புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சலுகை விலையில் கார் வாங்கி தருவதாக பல கோடி சுருட்டல் Poll_c10சலுகை விலையில் கார் வாங்கி தருவதாக பல கோடி சுருட்டல் Poll_m10சலுகை விலையில் கார் வாங்கி தருவதாக பல கோடி சுருட்டல் Poll_c10 
16 Posts - 59%
heezulia
சலுகை விலையில் கார் வாங்கி தருவதாக பல கோடி சுருட்டல் Poll_c10சலுகை விலையில் கார் வாங்கி தருவதாக பல கோடி சுருட்டல் Poll_m10சலுகை விலையில் கார் வாங்கி தருவதாக பல கோடி சுருட்டல் Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சலுகை விலையில் கார் வாங்கி தருவதாக பல கோடி சுருட்டல் Poll_c10சலுகை விலையில் கார் வாங்கி தருவதாக பல கோடி சுருட்டல் Poll_m10சலுகை விலையில் கார் வாங்கி தருவதாக பல கோடி சுருட்டல் Poll_c10 
58 Posts - 62%
heezulia
சலுகை விலையில் கார் வாங்கி தருவதாக பல கோடி சுருட்டல் Poll_c10சலுகை விலையில் கார் வாங்கி தருவதாக பல கோடி சுருட்டல் Poll_m10சலுகை விலையில் கார் வாங்கி தருவதாக பல கோடி சுருட்டல் Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
சலுகை விலையில் கார் வாங்கி தருவதாக பல கோடி சுருட்டல் Poll_c10சலுகை விலையில் கார் வாங்கி தருவதாக பல கோடி சுருட்டல் Poll_m10சலுகை விலையில் கார் வாங்கி தருவதாக பல கோடி சுருட்டல் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சலுகை விலையில் கார் வாங்கி தருவதாக பல கோடி சுருட்டல் Poll_c10சலுகை விலையில் கார் வாங்கி தருவதாக பல கோடி சுருட்டல் Poll_m10சலுகை விலையில் கார் வாங்கி தருவதாக பல கோடி சுருட்டல் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சலுகை விலையில் கார் வாங்கி தருவதாக பல கோடி சுருட்டல்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Thu Jan 28, 2010 11:08 am

சலுகை விலையில் கார் வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக சென்னையில் மேலும் ஒரு நிறுவனம் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

கவர்ச்சிகரமான விளம்பரங்களை கொடுத்து சலுகை விலையில் வீட்டுமனை வாங்கி தருவதாக ரூ.1,000 கோடியை சுருட்டிய ஜே.பி.ஜே. ரியல் எஸ்டேட் அதிபர் ஜஸ்டின் தேவதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள், சென்னை தியாகராயநகரில் செயல்படும் `எய்ம் லிமோசின்ஸ்' என்ற நிறவனம் மீது நேற்று ஆண்களும், பெண்களுமாக 20 பேர் திரண்டு வந்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் மனுக்களை கொடுத்தனர்.

பணம் முதலீடு செய்தால், முதலீடு செய்பவர் பெயரில் கார் வாங்கித் தருவதுடன், மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை வழங்குவதாக கூறி மோசடி செய்ததாக, சென்னை போலீஸ் கமிஷனரிடம் பலர் புகார் செய்தனர். சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த ராஜசேகரன், கொரட்டூரைச் சேர்ந்த சின்னசாமி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குமார் உட்பட 20க்கும் மேற்பட்டோர், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை நேற்று சந்தித்து புகார் மனு அளித்தனர்.

அந்த புகார் மனுக்களில், எய்ம் லிமோஷின்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலம், தானே, ராம் மாருதி தெருவில் உள்ள அலுவலகத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பிரமோத் என்பவர் இந்நிறுவன மேலாண் இயக்குனராக உள்ளார். சென்னையில் தி.நகர் கோபாலகிருஷ்ண சாலையில் உள்ள கிளை அலுவலகத்தை, நித்யானந்தம் என்பவர் நிர்வகித்து வந்தார். இந்நிறுவனத்திற்கு கோவா, ஐதராபாத், ஆமதாபாத், டில்லி, பெங்களூரு, ஜெய்ப்பூர் என நாட்டின் பல பகுதிகளிலும் கிளை அலுவலகங்கள் உள்ளன.

இந்நிறுவனம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் முதல் மூன்று லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்தால், முதலீட்டாளர்கள் பெயரில் கார் வாங்கித் தருவதாக கூறியது. மேலும் ஐ.டி., நிறுவனங்கள், ஓட்டல்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, அந்த காரை தாங்களே வாடகைக்கு விடுவதுடன், மாதம் தோறும் 4,000 ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை வாடகைத் தொகையாக வழங்குவதாகவும் தெரிவித்தனர்.

வாடிக்கையாளர் 85 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், கம்பெனி பெயரில் கார் வாங்கப்பட்டு இயக்கப்படும் என்றும் கூறினர். மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, குறைந்த தொகையை செலுத்தி காரை சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்றும் கூறினர்.

மாருதி ஆம்னி முதல் மிட்சுபிஷி லான்சர் வரை, பல கார்களை முதலீட்டாளர்கள் பெயரில் வாங்கித் தருவதாக இந்நிறுவனம் விளம்பரம் செய்தது. கடைசியாக, மூன்று லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், வால்வோ பஸ் வாங்கித் தருவதாகவும் இந்நிறுவனம் விளம்பரம் செய்தது. இதை நம்பி, பலர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால், உறுதியளித்தபடி முதலீட்டாளர்கள் பெயரில் கார் வாங்கப்படவில்லை. ஆரம்பத்தில் ஓரிரு மாதங்களுக்கு மட்டும் வாடகைத் தொகையை வழங்கினர். பின், முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட செக், வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது.

ரிசார்ட் திட்டத்தில் 60 ஆயிரம் ரூபாய் முதல் மூன்று லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்தால், குறிப்பிட்ட நாட்கள் ரிசார்ட்டில் தங்கலாம் என்றும், மாதம்தோறும் 2,250 ரூபாய் முதல் 20 ஆயிரத்து 800 ரூபாய் வரை பணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தது. இத்திட்டத்திலும் பலர் முதலீடு செய்துள்ளனர். இந்நிறுவனத்தில் சென்னை, சென்னையை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளனர். கோவை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தில் பிற பகுதிகளிலும் இந்நிறுவனம் கிளை அலுவலகங்களை துவக்கி, முதலீட்டாளர்களிடம் பணம் வசூல் செய்துள்ளது.

கடந்த சனிக்கிழமை முதல், சென்னை தி.நகரில் உள்ள கம்பெனி அலுவலகம் மூடப்பட்டுள்ளது. தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றபோதும், தொடர்பு கொள்ள முடியவில்லை. என்று குற்றம் சாட்டியிருந்தனர்.

இதுபோல் தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான பேரிடம் பணம் வசூலித்து பல கோடி ரூபாய் சுருட்டப்பட்டுள்ளது என்றும் புகார் மனுக்களில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.





“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jan 28, 2010 11:09 am

பாத்தேன் செய்தியில் நீங்க நிறைய முதலீடு பன்னி வச்சிருந்தீங்களா யுவா சென்னை காரங்களே இப்படித்தான் ஏமாத்திருவாங்க




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Jan 28, 2010 11:12 am

இது நல்ல ஐடியாவா இருக்கே ....



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jan 28, 2010 11:14 am

ஏன் செய்யப்போறீங்களா விஜய்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Jan 28, 2010 11:18 am

எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிபான்களோ அயோகியங்கள்.
ஆனால் நம் மக்களும் யோசிக்காமல் கொண்டு போய் பணத்தை கொடுத்து விட்டு
அப்பறம் குய்யூ முறையோ என்று புலம்புவது.
பணத்தை வைத்துகொண்டு உபயோகமாக என்ன செய்வது என்று தெரிவதில்லை நம் மக்களுக்கு
சலுகை விலையில் கார் வாங்கி தருவதாக பல கோடி சுருட்டல் 56667

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jan 28, 2010 11:20 am

கரெக்டா சொன்னீங்க நிர்ஷன் நம்மக்களுக்கு ரொம்ப ஆசை இல்ல பேராசைன்னு சொல்லனும்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Jan 28, 2010 11:22 am

இருக்கறதா வச்சுக்கிட்டு வாழனும்
பறக்கறதுக்கு ஆசைப்படகூடாது என்று சும்மாவா சொன்னார்கள் சலுகை விலையில் கார் வாங்கி தருவதாக பல கோடி சுருட்டல் Icon_lol

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Jan 28, 2010 11:23 am

nirshan2007 wrote:எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிபான்களோ அயோகியங்கள்.
ஆனால் நம் மக்களும் யோசிக்காமல் கொண்டு போய் பணத்தை கொடுத்து விட்டு
அப்பறம் குய்யூ முறையோ என்று புலம்புவது.
பணத்தை வைத்துகொண்டு உபயோகமாக என்ன செய்வது என்று தெரிவதில்லை நம் மக்களுக்கு
சலுகை விலையில் கார் வாங்கி தருவதாக பல கோடி சுருட்டல் 56667


என்னோட அக்கவுன்ட்ல போட்டாலாவது

பத்திரமா வச்சிருப்பேன்ல....இது ஏன்

நம்ம மக்களுக்கு புரிய மாட்டேன்குது

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jan 28, 2010 11:24 am

SENTHIL wrote:
nirshan2007 wrote:எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிபான்களோ அயோகியங்கள்.
ஆனால் நம் மக்களும் யோசிக்காமல் கொண்டு போய் பணத்தை கொடுத்து விட்டு
அப்பறம் குய்யூ முறையோ என்று புலம்புவது.
பணத்தை வைத்துகொண்டு உபயோகமாக என்ன செய்வது என்று தெரிவதில்லை நம் மக்களுக்கு
சலுகை விலையில் கார் வாங்கி தருவதாக பல கோடி சுருட்டல் 56667


என்னோட அக்கவுன்ட்ல போட்டாலாவது

பத்திரமா வச்சிருப்பேன்ல....இது ஏன்

நம்ம மக்களுக்கு புரிய மாட்டேன்குது

ரூம் போட்டு யோசிப்பியோ




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Thu Jan 28, 2010 11:25 am

VIJAY wrote:இது நல்ல ஐடியாவா இருக்கே ....

அப்ப நீங்களும் ஆரம்புச்சுடுங்க எதிர்ப்பு எதிர்ப்பு





“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக