புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_c10இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_m10இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_c10 
68 Posts - 53%
heezulia
இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_c10இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_m10இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_c10இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_m10இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_c10இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_m10இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_c10இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_m10இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_c10இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_m10இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_c10 
1 Post - 1%
Guna.D
இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_c10இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_m10இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_c10 
1 Post - 1%
Shivanya
இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_c10இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_m10இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_c10இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_m10இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_c10இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_m10இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_c10இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_m10இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_c10இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_m10இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_c10 
15 Posts - 3%
prajai
இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_c10இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_m10இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_c10இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_m10இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_c10 
9 Posts - 2%
Jenila
இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_c10இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_m10இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_c10 
4 Posts - 1%
jairam

Rutu
இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_c10இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_m10இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 21, 2023 4:02 pm

இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை  1519339-cni23sep2104
-
மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய்க்கு சிகிச்சைப் பெற்று
வரும் நடிகை சமந்தா, சமூக வலைத்தள நேரலையில்
ரசிகர்களுடன் கலந்துரையாடி பல்வேறு கேள்விகளுக்கு பதில்
அளித்தார்.

சமந்தா கூறும்போது, ''எனது சருமம் நீங்கள் நினைப்பதுபோல்
மினுமினுப்பாக இல்லை. மயோசிடிஸ் சிகிச்சையில் நிறைய
ஸ்டெராய்ட்ஸ் எடுத்ததால் சரும பிரச்சினைகள் ஏற்பட்டு
கஷ்டப்பட்டேன்.

இனிமேல் கதை தேர்வில் ஜாக்கிரதையாக இருக்க முடிவு
செய்துள்ளேன். எனக்கு சரிப்பட்டு வரும் கதைகளில் மட்டுமே
நடிப்பேன். வித்தியாசமான கதைகளில் நடிக்கவும் ஆர்வம்
உள்ளது. எனக்கு ஆக்ஷன் படங்கள் என்றால் மிகவும் இஷ்டம்.
சிட்டாடலில் ஆக்ஷனை பார்க்கலாம்.

வாழ்க்கையில் சரியான முடிவுகள் எடுக்க முடியாமல் இருக்கும்
இளைஞர்களுக்கு நான் சொல்வது என்ன வென்றால், சிறிய
பிரச்சினைகளுக்காக வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று
நினைக்க வேண்டாம்.

கஷ்டங்கள், பிரச்சினைகளை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.
சில நேரங்களில் அவையே நம்மை திடமாக மாற்றும். 25 வயதில்
நான் இந்த நிலைமையில் இருப்பேன் என்றோ, இத்தனை
பிரச்சினைகளை என்னால் சமாளித்து இருக்க முடியும் என்றோ
நினைக்கவில்லை.

எல்லாவற்றையும் நேர்மறையாக எடுத்து முன்னேற வேண்டும்''
என்றார்.

நன்றி-தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக