது 4 மாத குழந்தைக்காக சர்மா நகரில் உள்ள மளிகை கடை ஒன்றில் நெஸ்லே “லேக்டோஜென்” என்ற பால் பொருளை வாங்கினார். அதை குழந்தைக்கு கொடுத்த சிறிது நேரத்தில் உடல் நலம் பாதித்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். உடல் நலம் பெற்றது.

2-வது முறையாக பால் பவுடரை குழந்தைக்கு கொடுக்க தாயார் பால் பவு டரை உற்று பார்த்த போது அதில் புழுக்கள் நெளிந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதை உடனே கணவரிடம் அவர் சொல்லி மளிகை கடைக் காரரிடம் கேட்டார். அதற்கு அவர் எந்த பதிலும் சொல்லவில்லை.

இதையடுத்து நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி நட வடிக்கை எடுக்க முடிவு செய்து தமிழ்நாடு நுகர் வோர் பாதுகாப்பு அமைப்பு தலைவர் பால் பர்ணபாசை அனுகினார். நுகர்வோர் அமைப்பின் மூலம் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் பொதுச்செயலாளர் என்.கன்னையா நிருபர்களி டம் கூறியதாவது:-

ஒருவர் வாங்கிய பால் பவுடரில் புழுக்கள் நெளி வதை பார்க்கும் போது இது உண்மையிலேயே கம்பெனியில் தயாரிக்கப் பட்டதா? அல்லது போலி யானதா? என்று சந்தேகம் ஏற்படுகிறது. எப்படி இருந் தாலும் ஒரு நுகர்வோர் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். இந்த பிரச்சினையை நுகர் வோர் நீதி மன்றம் வரை எடுத்து செல்ல முடிவு செய் துள்ளோம். தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு வழக்கு தொடர தயாராக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது சென்னை மாவட்ட தலைவர் பால்பர்ணபாஸ் உடன் இருந்தார்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat 17 Apr 2010 - 13:25

ஒவ்வொரு தாய்மார்களும் இதுபோன்று எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

சமீபத்தில் ஜான்சன் & ஜான்சன் போலி தயாரிப்புகள் சீனாவிலிருந்து இந்திய
துறைமுகத்திற்கு டன் கணக்கில் இறங்கியது. (அந்த கப்பல் மும்பயிலிருந்து
சென்னை வந்ததாக கூறப்பட்டது. ஆனால் சீனாவிலிருந்து வந்துள்ளது) சந்தேகம்
அடைந்த சுங்கத்துறையினர் ஜான்சன் & ஜான்சன் நிருவனத்தாரை வரவழைத்து
சோதனை இட்ட பொழுது இது அனைத்தும் சீனாவின் போலி பொருட்கள் என்பது
தெரியவந்தது.

ஆகா யாரோ சில கரும் புள்ளிகள் தான் இது போன்று சீனாவிற்கு உதவிசெய்து
வருகிறது. முதலில் அந்த விஷ செடிகளை கண்டுபிடித்து அழிக்க வேண்டும்.

தாய்மார்களுக்கு ஒரு வேண்டுகோள்: தாய்ப்பால் கொடுப்பதை விட்டு விட்டு இது
போன்று பால் பொருட்கள் உபயோகிப்பது குழந்தைகளுக்கும் நல்லதல்ல. நான் நம்
முன்னோர்கள் நமக்களித்த உணவு, பண்பாடு, பழக்க வழக்கங்களை மறந்துவிட்டும்
என்பதுதான் உண்மை.

இதை கருத்தில் கொண்டு பெண்மணிகள் செய்பட வேண்டும்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக