புதிய பதிவுகள்
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓட்ஸ் வெஜ் போரிட்ஜ்! Poll_c10ஓட்ஸ் வெஜ் போரிட்ஜ்! Poll_m10ஓட்ஸ் வெஜ் போரிட்ஜ்! Poll_c10 
97 Posts - 52%
heezulia
ஓட்ஸ் வெஜ் போரிட்ஜ்! Poll_c10ஓட்ஸ் வெஜ் போரிட்ஜ்! Poll_m10ஓட்ஸ் வெஜ் போரிட்ஜ்! Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
ஓட்ஸ் வெஜ் போரிட்ஜ்! Poll_c10ஓட்ஸ் வெஜ் போரிட்ஜ்! Poll_m10ஓட்ஸ் வெஜ் போரிட்ஜ்! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
ஓட்ஸ் வெஜ் போரிட்ஜ்! Poll_c10ஓட்ஸ் வெஜ் போரிட்ஜ்! Poll_m10ஓட்ஸ் வெஜ் போரிட்ஜ்! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஓட்ஸ் வெஜ் போரிட்ஜ்! Poll_c10ஓட்ஸ் வெஜ் போரிட்ஜ்! Poll_m10ஓட்ஸ் வெஜ் போரிட்ஜ்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஓட்ஸ் வெஜ் போரிட்ஜ்! Poll_c10ஓட்ஸ் வெஜ் போரிட்ஜ்! Poll_m10ஓட்ஸ் வெஜ் போரிட்ஜ்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஓட்ஸ் வெஜ் போரிட்ஜ்! Poll_c10ஓட்ஸ் வெஜ் போரிட்ஜ்! Poll_m10ஓட்ஸ் வெஜ் போரிட்ஜ்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓட்ஸ் வெஜ் போரிட்ஜ்! Poll_c10ஓட்ஸ் வெஜ் போரிட்ஜ்! Poll_m10ஓட்ஸ் வெஜ் போரிட்ஜ்! Poll_c10 
37 Posts - 60%
heezulia
ஓட்ஸ் வெஜ் போரிட்ஜ்! Poll_c10ஓட்ஸ் வெஜ் போரிட்ஜ்! Poll_m10ஓட்ஸ் வெஜ் போரிட்ஜ்! Poll_c10 
21 Posts - 34%
mohamed nizamudeen
ஓட்ஸ் வெஜ் போரிட்ஜ்! Poll_c10ஓட்ஸ் வெஜ் போரிட்ஜ்! Poll_m10ஓட்ஸ் வெஜ் போரிட்ஜ்! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ஓட்ஸ் வெஜ் போரிட்ஜ்! Poll_c10ஓட்ஸ் வெஜ் போரிட்ஜ்! Poll_m10ஓட்ஸ் வெஜ் போரிட்ஜ்! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓட்ஸ் வெஜ் போரிட்ஜ்!


   
   
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Thu Jan 28, 2010 6:05 pm

ஒட்ஸை பாலில் கலந்து சாப்பிட்டு போரடிக்கும் போது இது போல் செய்து சாப்பிடலாம். ஒரு பவுல் ஓட்ஸ் வெஜ் போரிட்ஜோடு ஒரு கப் ஆரஞ்சு ஜூசும் குடித்தால் அது முழுமையான காலை உணவாக இருக்கும். இங்கு கொடுத்திருக்கும் அளவு ஒருவருக்கு சரியாக இருக்கும்.

தேவையானப் பொருட்கள்

• ஓட்ஸ் - 2 மேசைக்கரண்டி
• பொடியாக நறுக்கின கேரட் - ஒரு மேசைக்கரண்டி
• பொடியாக நறுக்கின பீன்ஸ் - ஒரு மேசைக்கரண்டி
• பொடியாக நறுக்கின முட்டை கோஸ் - ஒரு மேசைக்கரண்டி
• பொடியாக நறுக்கின இஞ்சி - 3/4 தேக்கரண்டி
• பொடியாக நறுக்கின பூண்டு - ஒரு தேக்கரண்டி
• பொடியாக நறுக்கின பச்சை மிளகாய் - கால் தேக்கரண்டி

(தேவைப்பட்டால்)

• வெஜ் ஸ்டாக் அல்லது சிக்கன் ஸ்டாக் பவுடர் - கால் தேக்கரண்டி
• எலுமிச்சை சாறு - கால் தேக்கரண்டி(தேவைப்பட்டால்)
• சர்க்கரை(சீனி) - கால் தேக்கரண்டி
• மிளகு தூள் - தேவையான அளவு
• உப்பு - தேவையான அளவு

செய்முறை

• காய்கறிகள், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
• சூப் செய்ய போகும் பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய், வெஜ் அல்லது சிக்கன் ஸ்டாக் பவுடர், உப்பு, சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.
• தண்ணீர் கொதி வந்ததும் கேரட், பீன்ஸ் சேர்த்து 2 அல்லது 3 நிமிடங்கள் வேக விடவும்.
• அதன் பின்னர் முட்டைகோஸ் சேர்த்து மேலும் 3 நிமிடங்கள் வேக வைக்கவும்.
• இந்த காய்கறி கலவையில் ஓட்ஸ் சேர்த்து 2 நிமிடங்கள் வேக விடவும்.
• சுவையான ஓட்ஸ் போரிட்ஜ் தயார். தேவையான அளவு எலுமிச்சை சாறு மற்றும் மிளகு தூள் தூவி சூடாக பரிமாறவும்.





“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jan 28, 2010 6:12 pm

இதைவிட சந்தோசம் அடைவோம் செய்து அனுபினால் யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Thu Jan 28, 2010 6:33 pm

சபீர் wrote:இதைவிட சந்தோசம் அடைவோம் செய்து அனுபினால் யுவா

சென்னைக்கு வந்தா எங்க வீட்டுக்கு வாங்க. தாரளமா செஞ்சி தரேன். புன்னகை புன்னகை





“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Jan 28, 2010 7:23 pm

புன்னகை

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jan 29, 2010 4:31 pm

ஓட்ஸ் வெஜ் போரிட்ஜ்! Icon_razz




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக