புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும் Poll_c10ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும் Poll_m10ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும் Poll_c10 
49 Posts - 59%
heezulia
ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும் Poll_c10ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும் Poll_m10ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும் Poll_c10 
31 Posts - 37%
mohamed nizamudeen
ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும் Poll_c10ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும் Poll_m10ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும் Poll_c10ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும் Poll_m10ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும் Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும் Poll_c10ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும் Poll_m10ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும் Poll_c10 
52 Posts - 35%
mohamed nizamudeen
ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும் Poll_c10ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும் Poll_m10ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும் Poll_c10ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும் Poll_m10ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 8:02 am

அறுகம்புல்லின் மகிமை புராணங்களிலே சிறப்பாக விநாயக புராணத்திலே விதந்து உரைக்கப் பட்டுள்ளமையை யாவரும் அறிவர். பார்க்கவ புராணத்திலே ஆனைமுகக் கடவுளுடைய பெருமை மிகவும் விரிவாக விளக்கப் பெற்றுள்ளது. பார்க்கவ புராணம் பிருகு முனிவரால் வழங்கப் பெற்றது. பிருகு முனிவர் இப்புராணம் யாவருக்கும் பயன்பட வேண்டும் என்னும் இலட்சியத்தோடு உபாசனா காண்டம் லீலா காண்டம் என்னும் இரண்டு காண்டங்களாக அமைந்து அவற்றை இருநூற்றைப்பது பிரிவுகளாக்கிப் பன்னிரண்டாயிரஞ் சுலோகங்களால் ஓரு புராணமாக்கினார். முதலாவது உபாசனா காண்டத்தில் அறுகம்புல்லின் பெருமை விதந்துரைக்கப்பட்டது நறுமணமுடைய பலவகையான மலர்கள் இருக்கவும் அறுகினால் நான்முகனை ஏன் வழிபடவேண்டும் என்பதை விளக்க அவந்தி பட்டணத்திலுள்ள கபலன் என்னும் பெயருடைய ஒர் அரசனுடைய கதை கூறப்படுகிறது.

கபலனுடைய மனைவின் பெயர் சுபத்திரை. அவர்களைத் தேடி வந்த அந்தணருடைய பெயர் மதுசூதன் அம்முவரையும் அடியொற்றி அவர்கள் இயற்றிய செயல்களால் அறுகின் பெருமை உரைக்கப்படுகின்றது. மேலும் அனலாசுரனை அழித்த ஆனைமுகக்கடவுளின் வெப்பம் தண்ணெனக் குளிரும் வண்ணம் எண்பதாயிரம் முனிவர்கள் அங்கு வந்து ஒவ்வொருவரும் இருபத்தோரறுகுகளை முடிமுதல் அடிவரை சொரிந்தார்கள் என்பதும் விநாயக புராணத்திலே எடுத்தரைக்கப் பெறுகின்றது.சுனக மன்னனுடைய பசு அறிவைப் போக்கிப் பதியறிவைக் கொடுத்து ஆட்கொண்ட நிகழ்ச்சியிலும் அறுகின் பெருமை விளக்கப்பட்டுள்ளது. ஒரு புல்லுக்கு நிகராகுமா குபேரனுடைய செல்வம் என்று கூறும் அளவிக்கு அறுகின் நிறைகோல் ஏறிய வரலாறு உண்டு.

ஆனைமுகக்கடவுனுடைய திருவடிகளிலே சேர்க்கும் ஆறுகுக்கு இந்திரன் முதலானவர்களுடைய செல்வமும் ஒப்பாகாது. என்பது விநாயக புராணம் விளக்கும் உண்மை. புராணங்கள் சாதாரண மக்களுக்கு நல்லறிவூட்டும் அறிவுக் கருவூலங்கள் என்று கொள்ளப்படும் பொழுது புராணங்களின் இலக்கியப் பணிபில் உட்பொதிந்து காணப்படும் படிமவாக்கங்களும் குறியீட்டுப் பண்புகளும் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. அறுகு என்பது சாதாரணமாக தரையிலே படரும் ஒரு புல்லு என்ற எளிமை ததும்பிய படிமவாக்கம் வாமனாவதாரம் போன்ற செயல் வீச்சுடன் இணையும் வண்ணம் அமைக்கப் பெற்றிருத்தல் குறிப்பிடத்தக்கது.சிறியன என்று கருதப்படுபவை விந்தை மிகு அணுவின் அடக்கமாய் ஆற்றலாய் ஒளிர்விடும் புனைவிலே சாமானியர்களின் பெருமை உணர்த்தப்படுதல் நினைவுக்குரியது.



ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 8:03 am

குட்டிக் கொள்ளல்

முனிவர்களுள் முதல்வராகிய அகத்திய முனிவர் சிவபெருமானிடம் இருந்த காவரி நதியைக் கமண்டலத்தில் அடக்கிக் கொண்டு தென்திசை நோக்கி வருவாராய் குடகு மலையில் சிவபூசை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது இந்திரன் சீகாழியில் பூசை செய்துகொண்டிருந்தான் மழையின்றி நந்தவனம் வாடியது. நாரத முனிவர் இந்திரனைப் பார்த்து அகத்தியருடைய கமண்டலத்திலுள்ள காவிரி பெருகுமானால் உன் பூங்கா பொலிவு பெறும் என்று கூறினார். இந்திரன் விநாயகனை வழிபட்டு வேண்டிக்கொண்டான். விநாயக மூர்த்தி காக்கை வடிவுடன் சென்று காவிரியடங்கிய கமண்டலத்தின் மீது அமர்ந்தார். அகத்தியர் காகத்தை கரத்தால் ஒட்டினார். காகம் உந்திப் பறந்தது. கமண்டலம் கவிழ்ந்து காவரி பெருக்கெடுத்து ஒடியது.அகத்தியர் காகத்தின் மீது சீறிப்பாய்ந்தார்.

அது அந்தண சிறுவனாகி நின்றது. அச் சிறுவனை இருகரங்களாலும் குட்டும் பொருட்டு குறுமுனி ஒடினார். பிள்ளையார் அவருக்கு அகப்படாமல் அங்கும் இங்குமாக ஒடினார். அகத்தியர் அச் சிறவனை அணுகிக் குட்டுவதற்கு இரு கரங்களையும் ஒங்கினார். ஐங்கரங்களுடன் விநாயகர் காட்சி தந்தருளினார் அகத்தியர் திகைத்து நடு நடுங்கினார்.ஓங்காரப் பொருனே! வேத வித்தகனே ! உன்னைச் சிறியேன் அறியேனாகிக் குட்டுவதற்குக் கையை ஒங்கினேனே. என்னே என் சிறுமதி என்று தன் சென்னியிலேயே குட்டிக் கொண்டார். விநாயகர் அவருடைய கரங்களைப் பற்றி கருணை புரிந்தார்.இன்று முதல் நம் திருமுன் பயபத்தியுடன் சென்னியில் குட்டிக் கொண்டோர் கூரிய மகியும் சீரிய நிதியும் பெறுவார்கள் என்று வரமளித்தருளினார். இதனால் விநாயகரின் திருமுன் அடியார்கள் சிரத்தில் குட்டிக் கொள்ளும் மரபு உண்டாயிற்று.

தேங்காய் உடைப்பதன் காரணம்

தேங்காய் உடைப்பதன் காரணம் தேங்காய்க்கு மேலே உள்ள பச்சை மட்டை மாயா மலம் உரித்து எடுக்கின்ற நார்கள் கன்ம மலம் உடைத்து எடுக்கின்ற ஒடு ஆயவ மலம் இந்த மூன்றும் நீங்கினால் வெண்மையான பருப்பு வெளிப்படுகின்றது. இறைவனிடத்து மும்மலத்தை நீக்கி சுத்த சத்துவ சித்தத்தை அருளவேண்டுமென்று குறிப்பிடுவதே தேங்காய் உடைப்பதன் உட் பொருள் ஆகும் .

-திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள்.




ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Mar 29, 2010 10:14 am

விரிவாகவும் அருமையாகவும் விளக்கியுள்ளீர்கள் தல நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 29, 2010 10:50 am

ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும் 677196 ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும் 677196 அருமையான விளக்கதுடன் எடுத்து கூறியுள்ளீர்கள் , மிக்க நன்றி தல

வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Mon Mar 29, 2010 11:52 am

அடுத்த பதிவில் மாயா மலம், கன்ம மலம்
மற்றும் ஆயவ மலம் பற்றி விளக்கத்தை
எதிர்பார்க்கிறேன்.............

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக