புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Poll_c10 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Poll_m10 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Poll_c10 
22 Posts - 65%
ayyasamy ram
 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Poll_c10 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Poll_m10 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Poll_c10 
10 Posts - 29%
Ammu Swarnalatha
 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Poll_c10 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Poll_m10 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Poll_c10 
1 Post - 3%
M. Priya
 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Poll_c10 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Poll_m10 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Poll_c10 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Poll_m10 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Poll_c10 
65 Posts - 71%
ayyasamy ram
 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Poll_c10 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Poll_m10 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Poll_c10 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Poll_m10 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Poll_c10 
4 Posts - 4%
Rutu
 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Poll_c10 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Poll_m10 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Poll_c10 
3 Posts - 3%
prajai
 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Poll_c10 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Poll_m10 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Poll_c10 
2 Posts - 2%
Jenila
 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Poll_c10 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Poll_m10 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Poll_c10 
2 Posts - 2%
Baarushree
 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Poll_c10 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Poll_m10 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Poll_c10 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Poll_m10 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Poll_c10 
2 Posts - 2%
manikavi
 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Poll_c10 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Poll_m10 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Poll_c10 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Poll_m10 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 27, 2023 12:57 pm

 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Nita-Ambani--16957825753x2
-
 நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..! Nita
-
முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானிக்கு 2023-24
ஆம் ஆண்டுக்கான "மும்பை குடிமகன்” விருதை வழங்கி
கவுரவித்துள்ளது பாம்பே ரோட்டரி கிளப் . சுகாதாரம், கல்வி,
விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றுக்கு
அவர் அளித்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இந்த
விருது வழங்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் தொண்டு நிறுவனத்தில் மேலாளராக உள்ள
நீடா அம்பானி, ஃபுட் பால் ஸ்போர்ட்ஸ் டெவலப்மண்ட் லிமிட்டடின்
நிறுவனராகவும் உள்ளார். மேலும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின்
உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியப்
பெண்மணியும், நியூயார்க்கின் மெட்ரோபாலிட்டன் மியூசியம் ஆஃப்
ஆர்ட் வாரியத்தின் கௌரவ அறங்காவலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட
முதல் இந்தியப் பெண்மணியும் ஆவார்.

இந்திய கலை மற்றும் கலாச்சாரத்தை போற்றும் விதமாக
மும்பையில் கலாச்சார மையத்தையும் தொடங்கியுள்ளார் நீட்டா.
அதுமட்டுமன்றி மும்பையில் உள்ள சர் எச் என் ரிலையன்ஸ்
அறக்கட்டளை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் மூலம்
ஏழை எளிய மக்களுக்கு உலக தரம் வாய்ந்த மருத்துவ சேவையையும்
வழங்கி வருகிறார்.

-நியூஸ் 18




சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 27, 2023 5:47 pm

வாழ்த்துகள். நீட்டா அம்பானி அவர்களுக்கு. அன்பு மலர் அன்பு மலர்

"நீட்டா " என்று பெயர் இருந்தாலும் பல சேவை மையங்களுக்கு
கொடைகள் பல நீட்டுவார் இவர்.





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 27, 2023 5:48 pm

Code:
(குடிமகனுக்கு பதிலாக குடிமகள் என  கொடுத்து இருந்தால்

அர்த்தம் விபரீதமாக இருந்திருக்குமோ? )




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக