புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய தலைப்பு செய்திகள்
Page 1 of 1 •
தமிழ்நாடு:
அதிகனமழை, வெள்ளம் எதிரொலி;
தூத்துக்குடியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
-
திருநெல்வேலியில் இன்று 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு மட்டும்
விடுமுறை அறிவிப்பு
-
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி, மனைவி விசாலாட்சிக்கு
3 ஆண்டுகள் சிறை தண்டனை, 50 லட்சம் அபராதம்
- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
-
பெருமழையால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மக்களுக்கு
ரூ.6,000 வெள்ள நிவாரணம் - குமரி, தென்காசி மாவட்டத்தை
சேர்ந்தவர்களுக்கு ரூ. 1,000 - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
-
பொன்முடி இலாகா -
அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலான உயர்கல்வி துறை ஒதுக்கீடு
- முதலமச்சர் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஒப்புதல்
-
வைகுண்ட ஏகாதசி விழா -
ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு
-
எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 2,301 குடும்பங்களுக்கு
தலா ரூ. 12,500 நிவாரணம் - தீர்ப்பாயத்தில் அரசு தரப்பு தகவல்
-
நடிகை கௌதமியின் ரூ.25 கோடி சொத்து மோசடி விவகாரம்;
கேரளாவில் பதுங்கி இருந்த பாஜக நிர்வாகி அழகப்பன், மனைவி
உள்பட 5 பேர் கைது
-
காய்ச்சல் பாதிப்பால் ஈவிகேஎஸ். இளங்கோவன் மருத்துவமனையில்
அனுமதி
-
அடிக்கடி டெல்லி செல்லும் ஆளுநர் மத்திய அரசிடம் இருந்து
தேவையான நிதியை தமிழ்நாட்டிற்கு பெற்று தர வேண்டும்
- முதலமைச்சர் ஸ்டாலின்.
-
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று ஒற்றை இலக்கத்தில் இருந்து
இரட்டை இலக்கமாக மாறியுள்ளது
- அமைச்சர் மா. சுப்பிரமணியன் எச்சரிக்கை
-
வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை
ரூ. 39 குறைக்கப்பட்டுள்ளது. திடீரென விலை குறைந்ததை அடுத்து
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர்
விலை ரூ. 1929.50க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தியா:
விதிமீறல் எதிரொலி; நாடாளுமன்ற பாதுகாப்பை
சி.ஐ.எஸ்.எப்-பிடம் ஒப்படைக்க முடிவு - அதிகாரிகள் தகவல்
பாஜகவின் விமர்சகர்களுக்கு தங்களின் கருத்துக்களை தெரிவிக்க
உரிமை உண்டு - பிரதமர் மோடி
கும்பல் வன்முறையில் ஈடுபட்டது நிரூபணமானால்
குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கப்படும்.
- நாடாளுமன்றத்தில் நிறைவேறிய புதிய சட்டம்
ஹஜ் பயணம் செல்வோர் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை
நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், மத்திய அரசு
நீட்டித்துள்ளது.
ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு சோனியா காந்தி அல்லது கட்சியின்
சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என காங்கிரஸ் மூத்த
தலைவர் திக்விஜய சிங் தெரிவித்துள்ளார்.
உலகம்:
செக் குடியரசு நாட்டில் பயங்கரம்:
பள்ளியில் துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் உயிரிழப்பு
இந்தியா உடனான கூட்டாண்மையை அமெரிக்கா ஆழப்படுத்தியுள்ளது
- அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன்
தமிழ் கட்சிகளுடன் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே
பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல்
விளையாட்டு:
தென்னாப்பிரிக்கா இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி
- 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை வென்றது இந்திய அணி
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் முன்னாள் தலைவர்
பிரிஜ் பூஷன் ஆதரவாளரான சஞ்சய் சிங் வெற்றி பெற்றார்.
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி - தமிழக வீரர் குகேஷ்
சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்
ப்ரோ கபடி லீக் சீசன் 10:
சென்னையில் இன்று பாட்னா பைரட்ஸ் அணியை எதிர்கொள்கிறது
தமிழ் தலைவாஸ் அணி
நன்றி-

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|