புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_c10மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_m10மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_c10 
47 Posts - 47%
heezulia
மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_c10மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_m10மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_c10 
43 Posts - 43%
T.N.Balasubramanian
மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_c10மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_m10மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_c10மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_m10மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_c10மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_m10மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_c10 
1 Post - 1%
Guna.D
மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_c10மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_m10மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_c10 
1 Post - 1%
Shivanya
மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_c10மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_m10மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_c10மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_m10மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_c10 
245 Posts - 49%
ayyasamy ram
மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_c10மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_m10மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_c10மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_m10மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_c10மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_m10மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_c10 
12 Posts - 2%
prajai
மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_c10மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_m10மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_c10மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_m10மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_c10 
9 Posts - 2%
Jenila
மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_c10மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_m10மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_c10 
4 Posts - 1%
jairam

Rutu
மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_c10மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_m10மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக்

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon Apr 12, 2010 1:18 am

மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக்

சிட்னி: விமான நிலைய ஸ்கேனிங்கிலிருந்து தப்பிக்க பெண்களின் மார்பில் திரவ வெடி பொருள் பொருத்தி வெடிக்கச் செய்யும் முறையை அல் குவைதா தொடங்கி உள்ளது. அல் குவைதாவின் பெண் தற்கொலை படையினர் இந்த புதிய முயற்சியில் இறங்கி உள்ளனர். பெண்களின் மார்பில் அறுவை சிகிச்சை மூலம் இந்த வெடிக்கும் திறன் கொண்ட திரவப் பையைப் பொருத்துகின்றனர். பெண்களின் மார்பகப் பகுதியில் இயல்பாக திரவம் இருப்பதால் ஸ்கேனிங்கில் இதைக் கண்டுபிடிப்பது இயலாத காரியம்.

இ‌தேபோல் ஆண்களின் பின்புறத்திலும் ( அமரும் பகுதி) இதே திரவப் பொருளை நிரப்பி வெடிக்கும் முயற்சியும் நடைபெற்று வருவதாக பிரிட்டிஷ் உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு விமானத்தைத் தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்ட நைஜீரிய நாட்டு இளைஞரைப் பிடித்து விசாரித்‌த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பிரிட்டனில் மருத்துவம் படிக்கும் அல் கொய்தா ஆதரவாளர்கள் இது போன்ற பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முறையை பயின்று, பின் தங்கள் நாட்டுக்குத் திரும்பிய பிறகு அல் குவைதா இயக்கத்திற்காக இந்த அறுவை சிகிச்சையை செய்து வருகின்றனர் எனத் தெரிய வந்துள்ளது.-

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 12, 2010 11:13 am

எப்படி எல்லாம் ப்ளான் பண்றாங்கய்யா!
உக்காந்து யோசிப்பாங்களோ?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Mon Apr 12, 2010 11:28 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 12, 2010 11:32 am

பிச்ச wrote:எப்படி எல்லாம் ப்ளான் பண்றாங்கய்யா!
உக்காந்து யோசிப்பாங்களோ?

மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் 56667 மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் 56667

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Apr 12, 2010 11:45 am

பிச்ச wrote:எப்படி எல்லாம் ப்ளான் பண்றாங்கய்யா!
உக்காந்து யோசிப்பாங்களோ?

சிரி சிரி சிரி சிரி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக் Logo12
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Mon Apr 12, 2010 12:45 pm

இந்த மாதிரியான விடயங்களை நல்ல விடயங்களுக்கு பயன்படுத்தியிருண்டால்
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம் அநியாயம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக