புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_c10பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_m10பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_c10 
37 Posts - 51%
heezulia
பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_c10பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_m10பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_c10 
33 Posts - 45%
mohamed nizamudeen
பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_c10பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_m10பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_c10பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_m10பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_c10பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_m10பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_c10பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_m10பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_c10பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_m10பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_c10பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_m10பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_c10பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_m10பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_c10 
17 Posts - 2%
prajai
பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_c10பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_m10பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_c10பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_m10பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_c10 
9 Posts - 1%
Jenila
பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_c10பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_m10பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_c10பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_m10பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_c10 
4 Posts - 1%
jairam
பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_c10பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_m10பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_c10பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_m10பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 12, 2009 2:51 pm

48 மணி நேரத்துக்குப் பின்னரும் கமுந்திங்கில் பீதி தொடர்கிறது

* ஐசியுவில் 16வயது பள்ளி மாணவன்
* மகன் தாக்கப்பட்டதை தாய் விவரித்தார்

கடந்த திங்களன்று, பேரா கமுந்திங்கில், குண்டர் கும்பல் மோதலொன்று, இன பதற்றமாக வெடித்ததில், 16பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்; அவர்களில் இருவர் தீவிர கவனிப்பு சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக லாருட் மாத்தாங் மாவட்டப் போலீஸ் தலைவர் ராஜா மூசா ராஜா ரசாக் கூறும் வேளையில், மலேசியாகினியும் தமிழ்ப் பத்திரிகையைச் சேர்ந்த இரு நிருபர்களும் நடத்திய ஆய்வில், நிலைமை அவ்வாறாக இல்லை என்று தெரிய வந்துள்ளது.

உள்ளூர் மக்கள் பீதியில் உள்ளனர். அதோடு வெளியாரை சந்தேகத்துடனும் பார்க்கின்றனர்.

மோதல் நிகழ்ந்த இடமான சைபர் கேபேக்கான பாதையை காட்டும்படி உள்ளூர்வாசிகளை கேட்டுக் கொள்வதில் அந்த மூன்று பத்திரிகையாளர்களுக்கும் பெரும்பாடாகி விட்டது.

ஒரு வழியாக அந்த இடத்தை சென்றடைந்த போது, அப்பகுதி (சைபர்கேபே) பூட்டப்பட்டிருந்ததாக அவர்கள் கூறினர். அதே வேளை நடைபாதையில் காய்ந்த இரத்தக் கறைகளை கண்டதாகவும் தெரிவித்தனர்.

கடந்த திங்கள் இரவு, மோட்டார் சைக்கிள் பாகங்கள் திருடு போனது தொடர்பான சர்ச்சையில், கேப்பேயின் முன்புறம் அந்த கும்பல்கள் மோதிக் கொண்டன. பின்னர் நிகழ்ந்த பழிவாங்கும் செயலில், ஏதுமறியா மக்களும் தாக்கப்பட்டனர்.

பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது 48-300x208

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 12, 2009 2:56 pm

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு சுமார் 100 போலீசார் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Kamunting1-284x300

இதனிடையே, தாக்குதலில் பாதிக்கப்பட்ட எழுவர், கடுமையான போலீஸ் பாதுகாப்புடன் தைப்பிங் மருத்துவமையில் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீவிர கவனிப்பு சிகிச்சை பிரிவு உட்பட், நான்கு வார்டுகள் ஒவ்வொன்றுக்கும் தலா இரு போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

வார்ட் 14கின் நுழைவாயிலுக்கு வெளியே மின்னற்படை ஜீப்பொன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கமுந்திங்கில் போலீஸ் சாலைத் தடுப்புகள் இப்போதைக்கு நீடிக்கும் என்றும் ராஜா மூசா கூறினார்.

அப்பகுதியில், பொது மக்களின் பாதுகாப்பை போலீசார் உறுதி செய்வர் என்றாரவர்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 16 பேர் கட்டம் கட்டமாக வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது எழுவர் மட்டும் உள்ளனர். இருவர் தீவிர கவனிப்பு சிகிச்சை பிரிவிலும், ஒருவர் வார்ட் D1 னிலும், எஞ்சியோர் வார்ட் 14 கிலும் உள்ளனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 12, 2009 2:58 pm

தவறான இடம், தவறான நேரம்

பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது Kanpong442
மருத்துவமனைக்கு மேற்கொள்ளப்பட்ட வருகையின்போது, ஏதுமறியா இரண்டு இளைஞர்கள், தவறான இடத்தில், தவறான நேரத்தில் மாட்டிக் கொண்டதாக தெரிய வந்தது.

வார்ட் 14ல், தமது மகன் ஷாரொல் ரிட்சுவான் ரசாக், வயது 20 எவ்வாறு தாக்கப்பட்டார் என்பதை சாம்சியா மாட் நோர் விவரித்தார்.

பஸ் நிறுவனமொன்றில் பணியாற்றும் ஷாரொலுக்கு வலது கரம் முறிந்து போய் உள்ளது. தொண்டை வலியால் அவரால் பேசவும் முடியவில்லை.

கடந்த திங்களன்று இரவு மணி எட்டரை அளவில், தனது மகன், அந்த சைபர் கேபே சென்றதாக, எட்டு குழந்தைகளுக்குத் தாயான அவர் தெரிவித்தார்.

“அந்த கேபேயின் முன்புறம் தமது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்து விட்டு, அதனுள் நுழைய முற்பட்டபோது ஆயுதமேந்திய கும்பலால் தாக்கப்பட்டார். தனது கழுத்துப் பகுதியில் தாக்கப்படுவதை தவிர்ப்பதற்கு வலது கையால் மறைத்தபோது, அவருக்கு கையில் முறிவு ஏற்பட்டது.”

” எனது மகன், அந்த கேபெக்குள் ஓட முற்பட்டபோது, அந்த கும்பலால் விரட்டி அடிக்கப்பட்டு, மீண்டும் தாக்கப்பட்டார். அதனால் அவர் வெளியே ஓட வேண்டியிருந்தது. பின்னர் போலீசார் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.”

இவ்வேளையில் வார்ட் டி 1ல் உள்ள, எஸ்எம் தாமான் தாசெக்கைச் சேர்ந்த நான்காம் படிவக் மாணவன் மொகமட் ஃபாடில், வயது 16, அந்த சைபர்கேபேயில், இரவு 8 அளவில் வீடியோ விளையாட்டுகளை விளையாடிக் கொண்டிருந்தபோது, ஐவரடங்கிய ஆயுதமேந்திய கும்பல் திடீரென அங்கு நுழைந்து எல்லாரையும் தாக்கியது.

ஐசியுவில் உள்ள இருவரில் ஒருவர், தலையிலும் உடலிலும் தாக்கப்பட்ட 16 வயது பள்ளி மாணவன் ஒருவன்.

ஐசியுவில் உள்ள மற்றொருவர், நிர்வாக அதிகாரி ஸ்டிவன் ரோய், வயது 33.

அவர்கள் இருவரின் நிலைமை கடுமையாக உள்ளதென கூறப்படுகிறது.

மலேசியாஇன்று

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Jun 12, 2009 4:57 pm

என்ன நடக்குது மாலேசியாவில்!!!!!!!!!!!!!
தமிழருக்குன்னு ஒரு நாடு இருந்தா இது எல்லாம் நடக்குமா?

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 12, 2009 8:59 pm

அழுகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 13, 2009 3:33 pm

அடப்பாவீங்களா , மலேசியாவிலேயும் ஆரம்பிச்சுடாங்களா ??

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 04, 2009 6:58 pm

ஆஹா மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 05, 2009 2:33 pm

மு௫கனடிமை wrote:ஆஹா மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி

இதுல கைகொட்டி சிரிக்குற அளவுக்கு என்ன அருமையான தகவல் இருக்கு முருகனடிமை ?????????????????

avatar
natraj06
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 26/06/2009

Postnatraj06 Mon Jul 06, 2009 5:32 pm

கூடாது உடுட்டுக்கட்டை அடி வ அநியாயம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக