புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? Poll_c10நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? Poll_m10நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? Poll_c10நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? Poll_m10நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? Poll_c10 
13 Posts - 25%
Baarushree
நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? Poll_c10நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? Poll_m10நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? Poll_c10நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? Poll_m10நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? Poll_c10 
2 Posts - 4%
prajai
நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? Poll_c10நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? Poll_m10நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? Poll_c10 
2 Posts - 4%
viyasan
நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? Poll_c10நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? Poll_m10நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? Poll_c10 
1 Post - 2%
Rutu
நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? Poll_c10நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? Poll_m10நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? Poll_c10 
1 Post - 2%
சிவா
நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? Poll_c10நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? Poll_m10நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? Poll_c10நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? Poll_m10நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? Poll_c10 
10 Posts - 83%
Rutu
நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? Poll_c10நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? Poll_m10நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? Poll_c10நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? Poll_m10நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா?

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Wed Jun 17, 2009 3:17 pm

நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா?
கடந்த சில தினங்களாக ரசிகர்களின் HOT TOPICக்காக இருக்கும் இச்செய்தியை பற்றி நண்பர்களே உங்களுடைய கருத்துக்களை வெளியிடுங்கள்...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 17, 2009 3:22 pm

என்னத்த சொல்ல தேசா , இன்னும் ஒரு குடும்பம் கெட்டு குட்டிசுவரா போக போகுது.
(பிரபு தேவா குடும்பத்த சொன்னேன்)

பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Postபரஞ்சோதி Wed Jun 17, 2009 3:33 pm

என்னை அவங்க கல்யாணத்திற்கும் அழைக்கலை, விருந்துக்கும் அழைக்கலைன்னு கோபமாக இருக்கிறேன், அதனால நான் கருத்து சொல்ல மாட்டேன்.

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Wed Jun 17, 2009 3:34 pm

Kraja29 wrote:என்னத்த சொல்ல தேசா , இன்னும் ஒரு குடும்பம் கெட்டு குட்டிசுவரா போக போகுது.
(பிரபு தேவா குடும்பத்த சொன்னேன்)
அப்ப நீரவ்ஷா என்ன ஆவது?

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Wed Jun 17, 2009 5:08 pm

தோற்றது ரஜினி பஞ்சாயத்து; ஜெயித்தது நயன்தாரா காதல்!

[You must be registered and logged in to see this image.]

'கடைசியில்
முடிந்தேவிட்டது பிரபுதேவா - நயன்தாரா கல்யாணம்' என்று டும்டும்
கொட்டுகிறது கோடம்பாக்கம். சூர்யா-ஜோதிகாவுக்கு அடுத்து ரொம்ப நாட்களாக
வெற்றிடமாக இருந்த கோடம்பாக்க லவ் டிராக்கில் லேட்டஸ்ட்... பிரபுதேவா -
நயன்தாரா!
பிரபு- நயன் திருமணம் நிஜம்தானா
என்று கோலிவுட் பார்ட்டிகளிடம் விசாரித்தால், ''மறுத்துகிட்டேதான்
இருப்பாங்க. ஆனா, சீக்கிரமே கன்ஃபர்ம் ஆகும் பாருங்க!" என்பார்கள்.
"இந்த
லவ் மேட்டர் தெரிஞ்சபோதே பல சினிமா வி.ஐ.பி-க்கள் ஷாக் ஆகிட்டாங்க. ரெண்டு
பேரிடமும் பேசிப் பார்த்திருக்காங்க. 'குடும்பம், குழந்தைன்னு ஆன பிறகு
காதலெல்லாம் சரிப்பட்டு வராது. நயன்தாராவை மறந்து குடும்பத்தைக்
கவனிங்க'ன்னு பிரபுதேவாவுக்கு அட்வைஸ் பண்ணியிருக்காங்க. நயன்தாராவையும்
கூப்பிட்டு 'இந்த முடிவு அவரை மட்டுமில்லே... உன் சினிமா வாழ்க்கையையும்
பாதிக்கும். உனக்கு இன்னும் கேரியர் இருக்கு. அதுக்குள்ளே ஏன் இப்படி ஒரு
அவசர முடிவு?'ன்னு கேட்டுப் பார்த்துட்டாங்க. ஆனா, ரெண்டு பேருமே அந்த
ஸ்டேஜையெல்லாம் தாண்டிப் போயிருந்தாங்க'' என்கிறவர்கள், காதல் கனிந்த
விஷயத்தைப் பற்றி ஃப்ரெஷ்ஷாகச் சொல்ல ஆரம்பித்தார்கள்.
''பொதுவா,
நயன்தாரா யாரோடு நடித்தாலும் அவர்களோடு நெருக்கம் காட்டுவார். அதனாலேயே
சிம்பு, தனுஷ், விஷால் என்று இணைத்துப் பேசப்பட்டார். படம் முடிந்தபிறகு
அடுத்த காரியத்தைப் பார்க்கப் போயிடுவார். ஆனா, பிரபுதேவா விஷயத்தில்
மட்டும் வித்தியாசம்.
அவரை ஒருமுறை
சந்தித்தாலே பல வருஷம் பழகியவர் மாதிரி ஃபீல் பண்ண வைப்பார் பிரபுதேவா.
அவர்கிட்ட நம்ம பிரச்னைகளைச் சொல்லி ஆறுதல் தேடத் தோணும். 'வில்லு'
படப்பிடிப்பு சமயத்தில் இருவரிடையே நட்பு மலர்ந்து தன் பழைய காதல் பற்றிப்
பேச்சு வந்தபோது பிரபுதேவாவிடம் தேம்பி அழுதிருக்கார் நயன். அப்போதைய
பிரபுதேவாவின் ஆறுதலும் தேறுதலும் இருவரிடையேயான நெருக்கத்தை
அதிகரித்திருக்கிறது.
இது வழக்கமான
ஈர்ப்பாக மட்டும் இருந்திருந்தால் 'வில்லு'வோடு முடிந்திருக்கும். ஆனால்,
ஒரு கட்டத்தில் ரெண்டு பேரும் ஒருநாள்கூடப் பிரிஞ்சிருக்க முடியாத
அளவுக்கு நெருக்கமாகிட்டாங்க. 'வில்லு' ஷூட்டிங் நடந்துட்டு இருக்கும்போதே
பிரபுதேவா வீட்டுக்குப் போய்வர ஆரம்பிச்சார் நயன். இதை வெறும் நட்புன்னு
நம்பி அவரை அனுமதித்தார் பிரபுதேவாவின் மனைவி ரம்லத். பிரபுதேவாவின் மகன்
விஷால் இறந்த சோகத்தின்போது, சடலத்தை எடுக்கும் வரை பக்கத்திலேயே இருந்து
வேதனையோடு அழுதுகொண்டு இருந்தார் நயன்தாரா.
அதற்குப்
பிறகான ஈர்ப்புகளின் காரணமாக, 'கல்யாணம் பண்ணிக்கலாமா?' என்று நயனிடம்
வாய்விட்டுக் கேட்கும் அளவுக்கு பிரபுதேவா காதல் வயப்பட்டார். 'உங்களுக்கு
ஏற்கெனவே ஒரு குடும்பம் இருக்கே?' என்பதை மட்டுமே தன் ஆட்சேபனையாகச்
சொன்னார் நயன்.
வீட்டில் விஷயத்தை
பிரபுதேவா ஓபன் செய்தபோது, அவர் எதிர்பார்த்த இடி, மின்னல், பூகம்பம்தான்.
குடும்ப நண்பர்களின் பஞ்சாயத்துக்கு விஷயம் போனது. இப்படி நாலு பேர்
கூடிப் பேசுகிற விஷயமாக இது மாறியதும் வீட்டுப் பக்கம் போகவே தயங்கியவராக,
நயன் சந்திப்புகளை துரிதப்படுத்த ஆரம்பித்துவிட்டார் பிரபுதேவா.
ரஜினி
சொன்னா பிரபுதேவா கேட்பார்னு நினைச்சாங்க. ரஜினியும் போன் பண்ணி
பிரபுதேவா, நயன்தாரா ரெண்டு பேரையுமே வீட்டுக்கு வரச் சொல்லி, ரம்லத்
முன்னாடியே பக்குவமாகப் பேசிப் பார்த்தார். தன் மனக்குமுறலை
அடக்கமுடியாமல் கொட்டினார் ரம்லத். அவர் வேதனையை வெளிப்படுத்தி
முடிச்சதும், 'காதல் தப்பில்லை. அதனால யாருக்கும் பாதிப்பு வரக் கூடாது.
நீ பிரபுதேவாவோட லைஃப்ல குறுக்க வர்றதால இன்னொரு பொண்ணோட வாழ்க்கை
பாதிக்கப்படுதேம்மா' என்று நயனிடம் சொல்லிப் பார்த்தாராம். படபடத்த
நயன்தாரா, 'இதை நீங்க இவர்(பிரபுதேவா)கிட்டே சொல்லுங்க சார். அவரை எனக்கு
போன் பண்ணாம இருக்கச் சொல்லுங்க. நானும் விலகி என் வேலையைப் பார்க்கத்
தயார்தான்!' அப்படினு கலங்கியபடி சொல்லவும்... பிரபுதேவாவுக்கு அட்வைஸ்
பண்ணியிருக்கார் ரஜினி.
கொஞ்ச நேரம்
அமைதியா இருந்த பிரபுதேவா, 'சார்... 'சந்திரமுகி' சக்சசுக்கு நயன்தாராவும்
ஒரு காரணம்னு நீங்க நினைச்சீங்க. 'சிவாஜி'யில் சென்டிமென்ட்டா அவங்களை ஒரு
பாட்டுக்கு ஆடவெச்சீங்க. அது சினிமா. எனக்கு இவங்க லைஃப்! அவங்ககூட
வாழ்க்கைன்னா நான் ரொம்ப சந்தோஷமா இருப்பேன். மகனைப் பறிகொடுத்த எனக்கு
நயன்தாரா பெரிய ஆறுதலா இருந்தாங்க. உலகத்துல யாருமே செய்யாத தப்பை நான்
பண்ணலை. நானும் அதே மாதிரி இருந்துட்டுப் போறேன்'னு பணிவாச் சொன்னாராம்.
மொத்தத்தில்
நல்லெண்ணத்தோடு ரஜினி செஞ்ச பஞ்சாயத்து தோத்துப் போச்சு. நயன்தாரா
ஜெயிச்சிட்டாங்க. ஹைதராபாத்ல ரகசியமா கல்யாணம் நடந்துடுச்சுனுதான்
எங்களுக்குத் தகவல். அது இல்லேங்கிற பட்சத்தில் ரம்லத்தோடு சேர்ந்து
பிரபுதேவா கூட்டாக ஒரு அறிக்கை விட்டாதான் உண்டு. ரம்லத்தோடு பிரபுதேவா
ஒண்ணா சேர்ந்து வாழ்ந்தா அதைவிட எங்களுக்கு சந்தோஷம் வேறென்ன இருக்க
முடியும்?" என்று முடித்தார்கள்.
பிரபுதேவா,
நயன்தாரா இருவரையும் செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டாலும், இதுவரை பதில்
மௌனம் மட்டுமே. அவர்கள் பேசட்டும்... அதுவரை காத்திருப்போம்!
-நன்றி விகடன்-

பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Postபரஞ்சோதி Wed Jun 17, 2009 5:11 pm

அமைதியா இருந்த பிரபுதேவா, 'சார்... 'சந்திரமுகி' சக்சசுக்கு நயன்தாராவும்
ஒரு காரணம்னு நீங்க நினைச்சீங்க. 'சிவாஜி'யில் சென்டிமென்ட்டா அவங்களை ஒரு
பாட்டுக்கு ஆடவெச்சீங்க. அது சினிமா. எனக்கு இவங்க லைஃப்! அவங்ககூட
வாழ்க்கைன்னா நான் ரொம்ப சந்தோஷமா இருப்பேன். மகனைப் பறிகொடுத்த எனக்கு
நயன்தாரா பெரிய ஆறுதலா இருந்தாங்க. உலகத்துல யாருமே செய்யாத தப்பை நான்
பண்ணலை. நானும் அதே மாதிரி இருந்துட்டுப் போறேன்'னு பணிவாச் சொன்னாராம்.

இதை படிச்சதும் சிரிப்பா வருது.

விகடனும் பஞ்சாயத்து செய்ய போனதா?

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 17, 2009 6:24 pm

மகிழ்ச்சி

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Wed Jun 17, 2009 6:34 pm

இப்ப எதுக்கு கை தட்டுறீங்க... அவங்க திருமணத்திற்கா?

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jun 17, 2009 6:39 pm

இந்த மாதிரி எல்லாரும் ஒப்பனா பேசிட்டா இனி சின்னவீடு வராதுன்னு நினைக்கிறேன் என்ன சொல்றீங்க இதுக்காக எனக்கு சின்னவீடு இருக்கான்னு கேட்காதீங்க

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Wed Jun 17, 2009 8:25 pm

இது வெறும் கிசுகிசு தானே...எனமோ எல்லாரும் பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி இல்லெ சொல்றாங்க...
hmmm என்ன கொடுமை சார் இது....

Sponsored content

PostSponsored content

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக