புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளும்…எச்சிலிலையும்… Poll_c10அவளும்…எச்சிலிலையும்… Poll_m10அவளும்…எச்சிலிலையும்… Poll_c10 
60 Posts - 50%
heezulia
அவளும்…எச்சிலிலையும்… Poll_c10அவளும்…எச்சிலிலையும்… Poll_m10அவளும்…எச்சிலிலையும்… Poll_c10 
52 Posts - 43%
mohamed nizamudeen
அவளும்…எச்சிலிலையும்… Poll_c10அவளும்…எச்சிலிலையும்… Poll_m10அவளும்…எச்சிலிலையும்… Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அவளும்…எச்சிலிலையும்… Poll_c10அவளும்…எச்சிலிலையும்… Poll_m10அவளும்…எச்சிலிலையும்… Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அவளும்…எச்சிலிலையும்… Poll_c10அவளும்…எச்சிலிலையும்… Poll_m10அவளும்…எச்சிலிலையும்… Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அவளும்…எச்சிலிலையும்… Poll_c10அவளும்…எச்சிலிலையும்… Poll_m10அவளும்…எச்சிலிலையும்… Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அவளும்…எச்சிலிலையும்… Poll_c10அவளும்…எச்சிலிலையும்… Poll_m10அவளும்…எச்சிலிலையும்… Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவளும்…எச்சிலிலையும்… Poll_c10அவளும்…எச்சிலிலையும்… Poll_m10அவளும்…எச்சிலிலையும்… Poll_c10 
335 Posts - 45%
ayyasamy ram
அவளும்…எச்சிலிலையும்… Poll_c10அவளும்…எச்சிலிலையும்… Poll_m10அவளும்…எச்சிலிலையும்… Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
அவளும்…எச்சிலிலையும்… Poll_c10அவளும்…எச்சிலிலையும்… Poll_m10அவளும்…எச்சிலிலையும்… Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
அவளும்…எச்சிலிலையும்… Poll_c10அவளும்…எச்சிலிலையும்… Poll_m10அவளும்…எச்சிலிலையும்… Poll_c10 
17 Posts - 2%
prajai
அவளும்…எச்சிலிலையும்… Poll_c10அவளும்…எச்சிலிலையும்… Poll_m10அவளும்…எச்சிலிலையும்… Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
அவளும்…எச்சிலிலையும்… Poll_c10அவளும்…எச்சிலிலையும்… Poll_m10அவளும்…எச்சிலிலையும்… Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
அவளும்…எச்சிலிலையும்… Poll_c10அவளும்…எச்சிலிலையும்… Poll_m10அவளும்…எச்சிலிலையும்… Poll_c10 
5 Posts - 1%
jairam
அவளும்…எச்சிலிலையும்… Poll_c10அவளும்…எச்சிலிலையும்… Poll_m10அவளும்…எச்சிலிலையும்… Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அவளும்…எச்சிலிலையும்… Poll_c10அவளும்…எச்சிலிலையும்… Poll_m10அவளும்…எச்சிலிலையும்… Poll_c10 
4 Posts - 1%
Jenila
அவளும்…எச்சிலிலையும்… Poll_c10அவளும்…எச்சிலிலையும்… Poll_m10அவளும்…எச்சிலிலையும்… Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளும்…எச்சிலிலையும்…


   
   

Page 1 of 2 1, 2  Next

mannar amuthan
mannar amuthan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 24/02/2010
http://amuthan.wordpress.com/

Postmannar amuthan Fri Feb 26, 2010 2:08 pm



என்றோ….
எவனோ வீசிய
எச்சில் இலைகளைத்
தின்று உயிர்க்கும்
பிச்சைக்காரி

“பாவம்,
தின்னட்டும்”

குரல் கொடுக்கும்
கனவான்கள்

உண்டதைத் தின்று
மீந்ததை ஈந்து
சில நாய்களோடு
சொந்தம் சேர்வாள்

நன்றிப் பெருக்கால்
நாய்களும் பின்செலும்

இருளைப் போர்த்தியவள்
உறங்கும் இரவுகளில்
நாய்கள் துணை தேடித்
தெருவிற்குள் செல்லும்

குப்பை மேட்டில்
வெறித்த கண்களால்
அவள் கிழிந்த உடைகளுள்
எதையோ தின்று கொண்டிருப்பான்
இலை வீசியவனும் …
குரல் கொடுத்தவனும் …


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 26, 2010 2:10 pm

உங்கள் வரிகள் ஒவ்வொண்றும் அருமை
சூப்பரா இருக்கு நன்றி அழுகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 26, 2010 2:28 pm

மனதைப் பிழியும் கவிதைக் கரு! சிறப்பான கவி படைத்த அமுதனுக்கு வாழ்த்துக்கள்!

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Fri Feb 26, 2010 2:38 pm

சிறப்பான கவிதை அவளும்…எச்சிலிலையும்… 677196 அவளும்…எச்சிலிலையும்… 677196

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Feb 26, 2010 3:14 pm

அவளும்…எச்சிலிலையும்… 677196 அவளும்…எச்சிலிலையும்… 677196 அவளும்…எச்சிலிலையும்… 677196 அவளும்…எச்சிலிலையும்… 677196
குப்பை மேட்டில்
வெறித்த கண்களால்
அவள் கிழிந்த உடைகளுள்
எதையோ தின்று கொண்டிருப்பான்
இலை வீசியவனும் …
குரல் கொடுத்தவனும் …

அவளும்…எச்சிலிலையும்… 677196 அவளும்…எச்சிலிலையும்… 677196 அவளும்…எச்சிலிலையும்… 677196

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Feb 26, 2010 3:17 pm

உங்கள் வரிகள் ஒவ்வொண்றும் அருமை
சூப்பரா இருக்கு நன்றி அவளும்…எச்சிலிலையும்… 677196 அவளும்…எச்சிலிலையும்… 677196 அவளும்…எச்சிலிலையும்… 677196

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:22 pm

கனமான கவிதை தொடருங்கள் அவளும்…எச்சிலிலையும்… 677196

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 26, 2010 3:27 pm

அருமையான கவிதை இதை பாராட்ட வார்த்தைகள் இல்லை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Feb 26, 2010 3:30 pm

சிவா wrote:மனதைப் பிழியும் கவிதைக் கரு! சிறப்பான கவி படைத்த அமுதனுக்கு வாழ்த்துக்கள்!

அவளும்…எச்சிலிலையும்… 67637 அவளும்…எச்சிலிலையும்… 678642

mannar amuthan
mannar amuthan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 24/02/2010
http://amuthan.wordpress.com/

Postmannar amuthan Fri Feb 26, 2010 4:16 pm

சில காட்சிகளை நான் காணும் போது செத்து விடவே தோன்றும்...

இப்படிப் பட்ட மனிதர்களும் இவ்வுளகில் வாழ்கிறார்களா என்று எண்ணத் தோன்றுமளவு மட்டமான முகமூடி மனிதர்கள்...

அவர்களுக்காக எழுதியது தான் “அவளும் எச்சிலிலைகளும்”.

நீங்கள் அனைவரும் என் கவிதைகளைப் பாராட்டுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது..

விரைவில் நானும் என் பாராட்டுக்களை உங்கள் கவிதைகளில் பதிய வைப்பேன்.

என்னுடைய முதல் கவிதைத் தொகுதி “விட்டு விடுதலை காண்”.

முடிந்தால் வாசியுங்கள்... உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.. உங்கள் கருத்துக்கள் என் எழுத்துக்களை செம்மையாக்க உதவும்

அடுத்த வருடம் அடுத்த தொகுப்பு வெளிவர உள்ளது.. அதில் வரவுள்ள கவிதைகளைத் தான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..

நன்றிகள் தோழர்களே அழுகை அழுகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக