புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முதல் முறையாக ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தேன்! - கமல் Poll_c10முதல் முறையாக ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தேன்! - கமல் Poll_m10முதல் முறையாக ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தேன்! - கமல் Poll_c10 
22 Posts - 65%
ayyasamy ram
முதல் முறையாக ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தேன்! - கமல் Poll_c10முதல் முறையாக ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தேன்! - கமல் Poll_m10முதல் முறையாக ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தேன்! - கமல் Poll_c10 
10 Posts - 29%
M. Priya
முதல் முறையாக ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தேன்! - கமல் Poll_c10முதல் முறையாக ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தேன்! - கமல் Poll_m10முதல் முறையாக ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தேன்! - கமல் Poll_c10 
1 Post - 3%
Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முதல் முறையாக ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தேன்! - கமல் Poll_c10முதல் முறையாக ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தேன்! - கமல் Poll_m10முதல் முறையாக ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தேன்! - கமல் Poll_c10 
65 Posts - 71%

10 Posts - 11%
mohamed nizamudeen
முதல் முறையாக ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தேன்! - கமல் Poll_c10முதல் முறையாக ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தேன்! - கமல் Poll_m10முதல் முறையாக ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தேன்! - கமல் Poll_c10 
4 Posts - 4%
Rutu
முதல் முறையாக ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தேன்! - கமல் Poll_c10முதல் முறையாக ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தேன்! - கமல் Poll_m10முதல் முறையாக ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தேன்! - கமல் Poll_c10 
3 Posts - 3%
prajai
முதல் முறையாக ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தேன்! - கமல் Poll_c10முதல் முறையாக ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தேன்! - கமல் Poll_m10முதல் முறையாக ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தேன்! - கமல் Poll_c10 
2 Posts - 2%
Jenila

Baarushree

ரா.ரமேஷ்குமார்

manikavi
முதல் முறையாக ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தேன்! - கமல் Poll_c10முதல் முறையாக ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தேன்! - கமல் Poll_m10முதல் முறையாக ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தேன்! - கமல் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் முறையாக ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தேன்! - கமல்

Page 1 of 2 1, 2  Next

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Apr 06, 2010 10:45 am

முதல் முறையாக ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தேன்! - கமல் 117-kamal-audio

முதல் முறையாக ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தேன் என கமல்ஹாஸன் கூறினார்.

ஆர்யாவும், லண்டனை சேர்ந்த எமிஜாக்சன் நாயகியாக நடித்திருக்கும் படம் மதராசபட்டிணம். இப்படத்தை விஜய் இயக்கியிருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் நடைபெற்றது.

இப்படத்தின் கதை 1945ஆம் ஆண்டில் இருந்த சென்னையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப விழா நடந்த இடத்தை சுற்றிலும் பழங்காலத்தை நினைவூட்டும் வகையில் அரங்குகள் அமைப்பட்டு இருந்தன.

சிலர் தேசிய கொடியை கையில் ஏந்தியபடி வெள்ளையனே வெளியேறு என்ற கோஷம் எழுப்பியபடி சுற்றிக்கொண்டிருந்தார்கள். மற்றொரு பக்கம் பெண்கள் உரலில் நெல் குத்துவது போலவும். மற்றொரு பக்கம் பாவை கூத்தும் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

பழைய காலத்து கார், குதிரை வண்டி, மாட்டு வண்டி அங்கங்கே ஓடிக்கொண்டிருந்தன. அந்த கால டீ கடை ஒன்றில் இயக்குநர் சசிக்குமார் டீ குடித்தார்.

இயக்குநர் விஜய் படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு கேரக்டர்களையும் அறிமுகப்படுத்த, அத்தனை கேரக்டர்களும் அந்தந்த கெட்டப்பிலேயே மேடைக்கு வந்தனர்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் ஆகியோரை பழங்காலத்து நீராவி எஞ்சினுடன் கூடிய ஒரு இரயில் மூலம் மேடைக்கு அழைத்து வந்தனர்.

இவ் விழாவில் கமல் பேசும் போது, "நான் டிக்கெட் எடுக்காமல் டிரெயினில் வந்தது இதுதான் முதல் முறை..." என்றார்.

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Apr 06, 2010 12:15 pm

நல்ல டயலாக் டெலிவரி கமல் சார்.
உங்களுக்கு நடிப்பா சொல்லியா தரனும்..?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Tue Apr 06, 2010 12:51 pm

ஹையோ முடியல

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 06, 2010 12:57 pm

முதல் முறையாக ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தேன்! - கமல் 677196 முதல் முறையாக ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தேன்! - கமல் 678642

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Apr 06, 2010 2:03 pm

சோகம் சோகம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Apr 06, 2010 2:10 pm

நான் விமானதிலே டிக்கெட் எடுக்கமே வந்தேன் இது ரயில்லதானே

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

முதல் முறையாக ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தேன்! - கமல் Logo12
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Apr 06, 2010 2:13 pm

ரிபாஸ் wrote:நான் விமானதிலே டிக்கெட் எடுக்கமே வந்தேன் இது ரயில்லதானே

அதாவது டிக்கெட் எடுக்காமல் என்றால் உயிருடன் வந்திங்க..டிக்கட் வாங்கள..அப்படி சொல்ல வாரிங்களா றிபாஸ்
முதல் முறையாக ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தேன்! - கமல் 705463

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Apr 06, 2010 2:14 pm

பிச்ச wrote:நல்ல டயலாக் டெலிவரி கமல் சார்.
உங்களுக்கு நடிப்பா சொல்லியா தரனும்..?

எத்தனை தடவை எங்க பிச்ச டிக்கெட் எடுக்கமே வந்து உள்ளார்!இது பற்றி
ஏதாவது சொல்லிருப்பாரா ?

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Apr 06, 2010 2:16 pm

mohan-தாஸ் wrote:
ரிபாஸ் wrote:நான் விமானதிலே டிக்கெட் எடுக்கமே வந்தேன் இது ரயில்லதானே

அதாவது டிக்கெட் எடுக்காமல் என்றால் உயிருடன் வந்திங்க..டிக்கட் வாங்கள..அப்படி சொல்ல வாரிங்களா றிபாஸ்
முதல் முறையாக ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தேன்! - கமல் 705463

அப்ப்டி இல்ல கொஞ்சம் நல்ல படிச்சி பாருங்க தாஸ் ஜி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

முதல் முறையாக ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தேன்! - கமல் Logo12
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Apr 06, 2010 2:18 pm

ரிபாஸ் wrote:
mohan-தாஸ் wrote:
ரிபாஸ் wrote:நான் விமானதிலே டிக்கெட் எடுக்கமே வந்தேன் இது ரயில்லதானே

அதாவது டிக்கெட் எடுக்காமல் என்றால் உயிருடன் வந்திங்க..டிக்கட் வாங்கள..அப்படி சொல்ல வாரிங்களா றிபாஸ்
முதல் முறையாக ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தேன்! - கமல் 705463

அப்ப்டி இல்ல கொஞ்சம் நல்ல படிச்சி பாருங்க தாஸ் ஜி

என் செல்லமே..என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்று சொல்லுரிங்க என்ன செய்வது...மறந்திடாமல் போகும் போதும் டிக்கட் எடுக்க வேண்டாம்

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக