புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவாவில் ரஷ்யப்பெண்மணி மர்ம மரணம் Poll_c10கோவாவில் ரஷ்யப்பெண்மணி மர்ம மரணம் Poll_m10கோவாவில் ரஷ்யப்பெண்மணி மர்ம மரணம் Poll_c10 
15 Posts - 88%
Manimegala
கோவாவில் ரஷ்யப்பெண்மணி மர்ம மரணம் Poll_c10கோவாவில் ரஷ்யப்பெண்மணி மர்ம மரணம் Poll_m10கோவாவில் ரஷ்யப்பெண்மணி மர்ம மரணம் Poll_c10 
1 Post - 6%
ஜாஹீதாபானு
கோவாவில் ரஷ்யப்பெண்மணி மர்ம மரணம் Poll_c10கோவாவில் ரஷ்யப்பெண்மணி மர்ம மரணம் Poll_m10கோவாவில் ரஷ்யப்பெண்மணி மர்ம மரணம் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோவாவில் ரஷ்யப்பெண்மணி மர்ம மரணம் Poll_c10கோவாவில் ரஷ்யப்பெண்மணி மர்ம மரணம் Poll_m10கோவாவில் ரஷ்யப்பெண்மணி மர்ம மரணம் Poll_c10 
130 Posts - 49%
ayyasamy ram
கோவாவில் ரஷ்யப்பெண்மணி மர்ம மரணம் Poll_c10கோவாவில் ரஷ்யப்பெண்மணி மர்ம மரணம் Poll_m10கோவாவில் ரஷ்யப்பெண்மணி மர்ம மரணம் Poll_c10 
98 Posts - 37%
mohamed nizamudeen
கோவாவில் ரஷ்யப்பெண்மணி மர்ம மரணம் Poll_c10கோவாவில் ரஷ்யப்பெண்மணி மர்ம மரணம் Poll_m10கோவாவில் ரஷ்யப்பெண்மணி மர்ம மரணம் Poll_c10 
11 Posts - 4%
prajai
கோவாவில் ரஷ்யப்பெண்மணி மர்ம மரணம் Poll_c10கோவாவில் ரஷ்யப்பெண்மணி மர்ம மரணம் Poll_m10கோவாவில் ரஷ்யப்பெண்மணி மர்ம மரணம் Poll_c10 
9 Posts - 3%
Jenila
கோவாவில் ரஷ்யப்பெண்மணி மர்ம மரணம் Poll_c10கோவாவில் ரஷ்யப்பெண்மணி மர்ம மரணம் Poll_m10கோவாவில் ரஷ்யப்பெண்மணி மர்ம மரணம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
கோவாவில் ரஷ்யப்பெண்மணி மர்ம மரணம் Poll_c10கோவாவில் ரஷ்யப்பெண்மணி மர்ம மரணம் Poll_m10கோவாவில் ரஷ்யப்பெண்மணி மர்ம மரணம் Poll_c10 
3 Posts - 1%
jairam
கோவாவில் ரஷ்யப்பெண்மணி மர்ம மரணம் Poll_c10கோவாவில் ரஷ்யப்பெண்மணி மர்ம மரணம் Poll_m10கோவாவில் ரஷ்யப்பெண்மணி மர்ம மரணம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கோவாவில் ரஷ்யப்பெண்மணி மர்ம மரணம் Poll_c10கோவாவில் ரஷ்யப்பெண்மணி மர்ம மரணம் Poll_m10கோவாவில் ரஷ்யப்பெண்மணி மர்ம மரணம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கோவாவில் ரஷ்யப்பெண்மணி மர்ம மரணம் Poll_c10கோவாவில் ரஷ்யப்பெண்மணி மர்ம மரணம் Poll_m10கோவாவில் ரஷ்யப்பெண்மணி மர்ம மரணம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கோவாவில் ரஷ்யப்பெண்மணி மர்ம மரணம் Poll_c10கோவாவில் ரஷ்யப்பெண்மணி மர்ம மரணம் Poll_m10கோவாவில் ரஷ்யப்பெண்மணி மர்ம மரணம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவாவில் ரஷ்யப்பெண்மணி மர்ம மரணம்


   
   
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Fri Mar 19, 2010 10:58 am

கோவாவுக்கு சுற்றுலா வந்த ரஷ்ய இளம் பெண் ஒருவர் ஒட்டல் அறையில் நேற்றிரவு பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார். உள்பக்கம் தாளிட்ட அறையில் அவர் இறந்திருந்தால் தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் பிரேத பரிசோதனைக்குப் பின்னரே மரணத்துக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
ரஷ்யாவைச் சேர்ந்த எலினா வெலிச்சிக்(33) கோவாவில் சுற்றுப்பயணம் செய்வதற்காக கடந்த 12ம் தேதி சுற்றுலா விசாவில் இந்தியா வந்தார். வடக்கு கோவாவில் அரபோரா பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி கோவாவை சுற்றி பார்த்தார்.

நேற்று அவர் எங்கும் வெளியில் செல்லவில்லை. அவரது அறையிலிருந்து எவ்வித அழைப்பும் வராததை தொடர்ந்து ஒட்டல் பணியாளர்கள் அறைக்கதவை தட்டி பார்த்தனர். பதில் வராததை தொடர்ந்து மாஸ்டர் சாவியின் உதவியுடன் எலினாவின் அறை திறக்கப்பட்டது. படுக்கை அறையில் எலினா பிணமாக கிடந்தார். உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் தேசாய் தலைமையில் போலீஸ் படை விரைந்து வந்து எலினாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அறையின் கதவு உள்பக்கம் பூட்டியிருந்ததால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இருப்பினும் அண்மைக்காலமாக ரஷ்ய பெண்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருவதால் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைப்பதற்கு முன் எதையும் உறுதியாக கூறமுடியாது என இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் தெரிவித்தார். எலினா வரும் 24ம் தேதி ரஷ்யா திரும்ப திட்டமிட்டிருந்தது அவரது அறையில் கிடைத்த விமான டிக்கெட்டிலிருந்து தெரியவந்துள்ளது.

ஆண்டுதோறும் கோவாவுக்கு சுமார் 40 ஆயிரம் ரஷ்யர்கள் சுற்றுலா வருகின்றனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக