புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun 2 Jun 2024 - 16:15

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமா செய்திகள் - தொடர் பதிவு  Poll_c10சினிமா செய்திகள் - தொடர் பதிவு  Poll_m10சினிமா செய்திகள் - தொடர் பதிவு  Poll_c10 
14 Posts - 56%
heezulia
சினிமா செய்திகள் - தொடர் பதிவு  Poll_c10சினிமா செய்திகள் - தொடர் பதிவு  Poll_m10சினிமா செய்திகள் - தொடர் பதிவு  Poll_c10 
11 Posts - 44%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமா செய்திகள் - தொடர் பதிவு  Poll_c10சினிமா செய்திகள் - தொடர் பதிவு  Poll_m10சினிமா செய்திகள் - தொடர் பதிவு  Poll_c10 
56 Posts - 61%
heezulia
சினிமா செய்திகள் - தொடர் பதிவு  Poll_c10சினிமா செய்திகள் - தொடர் பதிவு  Poll_m10சினிமா செய்திகள் - தொடர் பதிவு  Poll_c10 
32 Posts - 35%
mohamed nizamudeen
சினிமா செய்திகள் - தொடர் பதிவு  Poll_c10சினிமா செய்திகள் - தொடர் பதிவு  Poll_m10சினிமா செய்திகள் - தொடர் பதிவு  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சினிமா செய்திகள் - தொடர் பதிவு  Poll_c10சினிமா செய்திகள் - தொடர் பதிவு  Poll_m10சினிமா செய்திகள் - தொடர் பதிவு  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா செய்திகள் - தொடர் பதிவு


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82367
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 11 Aug 2023 - 19:32

செப்டம்பரில் ஸ்ரீ லீலா படம்
-
சினிமா செய்திகள் - தொடர் பதிவு  16-1
-
போயபதி ஸ்ரீ னு இயக்கத்தில் ராம் பொதினேனி, ஸ்ரீ லீலா
நடித்துள்ள படம், ‘ஸ்கந்தா’. ஸ்ரீ னிவாசா சில்வர் ஸ்கிரீன்
சார்பில் ஸ்ரீ னிவாசா சித்தூரி தயாரித்துள்ளார்.
-
பாலகிருஷ்ணா நடித்த ‘அகாண்டா’ படத்தின் வெற்றிக்குப்
பிறகு போயபதி ஸ்ரீ னு, ராம் பொதினேனி இணைந்துள்ள
மாஸ் ஆக்‌ஷன் எண்டர்டெயினர் படமான இதில், இதுவரை
பார்க்காத வித்தியாசமான மாஸ் கெட்டப்புகளில்
ராம் பொதினேனி நடித்துள்ளார்.
-
இந்நிலையில், கடைசி பாடலுடன் ‘ஸ்கந்தா’ படத்தின்
படப்பிடிப்பு முடிந்துள்ளது.
-
தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடக்கிறது.
படத்தில் இருந்து வெளியிடப்பட்ட முதல் சிங்கிளான
‘நீ சுட்டு சுட்டு’ என்ற பாடல் வரவேற்பு பெற்றுள்ளது.
-
தமன் இசை அமைத்த இப்பாடல் காட்சியில் ராம் பொதினேனி,
ஸ்ரீ லீலா நடனம் ஆடியுள்ளனர். சந்தோஷ் டிடேக் ஒளிப்பதிவு
செய்துள்ளார்.
-
தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய
மொழிகளில், வரும் செப்டம்பர் 15ம் தேதி ‘ஸ்கந்தா’ படம்
திரைக்கு வருகிறது.

--தினகரன்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82367
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 11 Aug 2023 - 19:38

அனிருத்துடன் இணைந்த யுவன் சங்கர் ராஜா
-
சினிமா செய்திகள் - தொடர் பதிவு  17-l
-
சென்னை:
புதிய படத்தில் அனிருத்துடன் இணைந்துள்ளார் யுவன் சங்கர் ராஜா.
அரவிந்த்ராஜ் இயக்கத்தில் சரத்குமார், அமிதாஷ், காஷ்மிரா பர்தேசி
நடித்திருக்கும் படம் ‘பரம்பொருள்’.
-
கிரைம் திரில்லர் படமாக இது உருவாகிறது. எஸ்.பாண்டிகுமார்
ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தின் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு இருந்தது.
-
இந்நிலையில் பரம்பொருள் படத்தின் முதல் பாடலான அடியாத்தி பாடலின்
கிளிம்ப்ஸ் வீடியோவை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா
வெளியிட்டுள்ளார். இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார். இப்பாடலை
ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடுகிறார்.
-

-தினகரன்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82367
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 11 Aug 2023 - 19:42

பிரார்த்தனா அறிமுகமாகும் ‘சிரோ’
-
சினிமா செய்திகள் - தொடர் பதிவு  12-l
-
சென்னை:
மில்லியன் ஸ்டுடியோஸ் எம்.எஸ்.மன்சூர் தயாரிப்பில் சத்யராஜ்,
வசந்த் ரவி நடித்துள்ள ‘வெப்பன்’ படம் விரைவில் திரைக்கு
வருகிறது.

இதையடுத்து எம்.எஸ்.மன்சூர் தயாரிக்கும் படம், ‘சிரோ’. இதை
விளம்பரப்பட இயக்குனரும், வடிவமைப்பாளருமான விவேக்
ராஜாராம் எழுதி இயக்குகிறார். பிரார்த்தனா சாப்ரியா ஹீரோயினாக
அறிமுகமாகிறார்.

படம் குறித்து விவேக் ராஜாராம் கூறியதாவதனது மகள்
பிரார்த்தனாவை நடிகையாக அறிமுகம் செய்ய முன்வந்த மீனா
சாப்ரியாவுக்கு நன்றி.

‘சிரோ’ என்பது கற்பனை கதாபாத்திரம். பெண் குழந்தைகளைப்
பாதுகாக்கும் தேவதை அவள். முதல்முறையாக பிரார்த்தனாவை
நேரில் சந்தித்தபோது, இந்த கதாபாத்திரத்துக்கு வலுவாக நியாயம்
சேர்ப்பார் என்று உணர்ந்தேன்.

கிஷன் சி.வி ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு
தொடங்குகிறது.

--தினகரன்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82367
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 11 Aug 2023 - 19:45

பேராசிரியை ஆன இந்துஜா
-
சினிமா செய்திகள் - தொடர் பதிவு  15-1
-

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் ‘பார்க்கிங்’ படத்தில்,
பேராசிரியை கேரக்டரில் நடித்துள்ளார் இந்துஜா. இதுபற்றி
அவர் கூறுகையில்,
-
‘ஆத்திகா என்ற பேராசிரியை வேடத்தில் நடிக்கிறேன்.
பார்க்கிங்கில் நடக்கும் பிரச்னை என்னென்ன விளைவுகளை
ஏற்படுத்துகிறது என்பது கதை. திரைக்கதை பரபரப்பாக
இருக்கும். சவாலான காட்சிகளில் நடித்துள்ளேன்.
-
ஹீரோவாக ஹரீஷ் கல்யாண் நடித்துள்ளார். தொடர்ந்து
ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன். திடீரென்று கேரக்டர்
ரோலில் நடித்தால், பிறகு ஒரேமாதிரியான வேடங்களில்
மட்டுமே நடிக்க வேண்டியிருக்கும். எனவே, கடைசிவரை
ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன்.
-
திரையுலகில் எனக்கு நெருங்கிய தோழிகள் கிடையாது.
எந்த நடிகையையும் எனக்குப் போட்டியாக நினைக்க மாட்டேன்.
அதுபோல், யாரையும் பார்த்து நான் பொறாமைப்பட மாட்டேன்.
என்னைத்தேடி வரும் வாய்ப்பை ஏற்றுக்கொண்டு நடிப்பேன்.
-
ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட கதைகள்
என்னைத்தேடி வருகின்றன. அவற்றில் எனக்கு மிகவும்
பிடித்திருந்தால், அதிலும் வித்தியாசமாக இருந்தால் மட்டுமே
அதுபோன்ற படங்களில் நடிப்பேன்’ என்றார்.

--தினகரன்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82367
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 11 Aug 2023 - 21:18

ஹாட்ஸ்டாரில் வெளியாகும் அதர்வாவின் ‘மத்தகம்’
-
சினிமா செய்திகள் - தொடர் பதிவு  Main-qimg-70c89f5b393114eb07ee9c738f97c4a4
-
அதர்வா- மணிகண்டன் இணைந்து நடிக்கும் வெப்தொடர்
‘மத்தகம்’. இதன் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி
கவனம் பெற்றது.

இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் அதர்வா,
மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் நடிப்பில் உருவாகியுள்ள
வெப்தொடர் ‘மத்தகம்’.

இந்த வெப்தொடரில் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு,
டிடி (திவ்யதர்ஷினி), வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு
ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் மற்றும் முரளி அப்பாஸ் உள்ளிட்ட
பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த வெப்தொடரை ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட்
தயாரித்துள்ளது. இதன் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி
கவனம் பெற்றது. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள
இந்த வெப்தொடருக்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.
எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், ‘மத்தகம்’ வெப்தொடரின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த
அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த வெப்தொடர் வருகிற
18-ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், இந்தி,
தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய
ஏழு மொழிகளில் வெளியாகவுள்ளது.
இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

-தினத்தந்தி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu 17 Aug 2023 - 11:37

சினிமா செய்திகள் - தொடர் பதிவு  1571444738 மீண்டும் சந்திப்போம்
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82367
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 23 Aug 2023 - 6:41

ஷாருக்கானின் ஜவானில் உலகத்தரம் வாய்ந்த 6 பைட் மாஸ்டர்கள்
-
சினிமா செய்திகள் - தொடர் பதிவு  Main-qimg-70125bd9cfbd97a529becd7244ee5741
-
சினிமா செய்திகள் - தொடர் பதிவு  Main-qimg-2b678db233f8645c73e282992fdfd7de

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82367
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 23 Aug 2023 - 6:42

நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா: தேதி அறிவிப்பு
---------
சினிமா செய்திகள் - தொடர் பதிவு  Main-qimg-cce43d03e2cedfb6b57453a5b7080dba
-
மும்பை
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ
தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான்
கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக
நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன்
கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
-
மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலர்
நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத்
இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக
உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம்
7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
-
பாஸ்ட் அண்ட் ப்யூரிஸ், அவெஞ்சர்ஸ் மற்றும் கேப்டன் அமெரிக்கா
போன்ற ஹாலிவுட் படங்களின் சண்டைக் காட்சிகளை உருவாக்கிய
ஸ்டண்ட் மாஸ்டர்கள் ஜவானிலும் சண்டைக்காட்சிகளை உருவாக்கி
உள்ளனர்.
-
ஸ்பைரோ ரசாடோஸ், யானிக் பென், கிரேக் மேக்ரே, கெச்சா கம்பாக்டி,
சுனில் ரோட்ரிக்ஸ் மற்றும் அனல் அரசு ஆகியோர் அதிரடி சண்டைக்
காட்சிகளை அமைத்துள்ளனர்.
-
பரபரப்பான பைக் காட்சிகள், இதயத்தை துடிக்கவைக்கும் டிரக், கார்
சேஸ்கள் உள்ளன.

-தினத்தந்தி


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82367
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 24 Aug 2023 - 19:39

கதாநாயகியாக ஜோவிகா…
-
சினிமா செய்திகள் - தொடர் பதிவு  Main-qimg-408421ec9bb0cad5e5f53e1b0fa104ed
-
நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விரைவில்
கதாநாயகியாக அறிமுகம் ஆக இருக்கிறார்.

பெரிய திட்டம் ஒன்றை வைத்திருப்பதாகவும் ஹீரோ யார்
என்பதை விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் வனிதா
விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

-இணையம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82367
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 24 Aug 2023 - 19:41

ரம்யா நம்பீசன் ஐடியா கொடுத்துள்ளார்.
-
ரம்யா நம்பீசன் திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.
அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் லீடு ரோல்களில் நடித்துக்
கொண்டிருந்தார். தமிழில் ஒருநாள் ஒரு கனவு என்ற படத்தின் மூலம் எண்ட்ரி
கொடுத்தார்.
-
சினிமா செய்திகள் - தொடர் பதிவு  Main-qimg-8f626015785c5d9fc625917d68fc1bfd
----------------------
அதனைத் தொடர்ந்து ராமன் தேடிய சீதை, ஆட்டநாயகன், குள்ளநரிக்கூட்டம்,
பீட்சா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக தமிழில் அவர்
விஜய் ஆண்டனியுடன் தமிழரசன் படத்தில் நடித்திருந்தார்.

அட்ஜெஸ்ட்மெண்ட்

பாண்டியநாடு படத்தில் இடம்பெற்ற ஃபை ஃபை பாடலின் மூலம் பாடகியாக
பிரபலமடைந்து இன்னும் சில பாடல்களையும் பாடியுள்ளார். இந்நிலையில்,
“சினிமாவில் நடிகைகளுக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் தொல்லை இருக்கிறது
என்பதை மறுக்க முடியாது.

ஆனால் அப்படி நடக்கும்போது அதை தைரியமாக எதிர்கொண்டு பொது
வெளியில் அதைப்பற்றி பேச வேண்டும். அதுமட்டுமின்றி அவ்வாறு
அழைப்பவர்களிடம் நடிகைகள் எதைப்பற்றியும் யோசிக்காமல் வலுவான
மனநிலையில் இருந்துகொண்டு அதை மறுக்க வேண்டும்” எனத்
தெரிவித்துள்ளார்.

நன்றி-ibctamilnadu.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக