புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Poll_c10மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Poll_m10மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Poll_c10 
17 Posts - 55%
heezulia
மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Poll_c10மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Poll_m10மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Poll_c10 
12 Posts - 39%
T.N.Balasubramanian
மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Poll_c10மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Poll_m10மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Poll_c10 
1 Post - 3%
rajuselvam
மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Poll_c10மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Poll_m10மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Poll_c10மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Poll_m10மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Poll_c10 
295 Posts - 45%
ayyasamy ram
மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Poll_c10மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Poll_m10மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Poll_c10 
279 Posts - 43%
mohamed nizamudeen
மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Poll_c10மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Poll_m10மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Poll_c10மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Poll_m10மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Poll_c10 
17 Posts - 3%
prajai
மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Poll_c10மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Poll_m10மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Poll_c10மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Poll_m10மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Poll_c10 
9 Posts - 1%
Jenila
மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Poll_c10மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Poll_m10மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Poll_c10மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Poll_m10மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Poll_c10மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Poll_m10மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Poll_c10 
4 Posts - 1%
jairam
மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Poll_c10மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Poll_m10மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம்


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Mar 09, 2010 5:51 pm

மலேசியாவில் நித்யானந்தாவின் போதனைகளைப் பரப்பும் நோக்கத்தில் இரண்டு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த ஆசிரமம் மூடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருந்த விடியோ வெளியானதைத் தொடர்ந்து நித்யானந்தாவுக்கு தமிழகம் உள்பட உலகம் முழுவதும் உள்ள தமிழகர்களிடம் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன. இதையடுத்து தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள அவரது ஆசிரமம் மூடப்பட்டது. ஆசிரமத்தில் இருந்து ஏராளமான விஜபிக்கள் வெளியேறினர்.

இந்நிலையில் நித்யானந்தா மீதான பாலியல் புகாரைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களால் ஆசிரமத்துக்கு தினமும் ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வந்ததாக மலேசியாவிலுள்ள நித்யானந்தா ஆசிரமத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

இதையடுத்து மலேசிய இந்து சங்கத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து ஆசிரம நடவடிக்கைகளை சிறிதுகாலத்துக்கு நிறுத்திவைக்கும் முடிவு மேற்கொள்ளப்பட்டதாக அச்செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

நித்யானந்தாவின் போதனைகளைப் பரப்பும் நோக்கத்தில் மலேசியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அந்த ஆசிரமம் துவங்கப்பட்டதாக தெரிவித்த அச்செய்தித்தொடர்பாளர், மலேசியாவில் நித்யானந்தாவுக்கு எவ்வளவு பக்தர்கள் உள்ளனர் என்பது குறித்தோ, எத்தனை ஆசிரமங்கள் உள்ளன என்பது பற்றியோ சரியான புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை என்று கூறினார்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 09, 2010 5:56 pm

நல்ல வேளை நான் போனதில்லை!!! மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் 440806



மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Mar 09, 2010 6:01 pm

சிவா wrote:நல்ல வேளை நான் போனதில்லை!!! மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் 440806

இப்படி சொல்லி தப்பிக்கலாம்னு நினைக்காதிங்க வசூல் சொய்த ரூபாய எங்கே வச்சுரிக்கீங்க..! மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் 246975



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 09, 2010 6:04 pm

Tamilzhan wrote:
சிவா wrote:நல்ல வேளை நான் போனதில்லை!!! மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் 440806

இப்படி சொல்லி தப்பிக்கலாம்னு நினைக்காதிங்க வசூல் சொய்த ரூபாய எங்கே வச்சுரிக்கீங்க..! மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் 246975

ஆஆஆஆஆஆஆ..............!!!! வசூல் செய்த பணமா?

நமக்குள் ஏதாவது பிரச்சனைகள் இருந்தால் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்! அதற்காக என்னை இப்படியெல்லாமா மாட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது!!!

மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் 230655 மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் 230655 மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் 230655 மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் 230655



மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 09, 2010 6:09 pm

சிவா அண்ணாவின் மனசாட்சி:
அடுத்த மாசம் போகலாம்னு இருந்தோம், மூடிட்டான்களே
ச்சே வட போச்சே!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 09, 2010 6:12 pm

சரவணன் wrote:சிவா அண்ணாவின் மனசாட்சி:
அடுத்த மாசம் போகலாம்னு இருந்தோம், மூடிட்டான்களே
ச்சே வாடா போச்சே!!


வாடா போச்சா?



மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 09, 2010 6:14 pm

சிவா wrote:
சரவணன் wrote:சிவா அண்ணாவின் மனசாட்சி:
அடுத்த மாசம் போகலாம்னு இருந்தோம், மூடிட்டான்களே
ச்சே வாடா போச்சே!!

வாடா போச்சா?

வட மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் %E0%AE%89.%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88 போச்சே!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Mar 09, 2010 6:20 pm

சிவா wrote:
Tamilzhan wrote:
சிவா wrote:நல்ல வேளை நான் போனதில்லை!!! மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் 440806

இப்படி சொல்லி தப்பிக்கலாம்னு நினைக்காதிங்க வசூல் சொய்த ரூபாய எங்கே வச்சுரிக்கீங்க..! மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் 246975

ஆஆஆஆஆஆஆ..............!!!! வசூல் செய்த பணமா?

நமக்குள் ஏதாவது பிரச்சனைகள் இருந்தால் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்! அதற்காக என்னை இப்படியெல்லாமா மாட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது!!!

மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் 230655 மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் 230655 மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் 230655 மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் 230655


இப்படி ஓடின விட்டுட்டுவோமா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 09, 2010 6:45 pm

சரவணன் wrote:
சிவா wrote:
சரவணன் wrote:சிவா அண்ணாவின் மனசாட்சி:
அடுத்த மாசம் போகலாம்னு இருந்தோம், மூடிட்டான்களே
ச்சே வாடா போச்சே!!

வாடா போச்சா?

வட மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் %E0%AE%89.%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88 போச்சே!!!

மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் 705463 மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் 705463 மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் 705463 வடை போச்சா!!! நான் கொஞ்சம் குழம்பிப் போயிட்டேன்!!!



மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக