புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_c10கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_m10கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_c10 
61 Posts - 50%
heezulia
கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_c10கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_m10கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_c10கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_m10கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_c10கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_m10கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_c10 
3 Posts - 2%
Guna.D
கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_c10கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_m10கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_c10 
1 Post - 1%
Shivanya
கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_c10கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_m10கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_c10கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_m10கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_c10கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_m10கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_c10கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_m10கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_c10கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_m10கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_c10 
203 Posts - 39%
mohamed nizamudeen
கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_c10கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_m10கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_c10கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_m10கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_c10 
15 Posts - 3%
prajai
கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_c10கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_m10கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_c10கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_m10கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_c10 
9 Posts - 2%
jairam
கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_c10கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_m10கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_c10கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_m10கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_c10 
4 Posts - 1%
Jenila
கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_c10கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_m10கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_c10 
4 Posts - 1%
Rutu
கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_c10கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_m10கவிதை - " தமிழ் சமுதாயம் " Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை - " தமிழ் சமுதாயம் "


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Feb 10, 2010 12:23 pm

பெருந்திணை


அற்றைத் திங்கள்

அன்போடு புணர்ந்த
காதல் திணையில்
காதல் தலைவனே
தலவியின்
காதலன் ஆவான்

தோழியின் துணையுடன்

இற்றைத் திங்கள்
வம்போடு புணரும்
இணையத் திணையில்
க்ணவனே மனைவியின்
காதலன் ஆகிறான்
கணினித் தோழியால்

எழுத்துக்கள் உரசும்
இணையத் வேள்வியில்
கருகிப் போனது
அன்பின் ஐந்திணை
கலாச்சாரம் கெடுத்து
ஓடிப் படர்ந்தன
பெருந்திணைக் கொடிகள்
மரபை மீறி
கலாசாரம் கெடுத்து


கண்கள் பேசும்
காதல் மொழியில்
வாய்மொழி தான்
வாழ்வு இழக்கிறது
கணினி வீசும்
காதல் வலையில்
காதலே வாழ்வு இழக்கிறது

காட்சி வேட்கை
ஐயம் தெளிதல்
காதல் விதிகள்
எதுவும் இன்றி
கணினி வளர்க்கும்
காம அக்கினியில்
சாம்பல் ஆகிறது
தமிழன் உருக்கிய
பண்பாட்டு நெய்!!


ஆதிரா



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 10, 2010 12:51 pm

காதல் விதிகள்


எதுவும் இன்றி


கணினி
வளர்க்கும்


காம
அக்கினியில்


சாம்பல்
ஆகிறது


தமிழன் உருக்கிய

பண்பாட்டு நெய்!!

கவிதை - " தமிழ் சமுதாயம் " 677196 கவிதை - " தமிழ் சமுதாயம் " 677196 கவிதை - " தமிழ் சமுதாயம் " 677196

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Feb 11, 2010 9:52 am

கர ஒலியால் என் கவிதையைக் கௌரவப் படுத்திய எங்கள் ஈகரைக் குடும்பத்தின் சகோதரன் இளமாறனுக்கு என் அன்பும் நன்றியும்..

அன்புடன்
ஆதிரா


baskar03
baskar03
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 24/03/2009

Postbaskar03 Thu Feb 11, 2010 11:24 am

Romba nalla kavithai

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Feb 11, 2010 10:27 pm

கவிதை - " தமிழ் சமுதாயம் " 154550 நன்றி பாஸ்கர் கவிதை - " தமிழ் சமுதாயம் " 154550

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 11, 2010 10:32 pm

தலைப்பு மட்டும் ஆங்கில எழுத்து, கவிதை தமிழில்! எப்படி இதெல்லாம்?



கவிதை - " தமிழ் சமுதாயம் " Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Feb 11, 2010 10:33 pm

கவிதை - " தமிழ் சமுதாயம் " 677196 கவிதை - " தமிழ் சமுதாயம் " 677196 கவிதை - " தமிழ் சமுதாயம் " 677196 கவிதை - " தமிழ் சமுதாயம் " 154550

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Feb 11, 2010 11:40 pm

வம்போடு புணரும்

இணையத் திணையில்

கணவனே மனைவியின்

காதலன் ஆகிறான்
இன்றைய நிலையை
அருமையாக
கவி மொழி
தொடுத்து
கணினி மொழியோடு
ஒப்பிட்டு ,சொன்ன
உங்கள் கவிதைகளுக்கு
என் பாராட்டுகள் .. கவிதை - " தமிழ் சமுதாயம் " 154550 கவிதை - " தமிழ் சமுதாயம் " 154550 கவிதை - " தமிழ் சமுதாயம் " 154550

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 12, 2010 9:21 pm

தலைப்பு மட்டும் காபி ,பேஸ்ட் செய்ய முடியல சிவா, கவிதை - " தமிழ் சமுதாயம் " 154550
-ஆதிரா


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 12, 2010 9:24 pm

நன்றி கலைமூன் கவிதை - " தமிழ் சமுதாயம் " 154550

-ஆதிரா


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக